Sunday, May 6, 2012

ஆசிரியர் பயிற்சி பட்டயத்தேர்வு | தேர்வு அட்டவணை வெளியீடு.


ஆசிரியர்  பயிற்சி பட்டயத்தேர்வு | தேர்வு அட்டவணை வெளியீடு. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்தத் தேர்வுகள் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.
முதலாமாண்டு தேர்வு அட்டவணை:
ஜூலை 4 - புதன் - கற்கும் குழந்தை
ஜூலை 5 - வியாழன் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1
ஜூலை 6 - வெள்ளி - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 1, இளஞ்சிறார் கல்வி - 1
ஜூலை 9 - திங்கள் - ஆங்கில மொழிக் கல்வி - 1
ஜூலை 10 - செவ்வாய்- கணிதவியல் கல்வி -1
ஜூலை 11 - புதன் - அறிவியல் கல்வி -1
ஜூலை 12 - வியாழன் - சமூக அறிவியல் கல்வி-1
இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:
ஜூன் 25 - திங்கள் - இந்திய கல்வி முறை
ஜூன் 26 - செவ்வாய் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் - 2
ஜூன் 27 - புதன் - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) -2, இளஞ்சிறார் கல்வி - 2
ஜூன் 28 - வியாழன் - ஆங்கில மொழிக் கல்வி -2
ஜூன் 29 - வெள்ளி - கணிதவியல் கல்வி - 2
ஜூன் 30 - சனி - அறிவியல் கல்வி - 2
ஜூலை 2 - திங்கள் - சமூக அறிவியல் கல்வி - 2

7 comments:

  1. How can we apply to write arrear exam.? When can i apply

    ReplyDelete
    Replies
    1. The last date for arrear exam was 30-04-2012. You may get a chance by thatkal system .Anyhow watch Kalvisolai regularly.

      Delete
    2. Thanks Jumbroo. I will be watching it. Please call me 07411804905 if you find it because it will be closed within one day

      Delete
    3. I got the date from daily new paper. It is from 11th June 2012 to 13th June 2012. Thanks for the reply

      Delete
  2. கல்விசோலை வளர்ச்சி மாணவரது வளர்ச்சி ஆகும்
    வாசன் ப்ரொவ்சிங் சென்ட்டர் பென்னாகரம் செல் : 9842667285

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா, என் பெயர் ஆசைத்தம்பி. என் மனைவி ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வுக்காக (தனித்தேர்வர்) விண்ணப்பித்துள்ளார். ஹால் டிக்கெட்டை எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்ற தகவலைச் சொல்லி உதவ முடியுமா?

    ReplyDelete