KALVISOLAI TNPSC

Wednesday, 30 January 2013

TETல் தேர்ச்சி பெற்றாலும் இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று நீதிபதி தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TETல் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக பணி வழங்கப்படதோர் தொடுத்த வழக்கு இன்று மதுரை கோர்டில் தள்ளுபடி செய்யப்பட்டது . கடந்த TET தேர்வில் வெற்றி பெற்றும் இரட்டை பட்டம் காரணமாக ஆசிரியர் தேர்வு வாரியம் இவர்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில் தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக பதிவு செய்தனர் . இவ்வழக்கின் மீது கடந்த 21.12.2012 முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று(29.01.2013) தீர்ப்பளித்த நீதிபதி திரு.இராம சுப்பிரமணியம் அவர்கள், இரட்டை பட்டங்கள் ஆசிரியர் பணிக்கு செல்லாது என்று தீர்ப்பளித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

15 comments:

  1. Is this for double degree course (i.e a three year degree course completed in one year like BA English etc offered by ANnamalai University or two degrees obtained in a single year like BA English and M.COm through different universities through correspondance course. Please clarify.
    My email id is = rnithyaprakash@gmail.com

    ReplyDelete
  2. இரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை

    ஈமெயில் manonitti12@gmail.com

    ReplyDelete
  3. இரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை

    ஈமெயில் vssvss235@gmail.com

    ReplyDelete
  4. இரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை ...
    pugalaug15@gmail.com

    ReplyDelete
  5. What is mean by irattai pattam please clarify me as soon as possible.. livingsten87@gmail.com this is my mail ID.. Still I am waiting for your valuable feedback. Thank you.

    ReplyDelete
  6. what is the mean by irattai pattam, please clarified me, my email id sathiyarajdted@gmail.com, please ur feedback, thank you.

    ReplyDelete
  7. இரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை

    ReplyDelete
  8. தீ்ர்பி்ன் நகல் இணைக்கப்பட்டுயிந்தால் நன்றாக இருந்துதிருக்கும்.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. What is mean by Irratai pattam. I'd completed B.Sc.,(maths) in the year of 2007, MCA in 2010 in same university based on regular and B.Ed in maths was completed in the year of 2011.please give explanation

    ReplyDelete
  11. computer science B.Ed Teachers are eligible to write tet exem ?
    please clarify me as soon as possible....... vinosstar351@gmail.com this is my mail ID

    ReplyDelete
    Replies
    1. till now there is no g.o for computer students because there is case going on for computer teacher post wait ... good news will reach you soon

      Delete
  12. double degree means complete related degree in 3 to 4 years for normal degree we must study for 3 years and for double degree we can complete two degrees in 4 years
    for example B.Sc maths students can complete B.Sc statistics as second degree in 4th year

    ReplyDelete
  13. இரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை

    ReplyDelete
  14. computer science B.Ed Teachers are eligible to write tet exem ?
    please clarify me as soon as possible....... mahendiran02@gmail.com this is my mail ID

    இரட்டை பட்டம் என்றால் எனக்கு புரியவில்லை எனக்கு விளக்கம் தேவை

    ReplyDelete