எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ம் தேதி துவங்குகிறது.நடப்பாண்டு முதல், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கு, பொதுத்தேர்வை போலவே, ஒரே மாதிரியான கேள்வித்தாளுடன், ஒரே நாளில், அனைத்து பள்ளிகளிலும் தேர்வு துவக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.எஸ்.எல்.சி.,
செப்டம்பர் 12,2012 - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012  - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012  - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர்  15,2012  - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012  – கணிதம்
செப்டம்பர் 18,2012  – அறிவியல்
செப்டம்பர்  20,2012  - சமூக அறிவியல்
பிளஸ் 2
செப்டம்பர் 12,2012  - தமிழ் முதல் தாள்
செப்டம்பர் 13,2012   - தமிழ் இரண்டாம் தாள்
செப்டம்பர் 14,2012   - ஆங்கிலம் முதல் தாள்
செப்டம்பர் 15,2012   - ஆங்கிலம் இரண்டாம் தாள்
செப்டம்பர் 17,2012   - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி
                   நியூட்ரீஷன்  அண்டு டயப்டிக்ஸ்செப்.,
செப்டம்பர் 18,2012   - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
செப்டம்பர் 20,2012   - இயற்பியல், பொருளியல்.
செப்டம்பர் 21,2012   - கம்யூனிகேடிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ்
                   பயோ கெமிஸ்ட்ரி
செப்டம்பர் 22,2012   - வேதியியல், அக்கவுன்டன்சி
செப்டம்பர் 24,2012   - உயிரியல், வரலாறு, தாவரவியல்
                   பிசினஸ் மேத்ஸ்
செப்டம்பர் 25,2012   - பொலிடிகல் சயின்ஸ், நர்சிங், புள்ளியியல்
பொதுத்தேர்வுகளை போன்றே, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி வினாத்தாளை படித்து பார்க்க, 15 நிமிடம், இத்தேர்வுகளுக்கும் வழங்கப்படுகிறது.

2 comments:

  1. How many days leave of quarterly exam?

    ReplyDelete
  2. this 10th plus two government exams only conduct good and genuine. so why give give all competitive exam conduct government of examinations. because our tenth and twelfth exam done very neatly than ahhhhhhhhhhh....

    ReplyDelete