Saturday, March 3, 2012

கல்விச்சோலையில் முக்கிய நிகழ்வுகள்

  1.   TRB EDUCATION | TET குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் | Child Development and Pedagogy 001-563 - QUESTIONS
  2. PLUS ONE STUDY MATERIALS AND QUESTION PAPERS | B.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | M.ED STUDY MATERIALS AND QUESTION PAPERS | TAMIL NADU TET MATERIALS AND QUESTION PAPERS | TAMIL NADU TRB MATERIALS AND QUESTION PAPERS | OTHER MATERIALS AND QUESTION PAPERS
  3.  2895 முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.03.2012 போட்டித்தேர்வு நாள் :27.05.2012
  4. TAMIL NADU PLUS TWO STUDY MATERIALS | TAMIL NADU PLUS TWO MODEL QUESTION PAPERS | TAMIL NADU PLUS TWO PREVIOUS YEARS PUBLIC QUESTION PAPERS | TAMIL NADU PLUS TWO QUESTION PAPERS KEY ANSWERS | TAMIL NADU PLUS TWO ONLINE TEST
  5.  பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு மார்ச் 16 முதல் 26 வரை நடைபெறும் எனவும்  செய்முறைத் தேர்விற்கு பாட ஆசிரியர்கள் அக தேர்வராகவும்(INTERNAL), வேறு பள்ளி அறிவியல் ஆசிரியர் புறத்தேர்வராகவும்(EXTERNAL) செயல்பட இருப்பதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  6. TAMIL NADU SSLC SAMACHEERKALVI | TAMIL | ENGLISH | MATHS | SCIENCE | SOCIAL SCIENCE | STUDY MATERIALS AND MODEL QUESTION PAPERS  
  7. TET அறிவிப்பு : ஜுன் 3-ந்தேதி நடைபெற உள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் 22.03.12 முதல் 04.04.12 வரை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் வழங்கப்படுகிறது.
  8. புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்விற்கான பாடத்திட்டத்துடன் மாதிரி வினாக்கள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
  9. MARCH 2012 | பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் பொதுத்தேர்வை எழுத, 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, "தத்கால்' திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
  10. அரசு ஊழியர்களுக்கான வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் பட்டியலில், பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் (மார்ச் 3-ந் தேதி) சேர்க்கப்பட்டுள்ளது.
  11. பெண்கள்தான் பிறவி ஓவியர்கள்-ஓவியர் மேனகா நரேஷ் . 
  12.  பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன், பொறியியல் சேர்க்கை விண்ணப்பம். 
  13. பிளஸ்-2 தேர்வில் மாணவரின் புகைப்படப்படத்துடன் கூடிய ஹால்டிக்கெட்:ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வரவேற்பு  
  14. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் மெயின் தேர்வில் தமிழ்நாட்டில் இருந்து 312 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில், 73 பேர் சென்னையில் உள்ள மனிதநேய ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகத்தில் படித்தவர்கள்.  
  15. பள்ளிக் கல்வித் துறை செயலாளர் டி.சபீதா உட்பட 8 அரசு செயலாளர்களுக்கு முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு.  
  16. தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழக 10-ம் வகுப்பு மாதிரி வினா புத்தகம் விற்பனை.  
  17. அரசு துறைகளில் 10 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தகவல்  
  18. சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வு மார்ச் 1-ந் தேதி தொடங்குகிறது.  
  19. ரேஷன் கார்டை புதுப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு,ஆன்-லைனில் புதுப்பிக்கவும் ஏற்பாடு  
  20. விழுப்புரம் மாவட்ட 63 வது குடியரசு தின விழாத்துளிகள் 
  21. வரையறுக்கப்பட்ட விடுமுறை - 2012 (R.H-2012) 

No comments:

Post a Comment