KALVISOLAI TNPSC

Thursday, 4 April 2013

தேசிய திறனாய்வு தேர்வு முடிவு வெளியீடு

கடந்த ஆண்டு நவம்பர் 18ல் மாநில அளவிலான தேசிய திறனறி தேர்வை அரசுத் தேர்வுகள் துறை நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் அரசு தேர்வுகள் துறையின் http://www.dge.tn.gov.in/ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய திறனறி தேர்வு எழுதிய மாணவர்கள் மேற்கண்ட இணை தளத்தில் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a comment