KALVISOLAI TNPSC

Tuesday, 2 April 2013

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மூலம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதிய மாணவ&மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்கல்வி மூலம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்வு எழுதிய மாணவ&மாணவிகளுக்கு தேர்வு முடிவுகள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பிஎஸ்சி தாவிரவியல், பிஎஸ்சி விளங்கியல், பிஎஸ்சி வேதியியல், எம்ஏ தமிழ், எம்ஏ பொது நிர்வாகம், எம்ஏ ஜோதிடவியல், எம்ஏ மனித உரிமை, எம்ஏ, மற்றும் எம்எஸ்சி அப்ளைடு சைக்காலஜி, எம்எஸ்சி வேதியியல், எம்எஸ்சி தகவல் தொழில்நுட்பம், எம்எஸ்சி கணினி அறிவியல், எம்பிஏ சர்வதேச வர்த்தகம், எம்பிஏ குளோபல், எம்சிஏ, எம்எச்எஸ்சி, டிப்ளமோ பொது நிர்வாகம், டிப்ளமோ மனித உரிமை, டிப்ளமோ காவல் நிர்வாகம், டிப்ளமோ பஞ்சாயத்து ராஜ் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a comment