KALVISOLAI TNPSC

Thursday, 19 December 2013

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 

பணியிடங்கள் விவரம் வருமாறு:

பள்ளிக்கல்வித்துறை

முதுகலை ஆசிரியர் -981
பட்டதாரி ஆசிரியர்-தமிழ் -115
பட்டதாரி ஆசிரியர்-மற்ற பாடங்கள்  -417
உடற்கல்வி ஆசிரியர் -99
ஓவிய ஆசிரியர் -57
இசை ஆசிரியர் -31
தையல் ஆசிரியர் -37

தொடக்கக் கல்வித்துறை

இடைநிலை ஆசிரியர் -887
உடற்கல்வி ஆசிரியர் -37

மேற்கண்ட காலிப்பணியிடங்களின் பட்டியல் பாடவாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

72 comments:

 1. TET 2013 Pass Pannunavankalukku job kotukala?
  New exama .............

  ReplyDelete
 2. first you give the job to those who are passed in tet 2013 exam

  ReplyDelete
 3. What you mean the other subjects? What about the computers science subject?

  ReplyDelete
 4. Already tet pass panavaga vazhiya soluga

  ReplyDelete
  Replies
  1. Vazhiya???? Kurukku vazhiya ponga ila Innum oru 10 years wait pannunga

   Delete
 5. Why don't select the candidates, who passed already in TET,TRB 2013?

  ReplyDelete
 6. Don't play with our life . We are already lost more than 10 years .
  If the Trb announce new exam . It will realy goes a huge struggle all over the Tamil nadu.
  Because it nearly 30000 personals future . We r handover our future to the TN & Trb......

  ReplyDelete
 7. New exam for Pg is good one. It will help lot of new comers who have passed out in year 2012-2013 an opportunity. Also there is lot confusion in last exam question paper.

  ReplyDelete
  Replies
  1. sir konjam yosinga, neenga pass panniruntha marupadium exam vekka solluvingala,,,,
   eerkanave pass panna 30000 perum unga munnadi vanthu ninnal enna pathil solluveerkal????
   reply me boss
   G.kasiviswanathan

   Delete
  2. Listen i am not saying anything about TET passed candidate. I am only mentioning about PG TRB

   Delete
  3. I am not saying about TET passed candidate. I am talking about PG TRB only

   Delete
 8. last vara computer science subject wastea?...............sollunga..................solution ilaya?epokuda enaku chance ila.....

  ReplyDelete
  Replies
  1. Actually their are playing with who are trying to teachers job...... Arivu Kette Academicians and Politicians.... So Neenga Oru Nalla IT Companya Pathu Try Pannunga Priya, This is good option

   Delete
  2. THEN WHY B.ED FOR COMPUTER SCIENCE

   Delete
  3. This is called Money making and one of the Business by Educational Institutions,actually their are do anything for business and paying govt also, so their are thinking we are idiots

   Delete
 9. Then what about the candidates who already passed in TET and TRB. Whats the source of this information.Ea summa usara vaangaringa puthusu puthusa beethia kelaparinga.

  ReplyDelete
 10. Tamil Nadu government is going to conduct exam like TET for graduate teachers. otherwise they will conduct like BT TRG exam.

  ReplyDelete
 11. What happen for Computer Science Subject...? When published Computer Science Exam news..

  ReplyDelete
 12. How long we've to wait for CV..?

  ReplyDelete
 13. father: dai yaenda yen pechai kekkavai mattangura?
  son: nan yaduku kekanum.. nanum sambathikurain.
  father: unaku rendu madu vangi thanthathu thappa pochuda. unga annana madirium unga akka madirium M.com, Msc B.ed nu padika vachu trb tet nu varusa varusam yaluthi pass pannium govt adikadi change pannukira rules nala velaikum poga mudiuma olunga nimmadiya irukavum mudiama panni irukanum da. paru unga annan padichi irukathinala 30 vayasu agiumm padikurainu yan peccha kekkuran.

  this is not joke sir... it is happening in our life sir. pls give posting whose are passed in trb and tet sir... dont play with our life sir... definately one day this irritation will kill our life sir... pls understand our position..

  ReplyDelete
 14. vannam machan vannam machan intha govt job

  ReplyDelete
 15. when will cv for passed candidates??

  ReplyDelete
 16. .........Already tet pass panavaga ??????????????????????????????????

  ReplyDelete
 17. why this kola veri ? already tet la pass paninavanalukku posting pathi ethume sollala. athukkulla yen ipadi ? koodiya varaikkum seekiram sollunga sir., CASE pottu Pass pandrathukku oru GROUP iruppanga pola., antha CASE DETAILS ethume velila theriyala., PADICHU PASS PANUNGAPA... ENGA VALKAI LA VILAYADATHINGA.
  PUGAL.

  ReplyDelete
  Replies
  1. case pottu jaikirathuku ........................ padikura neengalai fill pannikonga... kastapattu pass panni cv mudhichum velai kidaikama irukira yangaluku thanda therium. vedanium valiyum... padika kudia nerathil padikama result vantha piraku athula mark poddu irundhu nan pass panni irupain. idhula pottu irundha pass panni irupain. ungaluku vekkama illaya. school payana vida kevalam da neenga.

   Delete
 18. supera sonninga krish.... cv epponu theriyala athukula adutha potti thervu ...... romba santhosham

  ReplyDelete
 19. I think by collecting amount from us TRB will become a richest board in Tamil Nadu like our Indian cricket board.

  ReplyDelete
  Replies
  1. why not appoint the candidate by considering previous TRB and TET exam for the less no of vacancies. Disturbing 3 lakhs candidates repeatedly just for few vacancies is not right decision.This is money making.

   Delete
  2. Hah ha... Idha na like pandren.....

   Delete
 20. sekiram job podunga ...............ila late akki engalta edhum expect pandringala? then nanga case poda vendi irukum...............be quick in act.............teacher agura munadi.....mental ahiruvom pola iruku.............. be cool frds konjam wait panuvom.........ila protest pandradhu dhan orey vali

  ReplyDelete
  Replies
  1. Already Academicians and Politicians are become selfish and mentally disorder... Athan Avanga nammela mendal aakkuranga

   Delete
 21. tet pass pannavangaluku eppa posting poduvangaaa............... yarukavathu therinja sollunga samiyo..........?????

  ReplyDelete

 22. என்ன கொடுமை சார் இது? அவனவன் ராப்பகலா கஷ்டப்பட்டு படிச்சி, டெட்
  ரிசல்ட்க்கு 3 மாசம், சி.வி க்கு 6 மாசம்னு வேதனையோட வெயிட் பன்னிட்டு இருக்கான்
  இதுல புதுசா 2695 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், அதற்க்கு புதிய போட்டி தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் போட்ருகீங்களே என்ன நியாயம் இது? சொல்லுங்க சார்?

  அப்போ 2013 டெட், பி.ஜி.டி.ஆர்.பி ல பாஸ் பன்னவங்க என்ன இழிச்சவாயர்களா?
  இல்ல லூசுனு நெனச்சிட்டு இருகீங்களா மிஸ்டர்.ராமேஸ்வரமுருகன்?

  ஏற்கனவே டெட் 2013 ல பேப்பர்1‍ல் 12496, பேப்பர்2ல் 14596 என மொத்தம் 27092 பேர் , இதோட பி.ஜி.டி.ஆர்.பி ல பாஸ் பன்னவங்க சில ஆயிரம் இருக்கும் போது எதற்காக இந்த புதிய போட்டி தேர்வு அறிவிப்பு?


  இதுல ஆப்சன் வேற தருகிறீர்கள், டி.ஆர்.பி ஏற்கனவே டெட்ல் பாஸ் பண்ணிய நபர்களை எடுத்தாலும் எடுக்கலாம் இல்லை என்றால் புதிதாக தேர்வு வைத்து அதிலிருந்து எடுத்தாலும் எடுக்கலாம் என்று....

  அப்போ இந்த 2013 டெட் தேர்வில் பாஸ் பண்ணிய 27092 பேருக்கும் எந்த ஒரு ப்ரியாரிட்டீ அதாவது முன்னுரிமையும் இல்லயா?


  உங்க ப்ளான் புரியுது சார்,

  இந்தியாலயே பெரிய பணக்கார போர்ட் இந்தியன் கிரிக்கட் போர்ட்,

  இப்போ டீ.ஆர்.பி க்கு, பி.சி.சி.i மேல லைட்டா பொறாமை போல இருக்கு,

  அதனாலதான் புதுசா எக்சாம்னு ஒரு பீதிய கெலப்பி வசூல் வேட்டைய ஆரம்பிக்க போறாங்க போல இருக்கு...........
  நடக்கட்டும் நடக்கட்டும் எப்படி நடத்துரீங்கனு நாங்களும் பார்க்கிறோம்.

  kasiviswanathan
  mob no: 9787256454,8760159952
  please share your views.......

  ReplyDelete
 23. TNTET WEIGHTAGE FOR SECONDARY GRADE TEACHERS
  a) There shall be 100 marks in total as full marks.
  b)The computation of 100 marks will be in the following manner.
  i) +2 15 marks
  ii) D.T.ed/ D.E.Ed: 25 marks
  iii) TET: 60marks
  c) Marks shall be given for item i,ii,iii of clause (b) in the manner mentioned here under.
  FOR +2

  weitage of marks 15
  90% and above 15
  80% and above and but below 90% marks 12
  70% and above but below 80% marks 9
  60% and above but below 70% marks 6
  50% and above but below 60% marks 3
  below 50% marks 0
  FOR D.T.ED.,/D.E.ED.,
  weightage of marks 25
  70% and above marks 25
  50% and above but below 70% 20 marks
  FOR TET
  weightage of marks 60
  90%and above60
  80% and above but below 90% 54
  70% and above but below 80% 48
  60% and above but below70% 42


  this time secondary grade teachers are going to selected on their weightage basis(cutoff)
  if u have any doubts regarding sgt selection u can clarify through this trb nos: 7373008144, 7373008134.
  and this is kasiviswanathan, mob- 9787256454

  ReplyDelete
 24. My dear Teachers. TeT exam la fail anavargale ivvalvu struggle pannumpothu hardwork panni pass panna qualified Teachers why should be silent???????? Reply my dear hard workers ...

  ReplyDelete
 25. yes Mr. Ganesan u r 100% correct, we all are support u sir.

  ReplyDelete
 26. What we will the next?
  IF we gone to the Court ,case it may be harmful to ourself ...
  We arre all in critical situation..
  Pls suggest .......

  ReplyDelete
 27. cv eppanu sollunga...........?????????????????????????????????????????///

  ReplyDelete
 28. kadaisi varaikkum CV epponnu yarum sollave illaye?...

  ReplyDelete
 29. dear paper2 tet pass candidate

  email:tetpaper2@gmail.com

  pass:tetpaper2  indha email address ku unag tet mark ,community,weightage,distric, anuppunga ....

  ....

  nammaloda major la evvalavu candidate pass nu naamalae therindhokolvom...

  ReplyDelete
  Replies
  1. ungaludaiya nanbargal yaravuthu pass pannirunthalum avangalodathaiyum anuppumaru kettu kolkirom

   Delete
  2. password changed

   gmail id:tetpaper2@gmail.com
   password:9952263183

   Delete
 30. enna sir kekaringa, cv date announce panna namma enna trb ya, avanga thaane date confirm pannanum.

  namma ethum panna vendam sir, first porumaya iruppom. naamum case potu meendum kaala virayamaaka vendamae....
  january first week kullara entha oru nadavadikayum edukkapadavillai enral......

  ovaru maavatathilirunthum nam saarpaaga kuripita oruvarai therntheduthu kuripitta oru naalil mothamaaga avargalai neradiyaaga aasiriyar thervu vaariyathirku sendru viraivaaga nadavadikai edukkum padi naam anaivarum kaiyeluthitta manu onrai koduppom.

  vaaippu kidaithaal tamilaga muthalvaridamum nam korikkayai vaithu vittu varuvom.....

  athan piragum entha nadavadikkaum edukkapadavillai enral--- naam nammudaya valiyil---- thani valiyil payanithu vetri peruvom.
  ithu athigapirasangithanamana seyal endru neengal ninaiththaal thayavu seithu mannikavum.

  ReplyDelete
  Replies
  1. You are right sir. I am also think this way .

   Delete
  2. thank u sir, we should calmly wait and watch with counting these 15 or 20 days......

   Delete
 31. when will the xam for computer science B.Ed., teacher? am waiting

  ReplyDelete
 32. conduct xam for c.s sub teachers post or remove the c.s course from B.Ed curriculam then oly in future graduate c.s students will b aware..........

  ReplyDelete
  Replies
  1. At first gather all district all college Computer science B ed graduate , conduct a meet then you go to the next step otherwise no way

   Ok ???

   Delete
 33. yeppa pg trb counselling date announce pannuvanga

  ReplyDelete
 34. yeppa pg trb counselling date announce panuvanga

  ReplyDelete
 35. yan sir eppadi kolluranga nanga padichu pass pannathu thappa

  ReplyDelete
 36. SIR,
  i have finished my M.Sc B.Ed., in computer science but there is no vacancy for computer. But online employment registration nominal roll preparation for students are done by computer but there is no opportunity for computer candidates who had completed computer science..........

  ReplyDelete
 37. இப்போதைக்கு டி.இ.டி., முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை

  ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாக,சென்னை, உயர்நீதிமன்றத்தில், 180 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனால், ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), எரிச்சலும், விரக்தியும் அடைந்து வருகிறது.
  கடந்த காலங்களில், ஒரு தேர்வை நடத்தினால், அதற்கு அடுத்த பணிகள், விறுவிறுப்பாக நடந்து, சிலமாதங்களுக்குள், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகிவிடும். தற்போது, ஒவ்வொரு தேர்வையும்,நடத்தி முடித்து,இறுதி பட்டியலை வெளியிடுவதற்குள், டி.ஆர்.பி.,க்கு, தலை சுற்றிவிடுகிறது. ஒரு தேர்வு நடந்தால்,அது தொடர்பான கேள்வித்தாள் மற்றும் விடைகள் குளறுபடி தொடர்பாக, தேர்வர்கள், வழக்குமேல்,வழக்கு போடுகின்றனர். தேர்வர்களின், சந்தேகங்கள்,கோரிக்கை மனுக்கள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு மூலம், ஆய்வு செய்து, இறுதி முடிவை எடுத்து அறிவித்தாலும், வழக்குகள் தாக்கலாவது குறைந்தபாடில்லை. ஒரு மதிப்பெண்ணில், ஒருவரின் எதிர்காலம தீர்மானிக்கப்படும் நிலை இருப்பதால், தேர்வர்களும்,முடிந்தவரை, போராடுகின்றனர்.

  ஜூலையில் நடந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பணி, இன்று வரை,முடியவில்லை. தமிழ் பாட கேள்வித்தாளில், 40 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டதாக, உயர்நீதிமன்ற, மதுரை கிளையில், சிலர் வழக்கு தொடர்ந்தனர்.இதனால், தமிழ் பாடத்தின், தேர்வு முடிவை வெளியிட,கோர்ட் தடை விதித்தது. இந்த வழக்கில், கடந்த வாரம்,தமிழ் பாட தேர்வு முடிவை வெளியிட, கோர்ட்உத்தரவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தில் (சென்னை,மதுரைய ) புதிதாக, இரு வழக்குகள், தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ் பாட தேர்வு விவகாரம், மீண்டும் தொங்கலில் உள்ளது.

  இதற்கிடையே, ஆகஸ்ட்டில் நடந்த,டி.இ.டி., தேர்வு விவகாரமும், இடியாப்ப சிக்கலாகி உள்ளது. இத்தேர்வின் முடிவு, நவ.,5ல் வெளியானது. 90 மதிப்பெண் பெற்றால், தேர்ச்சி என்ற நிலையில், 88, 89 மதிப்பெண்கள் பெற்று, ஆயிரக்கணக்கான தேர்வர்கள்,தோல்வி அடைந்தனர். 'சரியான விடைகளுக்கு, உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர், புகார்தெரிவித்தனர். எனினும், டி.ஆர்.பி., உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதன்காரணமாக, சென்னை, உயர்நீதிமன்றத்தில், பலரும் வழக்குதொடர்ந்தனர். தற்போது, வழக்குகளின் எண்ணிக்கை, 180ஆக உயர்ந்துள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவிக்கிறது.
  இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள், மேலும் கூறியதாவது:
  பாட வாரியான நிபுணர் குழுக்கள் தான்,கேள்விகளையும், விடைகளையும் தயாரிக்கின்றன. நாங்கள், நேரடியாக, இதை தயாரிக்கவில்லை. ஆனாலும், மனித தவறுகள், நடந்துவிடுகின்றன. தவறான விடை, கேள்வி என, தெரிந்தால், அதுகுறித்து, மீண்டும்
  ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கிறோம். அதன்பிறகும், 'உரிய மதிப்பெண் வழங்கவில்லை' என, தேர்வர்கூறுகின்றனர். எதற்கு எடுத்தாலும், வழக்கு போடும் போக்கு, தற்போது அதிகரித்து வருகிறது. ஒரு வழக்கை தாக்கல் செய்ய, 10,000 ரூபாய் செலவாகும். ஆளுக்கு, 2,000 ரூபாய் என, ஐந்து பேர் சேர்ந்து,ஒரு வழக்கை போட்டு விடுகின்றனர். டி.இ.டி., தேர்வு தொடர்பாக, குழுவாகவும், தனித்தனியாகவும்,பலரும் வழக்கு தொடர்ந்ததால், வழக்குகளின் எண்ணிக்கை, மலைபோல் குவிந்துள்ளது'அனைத்து வழக்குகளையும், ஒன்றாக எடுத்து, விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்து உள்ளோம்.தற்போதுள்ள நிலையை பார்த்தால், டி.இ.டி., தேர்வோ, முதுகலை ஆசிரியர் தேர்வோ, எந்த தேர்வாக இருந்தாலும், இப்போதைக்கு, இறுதி பட்டியல் வர வாய்ப்பில்லை. வரும் காலங்களில், வழக்கு பிரச்னை வராதஅளவிற்கு, தேர்வை நடத்த, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
  இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

  ReplyDelete
  Replies
  1. u are correct but pass anavanga evlonal wait pandradhu................1st pass anavangaluku ela procedure ium mudichu vachuta... case result vandhadhum extra pass pandra candidates process a deal panalamey..............260 candidates kaha 27000 passed candidates + all govt school students affect aguradhu correct a ?????? y don`t the govt do like this ???

   Delete
 38. trb-ya kurai solli enna seyvathu ..........avargal velai seybavargal............ aanai idubavargal...... amaithi kaakirargal..........

  ReplyDelete
 39. trb- ya kurai solli enna seyvathu..................? avargal velai seybavargal.............!

  Aanai idubavargal amaithi kakkirargal..................!!!

  ReplyDelete
 40. THIS IS GOOD OPPORTUNITY ONLY FOR FRESH CANDIDATES

  ReplyDelete
 41. nan economics student pg trb la ennudaiya marks 95 ana 1:1 ratio la kupittathala last cut offf mark 96. last year 1:2ratiio cv ikku .intha year 1:2 ratio la kupitta enkku 95+5(addition marks)=100 cv ikku chance irukku ples yaravathu idea sollunga sir trb office la entha vithamana pathilum solla mattangaranga ennai pol yarum illaiya ples contact 9688704660

  ReplyDelete
  Replies
  1. Hello Sir Im Also Economics , Last Time TRB Proper A Communal Turn a Follow Panala so again 2 List potanga but This Time Proper a Communal Turn Including DOB seniority um follow pani irukanga , so No Chance to 2 List in This TRB Exam

   Delete
  2. This comment has been removed by a blog administrator.

   Delete
 42. Very good change. Anonymous nu kudukama ipalam neraya original faces theriyudhu. Sir indha website moolyama enaku neraya friends kedachirukanga. Aaama tet Ku padikanu patha velayum vittachi versa vali. Epdiyo June varakum naval odina sari. Bairav moorthy@gmail.com

  ReplyDelete
 43. Computer Science B. Ed அரசாங்கம் அனுமதி எதுக்கு கொடுத்தாங்க. அத படிக்க நான் அதிக செலவுபன்னிடன். அந்த பணத்த எதாவது business பன்னிருக்கலாம் வாழ்க்கை நல்லா இருந்துருக்கும். Private school Job இல்லனு சொல்லராக அரசாங்கம் இதற்கான எந்த நடவடிக்கையும் இடுக்காது. So Computer Science B.Ed படிச்சவங்க எதாவது கூலி வேலை பாற்த்து வாழ்க்கைய நடத்தலாம்

  ReplyDelete
 44. upto which year this list consists?

  ReplyDelete
 45. when computerscience eligible for tet?

  ReplyDelete
 46. when is PG TRB 2012-13 SELECTION LIST RELEASE ? PLEASE TELL FOR PG TRB ALSO...

  ReplyDelete
 47. please confirm that when will come PG TRB SELECTION LIST. please do for that...

  ReplyDelete