Saturday, July 27, 2013

TAMIL G.K 1721-1740 | TNPSC | TRB | TET | 117 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

TAMIL G.K 1721-1740 | TNPSC | TRB | TET | 117 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம்

1721. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகத்திணைகள் ஏழில், முதல் ஐந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

Answer | Touch me அன்பின் ஐந்திணை


1722. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அகவொழுக்கம் நிகழ்வதற்குக் காரணமான நிலமும் பொழுதும் _____எனப்படும்.

Answer | Touch me முதற்பொருள்


1723. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பொழுது எத்தனை வகைப்படும்?

Answer | Touch me பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்.


1724. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பெரும்பொழுதில் கார்காலம் எந்த மாதங்கள்?

Answer | Touch me ஆவணி, புரட்டாசி


1725. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குளிர்காலம், தொடங்கும் காலம் எது?

Answer | Touch me ஐப்பசி, கார்த்திகை


1726. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முன்பனிக்காலம் எது?

Answer | Touch me மார்கழி, தை


1727. 10-ஆம் வகுப்பு | தமிழ் |பின்பனிக்காலம் எது?

Answer | Touch me மாசி, பங்குனி.


1728. 10-ஆம் வகுப்பு | தமிழ் |இளவேனிற்காலம் எது?

Answer | Touch me சித்திரை, வைகாசி


1729. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முதுவேனிற்காலம் எது?

Answer | Touch me ஆனி, ஆடி


1730. 10-ஆம் வகுப்பு | தமிழ் |சிறுபொழுதின் காலை நேரம் எதுலிருந்து எதுவரை?

Answer | Touch me காலை 6 மணிமுதல் 10 மணி வரை


1731. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நண்பகல் என்பதின் காலம் என்ன?

Answer | Touch me காலை 10 மணிமுதல் 2 மணி வரை


1732. 10-ஆம் வகுப்பு | தமிழ் |ஏற்பாடு என்பதின் காலம் என்ன?

Answer | Touch me பிற்பகல் 2 மணிமுதல் 6 மணி வரை


1733. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மாலை என்பதன் நேரம் என்ன?

Answer | Touch me மாலை 6 மணிமுதல் இரவு 10 மணி வரை


1734. 10-ஆம் வகுப்பு | தமிழ் |யாமம் என்பதன் காலம் என்ன?

Answer | Touch me இரவு 10 மணிமுதல் இரவு 2 மணிவரை


1735. 10-ஆம் வகுப்பு | தமிழ் |வைகறை எனபதன் காலம் என்ன?

Answer | Touch me இரவு 2 மணிமுதல் காலை 6 மணிவரை


1736. 10-ஆம் வகுப்பு | தமிழ் |அந்தந்த நிலத்திற்குரிய தெய்வம், மக்கள், உணவு, விலங்கு முதலிய பொருள்கள் _____ ஆகும்.

Answer | Touch me கருப்பொருள்


1737. 10-ஆம் வகுப்பு | தமிழ் |குறிஞ்சித் திணையின் தெய்வம் எது?

Answer | Touch me முருகன்


1738. 10-ஆம் வகுப்பு | தமிழ் |முல்லைத் திணையின் தெய்வம் எது?

Answer | Touch me திருமால்


1739. 10-ஆம் வகுப்பு | தமிழ் |மருத நிலத்தின் தெய்வம் எது?

Answer | Touch me இந்திரன்


1740. 10-ஆம் வகுப்பு | தமிழ் |நெய்தல் நிலத்தின் தெய்வம் எது?

Answer | Touch me வருணன்






No comments:

Popular Posts