ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நாளை (09.08.2012) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment