Posts

தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 105 பணி இடங்கள் தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்தார்.

ஆள்மாறாட்ட வழக்கில், புதுச்சேரி முன்னாள் கல்வி அமைச்சர் கல்யாண சுந்தரத்துக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டிவனம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ANNUAL PLANNER FOR THE YEAR 2013 - 2014 RELEASED BY THE HON'BLE CHAIRMAN,TNPSC

2 அரசு பொறியியல், 10 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்! தமிழக அரசு உத்தரவு!

10ம் வகுப்பு தேர்வில் ஆள்மாறாட்டம் : புதுவை முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் 31ம் தேதி தீர்ப்பு

1,200 பணி இடங்கள் காலி: கணினி அறிவியலை பிற பாட ஆசிரியர்கள் நடத்தி வரும் அவலம் : பொது தேர்வு மாணவர்கள் தவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வு எழுதி, மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் முடிவுகள், வியாழக்கிழமை, தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் இரண்டு வருட பி.எட்., படிப்பில் சேர தகுதியானவர்களிடமிருந்து பிப்.,25 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (சி.ஏ.) படிப்பு அனைத்து தரப்பினரும் கற்கும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெய்தீப் நரேந்திரஷா கூறினார்.

வரும் கல்வி ஆண்டில் பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான பாடத்திட்டத்தை மாற்ற தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முடிவுசெய்துள்ளது.

பெரியாரின் கொள்கைகள் உயிர்பெற வேண்டும்

தகுதி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வக்கீல்கள் 85 சதவீதம் தேர்ச்சி தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் தகவல்

சென்னை மாவட்டத்தில் 11–ஆம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வு மார்ச் 5–ந் தேதி தொடங்கும் முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பு

400 காலி பணி இடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு 3–வது கட்ட கவுன்சிலிங் அடுத்த மாதம் 6–ந் தேதி நடக்கிறது

புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

பத்தாம் வகுப்பு வினா வங்கி புத்தகம், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில பெற்றோர் - ஆசிரியர் கழக அலுவலகத்தில், விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், மே மாதத்திற்கு முன், மாணவர் சேர்க்கை பணி மேற்கொள்ளக் கூடாது' என, அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில பாடத் திட்டம்,மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் கல்வி ஆகிய, நான்கு வகையான கல்வி திட்டங்களை ஒருங்கிணைத்து, சமச்சீர் கல்வி பாடத் திட்டம் அமல்படுத்தியுள்ள நிலையில், மெட்ரிக் பள்ளிகளுக்கென, தனியாக இயக்குனர் அலுவலகம் தேவையா, என்ற கேள்வி எழுந்து உள்ளது.

சென்னை பல்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் இன்று 28.01.2013 வெளியிடப்படுகிறது.

அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்: வரும் கல்வியாண்டில் அமல்

கணித, அறிவியல் பாடங்களுக்கு ஒரேமாதிரி தேர்வு!

பிப்ரவரி முதல் வாரத்தில் செட் தேர்வு முடிவு

பி.எட்., மற்றும் எம்.எட்., துணைத் தேர்வில் தவறியவர்கள், மே, ஜூனில் நடைபெறும் தேர்விற்கான விண்ணப்பப் படிவங்களை, பல்கலை இணையதளம் மற்றும் அவரவர் பயின்ற கல்லூரிகளின் முதல்வரிடம் பெற்று பூர்த்தி செய்து கல்லூரிகள் வாயிலாக பிப்ரவரி 4ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், பொறியியல் பேராசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள்

மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு, அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்கக (அல்பருவ முறை) எம்.எஸ்சி., படிப்புக்கான, செய்முறை தேர்வுகள் (2011-12), ஜன.,28 ல், துவங்குகின்றன.

பள்ளிக்கல்வியை தமிழ் மீடியத்தில் படித்து, "சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்' தேர்வில், அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தது பெருமையாக உள்ளது என மும்பையில் ஆட்டோ ஒட்டும் தமிழகத்தை சேர்ந்த, டிரைவர் மகள் பிரேமா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் 28–ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

கடந்த 12 நாட்களாக நடைபெற்ற சென்னை 36–வது புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது நீதிபதிகள் தி.அரிபரந்தாமன், எஸ்.விமலா பங்கேற்பு

புதிய வாக்காளர்களுக்கு,தேசிய வாக்காளர் தினத்தில் (ஜன.,25ல்) வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படுகிறது.

மெட்ரிக் பள்ளிகளை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு ஆய்வாளர் (IMS) வீதம், 32 ஆய்வாளர்களை நியமிக்க ஆலோசனை.

ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்

2014-15 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 1 வகுப்பிற்கும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் (2015-16), பிளஸ் 2 வகுப்பிற்கும், புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் ஆகின்றன. வரைவு பாடத்திட்டம் பிப்., 13ல் www.tnscert.org என்ற துறை இணையதளத்தில் வெளியீடப்படுகின்றன.

திறந்தநிலை பல்கலையில் படித்து, அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், அரசாணை 107-ஐ நீக்க முதல்வரிடம் வலியுறுத்துவேன்!

தொடக்கக் கல்வி - உதவி பெறுபவை - தனியார் உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மை / சிறுபான்மை அற்ற பள்ளிகள் RTE 2009ன் படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே 23.8.2010 பிறகு நியமனம் செய்ய வேண்டும் - தவறான நியமனங்கள் இரத்து செய்து உத்தரவு.

தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மிலாடி நபி நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் 24 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேல்நிலை செயமுறை தேர்வுகள் -2013 .பிப்ரவரி 1 முதல் 18 ம் தேதிக்குள் முடிக்க அரசுதேர்வுகள் துறை இயக்குனர் அறிவுரை.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை 28ல் வெளியீடு

அரசு நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு பணியிடங்கள் ஆகியவை, விரைவில் நிரப்பப்படும் என தகவல்.

முதுகலை ஆசிரியர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. தாவரவியல் உட்பட சில பாடங்களில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

முதுகலை ஆசிரியர்களுக்கான ரேங்க் லிஸ்ட் எனப்படும் தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகிறது .தாவரவியல் பாடத்தில் தேர்வு பெற்றவர்களின் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்