பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் பொறுப்பேற்றார்.

பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் பொறுப்பேற்றார். பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக, தற்காலிக அடிப்படையில் சிதம்பரம் பணியாற்றி வந்தார். தற்போது, சட்டத் துறையில் சார்பு செயலராக பணியாற்றி வந்த நாகராஜனை, பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக பணி நியமனம் செய்து, சட்டத்துறை செயலர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக இன்று நாகராஜன் பொறுப்பேற்றார்.

No comments:

Post a Comment