Thursday, August 2, 2012

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 உடனடித் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த பொதுத் தேர்வில், 7.56 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வெழுதியதில், 1 லட்சம் பேர் தோல்வியடைந்தனர். இவர்களுக்கு, ஜூன், ஜூலையில், உடனடித் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை,கல்விச்சோலை இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment