KALVISOLAI TNPSC

Wednesday, 29 January 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மண்டல இயக்குநர் டி.வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜனவரி 16-ஆம் தேதி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்ததில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசின் ஆணையிலேயே (அரசாணை எண்.181) குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் ஆசிரியர் தேர்வு வாரியம் சலுகை வழங்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசாணையின் 9 (ஏ) பிரிவைச் செயல்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதியும் வழங்கவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் கூட விரிவுரையாளர்களுக்கான ஸ்லெட், நெட் தேர்வு நடைமுறைகளே ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஸ்லெட், நெட் தேர்வுகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசின் அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தாததற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயங்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், புதுதில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைமையகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம்  எடுத்துச் செல்லப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை :

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்து உள்ளார்.இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS122 comments:

 1. vanga ida odhukedu ida odhukedu nu kuduthu kuduthu dhan mathavan elam vela ilama irukan............en ipdi beg pandradhuku badhil dhagudhiya valathukalamey.................. vena indha scheme ok va nu parunga...mark im 40% vangikonga, salaryum 40% vangikonga...deal or no deal??? (o c laye padichu o c laye job vanganumnu ninakira ungalukey avlokastama irukuna, cash kati padichu kastapatu pass ana engaluku epdi irukum?????

  ReplyDelete
  Replies
  1. yethavachi avangellam oocila padichanganu soldreega?

   Delete
  2. 50% a kurachalu velaiku poga porathu sc quqtqla tha , bc or oc quata la illa.. athanala ungalluku yenna pathippu medam? don't use the word"beg" samugathula keel mattathula irrukuravangalluku kai thukki vidurathukaga kodukka padura salukaye thavara pichai illa... 80% of sc canditate are 1st generation graduate..

   Delete
  3. ungalukku ena thayrium entha worlda pathi suyanavathikal than epadi yosipanga apadina neenga yaarunu pathukalam. neenga sc/st ya erunthu parunga apo thayrium enga kastam please ene epadi pesatheenga.

   Delete
  4. My Dear Sister, Delphiya. Ellorumae Kastapattu thaan Padichu varanga, but SC, ST Caste People Education la ippa thaan konjam maela varanga, avanka innum maela varanumnu thaan government facility, quota ellam tharanga ok. Ithu oru Thiravida naadu nam tamilnadu. Teacher agum mun itha 1st therunchukinga, ippadi yaaraiyum thavara ninaikkaathinga sister ok. God bless you,..

   Delete
  5. u r not qualified for teaching field..without knowing anything dnt give any commends....

   Delete
  6. neenga solluradhu correct. america 1st country ya irukku na? avanga endha oru ida odhukkidum follow pannaradhu illa. so nama valaradhukku karaname adhu than. independence appo sc st ellam next 50 years ku than salugai tharadha sign pannunanga. but due to political ippadi nadakkudhu. so neenga sonnadhu thappu illa. but konjam stress pannama solli irukkalam.

   Delete
  7. thiramaiyanavungalukku job enbathu correct . but neenga sonna vitham niraya pearu manatha pathikum

   Delete
  8. community reservation irkka koodathunna appo community diff irukka koodathu.... so all r indians so only one commnity that is "INDIAN" ok... appo entha ponnaiyum yarm kalyanam pannikalam so ankavm sathi prachanai varakkoodathu so we r ready to take 90 mark in tet but nan edutha enakku MBC illa BC communityla evanachum ponnu tharuvana nnu kettu sollnga madam / sir. by Adhidravidan ..............

   Delete
  9. hello miss delphya nancy..... inga onnu yarum madu mechittu onnu velai kekkala.... okay athu oru 50 years kku munndai than mathavanag sathiyala than SC/ST odukkappattathu... ippa antha nilamai illa okay.. so appadi parthalum ippavum Bc-30%, MBC-20% SC kku verum 18% than appavum adipadarathu nangathan ok... so athaiym cancel panni all are eqaul nnu sollunga appo we r ready.... chmma asalta pesura pechi na teriyum ungalukku intha 18% vanka kooda nanga matha sathikitta 100 varusama poradi than vankinom ... ippa nee sonna marituma... so nga velaiya neenga parnga okay... nanga engaloda relaxation than kekkurom okay.. appadi mark kuraithalum nan onnum unga vellaiya vanga porahtilla okay... mind ur own bussiness....

   Delete
  10. பள்ளி முதல் கல்லூரி வரை பாஸ் மார்க் அனைவருக்கும் ஒன்று தான் ( 10 வகுப்பு 35, +2, 70, Degree 40, ) ஏன் TET ல மட்டும் மதிப்பெண் சலுகை கேட்கிறீர்கள்? உங்கள் திறமையை ஏன் TET ல மட்டும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்!!!

   Delete
  11. உங்களுடைய வேதனை புரிகிறது. பணம் கட்டி படிக்கும் அளவிற்கு உங்களுக்கு வசதி உள்ளது என்பதை நீங்களே சொல்லிவிட்டீர்கள். பாவம்.. அன்றாட உணவுக்கே கஷ்டப்படும் அவர்களும் இந்த சமுதாயத்தில் முன்னேறட்டுமே.. அதற்கான ஒரு வாய்ப்புதான் இந்த சலுகை. அடிமைப்பட்டு கிடந்த சமூகமொன்றிற்கு அங்கீகாரம் அளித்து முன்னேற்றவே அரசு சட்டதிட்டங்களை வகுத்தது. இப்போது அதிலும் பாரபட்சம் என்றால், அந்த சமூகம் முன்னேறுவதுதான் எப்படி?

   நீங்கள் குறிப்பிட்டதுபோல, திறமை உங்களுக்கும் இருக்கும்தானே.. அதைப் பயன்படுத்தி நீங்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தால், உங்களுக்கும் வேலை கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை... மற்றவர்களை தரக்குறைவாக பேசுவது கூடாது.. அதுவும் ஆசிரியப் படிப்பு படித்து முடித்துவிட்டிருக்கும் உங்களைப் போன்றவர்கள் இதுபோன்ற இழிவான வார்த்தைகளை, கருத்துக்களை கூறுதல் கூடாது.

   Delete
  12. 80% agitingale appuram edukku ida odukidu sir

   Delete
  13. Dear Teachers !!! , Please study PUNE Agreement between Dr.babasaheb Ambedkar and M.K.Gandhi ji. Otherwise you were not eligible for TET.

   Delete
  14. Dear Teachers !!! , Please study PUNE Agreement between Dr.babasaheb Ambedkar and M.K.Gandhi ji. Otherwise you were not eligible for TET.

   Delete
  15. SUPER, FROM SCHOOL, COLLAGE ELLADHLAYUM FEES CONSTRUCTION , SCHOLARSHIP THARANGA ADHA VACHI NALLA PADICHALE PODHUM SC/ST CANDIDATES KU EASYA JOB KIDAIKUM,

   Delete
  16. panam katti petra kalviya sevai seiyapokirathu!.... Punithamana kalavip paniyil sevai yennum panpai, Potti ennum peyaral vetti veelthukirarkal. anbai ooty arivai valarkave pallikal vanthana .......................

   Delete
  17. From all the conversation lets understand one thing. There is not quota oriented discussion. O C study and E C job is the primary content. Never compare to the city life, there are rural villagers don't know about this news even they selected in the relaxation. people should consider only those things.
   Some of the discussion can be counter under Untouchability act and they will face major legal issue. Don't lead yourself to spoil your future.

   Natarajan

   Delete
  18. Respected madam.. as a teacher you must use the word carefully ..before going to join in a school as a teacher you must change your character ....the teacher is a role model for the students and for this society...i am giving you a piece of advice "study the constitution"..avoid speaking as fool...try to speak as teacher.. the life of small children is in your hand don't spread the poison in their tender heart..{English padikka theruncha padinga illena yaraiyavathu padikka solli therunjukonga}..

   Delete
  19. Hai Eswarasamy bro. TET is an competitive exam like CTET, TNPSC. Other than TET, all has mark relaxation for SC/ST/MBC. What you are saying is SSLC, HSC and TET are equal. Its not like that. SSLC, HSC, BSC, B,Ed all are same. But TET, TNPSC, CTET are same - (Competetive exam). I think your doubt is clear. If anything doubt means ask me. Bye Bro.

   Delete
  20. YOU BLOODY DELPHI, have you sense? first try to understand what is reservation, then come to forum.... you bitch... Don't talk rubbish... you should learn TOLERANCE...

   You may talk this non-sense when we (SC&ST) reached the level the BRAMINES and other upper cast people who reached. GOT IT? you fuck a fall... shut-up.

   Delete
 2. Supreme court case reject panniduchi ... marupadium mudhala irundha.... 2013 tet cv mudhicha naanga romba unlucky thaan sollanum.....

  ReplyDelete
 3. Reservation quata For BC 30%, For MBC 20% , For SC 15%, For SCA 3%. ithula yaaru Quatava use pannala, ellarumey Quata la padichi Quata la than job ku varraanga. Mrs Delphiya vivaram paththama comment koodathu...

  ReplyDelete
 4. hey all, nothing is going to be happen. its all is waste of energy.....
  AMMA decides,,,, none of them can't re decides.
  they (TRB) had already finished everything before cv.
  so quota wise allocation(reservation) should be followed in the selection process only.
  first u should learn how to write the spelling for QUOTA its not QUATA.
  Our CM looking for good qualified young dynamic teachers,  இக்கோரிக்கையை வைத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு கோரிக்கை:

  இது நினைத்தவுடன் கூட்டணியை மாற்றி கொள்ளும் அரசியல் களமல்ல,,,,,

  மாணவர்களின் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் ஆசிரியப் பணி.

  ReplyDelete
 5. 10 2 degree mark pola tet, so how you treet as quota how reduce mark? tet what is meaning?

  ReplyDelete
  Replies
  1. correct this is just a qualification.then how can expect mark relaxation?

   Delete
  2. tet is a eligible test na yethukku athula yedukura mark yu weitage ku add pannanu nu trb a kekka vendiyathana

   Delete
  3. yenuga ipadi enga valkaiya pal panurenga ithu ungalukku nalla eruka kadandha 6montha iravu pagal parkama padichu nanga pass paninom idhe mathiri padichu pass panni velaikku ponga sir. enga life la vilaiyadadhenga vela kidaitthuvidum enru ninaitthukittu iruka ipadi engala nogadikkirengale ithai ninaithal en kankalil rattha kannerutnan varuth muthalvar bonamathriya mudivu edukkanumunu samikkitta vendikiratha thavira veruvali illai kavalai padathenga sagothra sacothirikale nam niraiya kasdapattirukkom antha andavan pass paniyatharku nichayam nalla vali kattuvar niyyame jeikkum vetri namathe.!!!!!

   Delete
 6. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகணும்

  பள்ளிகளில் தரம் உயருமுன்னா அது தரமான ஆசிரியர்களால் மட்டுமே முடியும் .

  அதுல என்ன இட ஒதுக்கீடு வேண்டிகிடக்கு

  எல்லோரும் ஒண்ணுன்னு சொல்லுறாங்க ..
  நல்லா படிங்க வேலைக்கு போங்க..

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. you are right this is purly eligibility test why this foolish allotment it will create violation for community don't obey the all are oppose and stop the foolish............

   Delete
  3. Hai brother, nice to see your comment. What is my doubt here is, after getting freedom, none of the SC/ST/MBC guys selected as a teacher. 99% of the teachers are Non SC/ST/MBC candidates. After getting freedom now more than 50 years gone. Still you people are searching quality teachers. And as per your comment 'Public says that All are equal like', means you dont accept and you dont say it. The one and only good thing is 'Study well and go for a good job'. Superb comment.

   I have an idea. I just want to share with you all. That is.... Most of the Indians knows that Sachin Tendulkar is a very good bats man. He is a excellent cricket player. But he is not a good as well as successful captain. Like that there is no need to be a good or excellent person to explain or teach others. My class teacher got 72% overall mark in HSC. But his student got 95% in HSC. Who is best here. Teacher or student? More over B.Ed is for knowing how to teach, how to take classes to the student. But TET has general knowledge and Subject questions. After writing TET no one understands how to teach class and how to take classes. If any more questions from your side i am happy to answer. Bye brother

   Delete
 7. 60% mark yedukka mudiyama eppadi thiramayana manavargala oruvakka mudiyum. sc/st quota-nalum knowledge is must . matha jobkku quota ok. but teaching kku thiramai kandippa venum. appathan matriculationkku ennaiyanna govt school studentsa konduvaramudiyum. varum generation nammala katilum mummadangu thiramaiya kondu varanummna mark adippadaila teachers choose panrathuthan best .

  ReplyDelete
 8. community reservation irkka koodathunna appo community diff irukka koodathu.... so all r indians so only one commnity that is "INDIAN" ok... appo entha ponnaiyum yarm kalyanam pannikalam so ankavm sathi prachanai varakkoodathu so we r ready to take 90 mark in tet but nan edutha enakku MBC illa BC communityla evanachum ponnu tharuvana nnu kettu sollnga madam / sir. by Adhidravidan ..............

  ReplyDelete
  Replies
  1. Mr.Thiru, Ippo ungalukku vela venuma.. illa ponnu venuma? Topic is related to the TET only. Don't divert to other problems.
   And you should know how to say your thoughts decently instead of using irrespective words. (Avan ivan endra eha vasanam vendame)... Words are more powerful than any weapon...

   Delete
  2. எல்லா சமூகத்திலும் ( sc, st, mbc, bc, oc) பின் தங்கியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் மதிப்பெண் தளர்வு மற்றும் இட ஒதுக்கீடு கோறிகீர்கள், அவ்வாறு ஒதுக்கினால் அந்த சமூகத்தின் பின்தங்கியவர்கள் மட்டுமல்ல அனைவரும் பயன் பெறுவார்கள். ஆனால் மற்ற சமூகத்தில் பின் தங்கி இருப்பர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனறே! அவர்கள் எப்படி சமுதாயத்தில்முன்னேற்றம் அடைவார்கள்?எனவே குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் தளர்வு என்பது உண்மையான சமூக மக்கள் முன்னேற்றத்திற்கான தீர்வு அல்ல. ஆகையால் வறுமை கோட்டிற்கு கீழ், பொருளதாரத்தில் பின் தங்கியவர்கள் எந்த சமூக பிரிவினறாக இருந்தாலும் வேலை வாய்ப்பில் முன் உரிமை கொடுக்கலாம். ஆனால் மதிப்பெண் தளர்வு அவசியம் அல்ல. ஏனென்றால் அது ஒரு தகுதிக்கான மதிப்பெண். தகுதியே இல்லாமல் யாராக இருந்தாலும் பணி நாடுவது ஒரு சிறந்த மனசாட்சிக்கு அழகல்ல. எனவே சமூகத்தின் அடிப்படையில் முன்னுரிமை கோறாமல் பொருளாதார மற்றும் வாழ்க்கை தரத்தில் பின் தங்கிகியவர்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோறுவதே மிகவும் சரி. நாம் எதிர்கால ஆசிரியர்கள் நமக்குள் சாதி சமூக பிரிவினை வேண்டாம். நமக்கும் மற்ற தொழில் புரிவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.நாம் மற்றவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள்.நாம் பண்பட்ட்வர்களாக இருக்க வேண்டும். மக்கள் மேம்பாட்டிற்கு போரடலாம் சாதி சமூகத்திற்காக போரட வேண்டாம் நண்பர்களே! இது என் தனிபட்ட கருத்தே யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை. அவ்வாறு யாரையேனும் காயப்படுத்தி இருந்தால மன்னிக்கவும்

   Delete
 9. Good morning everybody,

  People commented here against reducing the mark, are not against to the people who are asking this mark reduction.
  Government is giving the preference to the people for their studies.
  When it is coming to the competetive exams, they should prove their talent and should get required marks. Then only they can ask for reservation for passed/eligible candidates. Asking mark reduction for eligibility is absolutely unfair.

  Success is not coming easily for all the people. Each and every candidate passed have given a lot of hard work, sacrifice, etc,..

  Kindly understand the other people feelings also.

  If my words hurt anybody, I'm sorry.

  ReplyDelete
 10. ராம் நாராயணன் கருத்தை வரவேற்கிறேன்.தமிழகத்தில் கல்வித் தரம் உயர்வதற்காகதான் இடஒதுக்கிுடு கிடையாது என்று அரசு தெளிவாகக் கூறியுள்ளது.அதன் பின்பும் அரசியல் நோக்கத்திற்காக மாணவர்களின் எதிர்காலத்துடன் தயவுசெய்து விளையாடாதீர்கள்.வேண்டுமானால் எத்தனை சதவிகிதம் மதிப்பெண் சலுகை வேண்டுகிறார்களோ அத்தனை சதவிகிதம் சம்பளத்தையும் குறைத்து வாங்கி கொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. Boss..First appointment podraangalanu parunga..Eppadiye iluthukittu ponaa appointment agurathukkuley enakku retirement age vandhurum.

   Delete
  2. athuku TET a cancel pannidalam

   Delete
  3. hello boss we can get appointment with in a 2 weeks of time.
   don't be worried.

   Delete
  4. avargal(!) vazha nammai sagadikkirargal. athavathu election la vote vanga.

   Delete
 11. feb2 order tharatha solikirangale athu unmai thana if anybody knows

  ReplyDelete
 12. ஆசிரியர் தகுதி தேர்வு என்பது ஒரு அரசியல் நோக்கமில்லா ஆரோக்கியமான போட்டியாக அமைந்து, வருங்கால இந்தியாவை தாங்கபோகும் மாணவ தூண்களை உருவாக்ககூடிய திறமையான ஆசிரியர்களை தேர்தெடுக்கும் பாரபட்சமற்ற துறையாக இருக்கவேண்டுமே தவிர, சில அமைப்புகளின் தவறான கொள்கைகளுக்கு செவி சாய்த்து மதிப்பெண் சலுகை செய்தால், அது அந்த தூண்களையே செல்லாிக்க வைத்து நாட்டையே தரைமட்டமாக்கிவிடும்.அம்மா அவர்கள் யாரையும் எதையும் பொருட்படுத்தாமல் நாடு நலம் பெற நல்ல முடிவு எடுப்பார் என நம்புவோம்.வாழ்க தமிழகம்....வளர்க ஆசிரியர் பணி.

  ReplyDelete
  Replies
  1. மதிப்பெண் சலுகை கேட்கும் மாமணிகளே........
   தகுதி தேர்வுக்கு3 மாதங்களுக்கு முன்பிருந்தே இரவும் பகலும் படித்து ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதி,தேர்வுமுடிவு எப்போது வரும் என்று வழி மேல் வழி வைத்து காத்திருந்து, அது வந்தபின்பும் எப்படா சான்றிதல் சரிபார்புக்கு அழைப்பார்கள் என அதற்கும் காத்திருந்து விழி பிதுங்கி நிற்கும்போது அதுவும் வந்து ஒருவழியா முடிந்து, யப்பாடா எப்படியாவது ஒரு பத்து பதினஞ்சு நாள்ல வேலை கிடச்சிடும் என்று பெருமூச்சு விட்டு உட்கார திரும்பி பார்த்தா.....மதிப்பெண் தளர்வு ங்ற ஆப்பு குத்த தயாரா வச்சருக்கீங்க.

   நிறைய ஆசிரியர்கள் இந்த வேலையில்தான் தங்களின் எதிர்காலங்ற செடியையே நடபோறாங்க.அத கருக வச்சுராதீங்க.

   Delete
  2. corect ah sonneenga pechimuthu.ungala mathriye than niraiya per( including me) intha job ah nambikitu epo order kaiku kidaikum pethavangaluku iniyavathu uthavalaam nu kanavu kandukitu irukaanga.ella problems um seeekrm theernthu job kidaikum nu namaku mela ulla shakthi ya vendika vediyathu than

   Delete
 13. hello ellarukkum onnu soldren jathi erukkira varaikkum eda othikked kandippa erukkanum. enga salugai venamnnu solra anaithu mamethaikalum avaro ella avar kodumbatharo TET la ST pirivula 90 mark edutha oru lady ya kalyanam pannikka rediya.? eppa yosikireenga paru ethukku than eda othukked ketkirom. ellarum 90 mark edithu pass panna than pass na matha ella reqruitment leyum etha follow panna sollunga.

  ReplyDelete
  Replies
  1. கல்யாணம் தவற வேற எதுவும் உங்களுக்கு தொியாதா திரு. முதல்ல நீங்க கல்யாணம் பன்னுங்க அப்புறம் வேலை தேடுங்க.

   Delete
  2. hello nanba, neengal pirpaduthapattor alla, ungalai mempadutha thavariyavarkal neengal.ida othikkidu ida othikkeedu endru pesum nerathil neengal muyarchi seithal kadumaiyaka ulaithal neengal munnera vaippu ullathu.annal ambethkar mika sirantha manithar mattrum satta methai avar varumayilum oru naalaikku 18 mani neram padithar uyarnthar.anal neengal oru nalaikku 3mani neram 3matham padithal pass pannum TET yai perum sumaiyaka karuthukireerkal. neengal ippadi anayhirkum ida othukkeedu ida othukkeedunu kettu ungalai neengale thalthapattavar entru addakadi kurikkolvathu eno. unmayana ulaippum nalla ennamum iruthal neengal mele kuriyathu viraivil nadakkum. atharku neengal enkalukku etharku ida othukkeedu engalukkum thiramaiyundu.anavarukkum samamana mathippu kodungal podhum entru arasai kettal jadhi thannal oliyum.Teacher enbathu periya scientist,uyir kakkum doctors, naattin thalaiyeluthai uruvakkum methaikalai uruvakkum velai, so ithil ida othukkeedu ida othukkeedu entru thakuthiyai kuraikka vendam. whis you all success.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 14. Intha samugathu la 1ly mbc bc oc mattum tha Irukanum maitra samugam yealam vala kuda thaguthi illa tha pola iruku oru selair comments a patha. Namba yeavalavu padichalum jaathi nu circle la tha irukonu theyrithu.. Nama vala aaduthavana aazekalama. Ennudaiya comments yearaiyachum hurt pandra mathiri iruntha sorry guys.

  ReplyDelete
 15. then y do u demanding relaxation of marks....u wont trust u va...study well....

  ReplyDelete
 16. i am very happy to receive your reply brothers... i also know how to speak.. why are you become angry? If u want equality reject the relaxations given to you...Mr. SUNDHAR try to become eligible candidate don't criticize my eligibility... i scored 107 in TET and also got University Rank in U.G...Mr. THIRU if u want a life partner visit Matrimony not kalvisolai. sorry for hurted u friends...and Thank u Mr.SANJAY, NARASIMMAN, SUDHAKAR AND KUMAR... PLEASE SHOW YOUR GREVIANCE TO THE GVT AND GAIN EQUALITY IN EVERYTHING

  ReplyDelete
  Replies
  1. Sister i too hav pssed in tet.. i need nt ur mark details.... ther s no use eventhough u r getting university rank bcz ur understanding of reservation people and caste system in tamilnadu s vry bad....u shud understand onething that every indiviual and community gets resevation for there criteria thn how can u post this statement? is there any equality in society? plz read rajkumar sathish comments it ill use.....

   Delete
  2. Mr.Sundar mari, Yes. Every community gets reservation. They are getting the reservation after getting qualified with required marks. But you are asking relaxation in eligibility marks itself. How is it possible. This is totally unfair. Then what about talented people in other community. Please try to realise the truth before commenting. Good luck for all talented people to get job.

   Delete
  3. Hi Delphiya your thought and feelings may be right or wrong but change way of expression (in first comment) If they want relaxation on tet they also ask for 10 th, +2, Degree and Bed.( 10 pass mark is 35 they ask as 30, +2 70 as 60, degree 40 as 35 or it may be more or less. It is one of the eligible mark(pass mark) so they ask relaxation for everything not only tet. This is my one of the opinion. If it is hurt anybody sorry

   Delete
  4. Dear Teachers !!! , Please study PUNE Agreement between Dr.babasaheb Ambedkar and M.K.Gandhi ji. Otherwise you were not eligible for TET.

   Delete
  5. Equality comes only with this agreement follows. '' Dear Teachers !!! , Please study PUNE Agreement between Dr.babasaheb Ambedkar and M.K.Gandhi ji. Otherwise you were not eligible for TET.''

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
  7. Good Saravanan M.S, Pothunala vathi and Ram narayana sir

   Delete
  8. Sister nancy i need not your mark details bcz there s no use eventhough u hav get university rank...ur understanding of caste system and reservation is too bad..so try to learn thn post ur commends ...thn dnt use any vulgar words whn u post... i'm nt angry wit u sister..thn one more i'm also passed in tet..ther is no equality in net, set,exams thn how can u expect equality in tet exam only? there s no equality in society too.... pls read rajkumar sathish commends it il help to understand....

   Delete
  9. Hai Delphiya nancy, Even though you scored 107 in TET, for me you scored none in Social studies. Dont talk like a Matrimony marketing person. Here the problem is not only mark relaxation. The real problem is community. We all SC/ST/MBC guys dont want to be a SC/ST/MBC person, its because of peoples like you. Its not decided by ourself. Like you guys asking equal treat in marks, we too asking equal treat in all platforms. But you guys expects equality in few fields and that too favor for you people. All can have rights to change their religion. But no one has the right to change their community. For assumption, govt announces a rule that any one can change their community as per their wish. If you assume the result, and i dont want to say in public media. I have an evidence in my home town that non SC/ST/MBC guy got other community certificate and now he is working as a police man in my home town. Parents and children's has different community certificate. See the society. And for you, analyze by yourself that what you are? how you become a Christian? There you find the solution for your problem.


   Thanks for 1) kumarfb kumar 2) Siva kumar 3) Sudhakar s 4) Sundhar mari.M 5) Thiru sp 6)
   tias muruges. Go a head. We have the response to answer as well as clear others doubts. And one request is dont get anger at any instant guys.

   Delete
 17. hello venkat nega solurathu thapu.........

  elarume humans than every body have tallent nega endha caste a iruntha ena nan entha caste a iruntha ena elarume ore mathiriyana ppl thana apdi irukumbothu yena ida othukeedu kekurenga nengalum nala padinga job ku ponga suma suma ivan sc, st , mbc nu solitu irukathenga..........

  ReplyDelete
 18. NICE Mr. Dharan they don,t ready to study but to fight

  ReplyDelete
 19. ithu oru sariyana mudivu engalai pola sc communitycu its very happy news.

  ReplyDelete
  Replies
  1. dear friend unga manasula ippadipatta thaalvaana ennan irukkaradhalathan thaalthapattorunna odhukkuranga. unga talent a proof pannunga win pannunga yar ungala enna solla mudium. yan neenga relaxsation expect panringa idhu neenga sandhosa pada onnum illa varuthapada vendiya visayam i am not critizise you pls be an indian all are equal...

   Delete
 20. dear friends apart from all when will be the posting? in science major whether everybody will get posting? whoever passed?

  ReplyDelete
 21. இடஒதுக்கீடு வேண்டாம் என்பவர்களே...90/150 எடுத்து விட்டதால் நீங்கள் தகுதியும் திறமையும் நிறைந்தவர்கள் என்றே வைத்து கொள்வோம்... நல்ல திறமையான மாணவர்களை உண்டாக்க முடியுமா... என் யோசனையை கேளுங்கள்... நல்ல திறமையான மாணவர்களை உண்டாக்க வேண்டும் என்ற உங்களின் உயர்வான எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் 145/150 மேல் எடுத்தவர்கள் மட்டும் ஆசிரியர் ஆவதற்கு தகுதி உள்ளவர்கள் என்று நாம் அனைவரும் குரல் கொடுப்போம்... இடஒதுக்கீடு என்பது ஏன் கொண்டுவரப்பட்டது என்பதை வருகால ஆசிரியர்களாகிய நீங்களே தவறான கண்ணோட்டத்தில் புரிந்து கொண்டீர்கள் என்றால்.... வழக்கம்போல் ஊமையாய் இந்த சமூகம்... இடஒதுக்கீடு வேண்டாம் என்பவர்களே.... இட ஒதுக்கீடு வேண்டாம் என கூறுபவர்கள் தயவுகூர்ந்து சமுகநீதி முழுமையாக சரி ஆகிவிட்டதா என சற்றே சிந்திக்கவும்... இன்று இட ஒதுக்கீடு மூலம் சமுதாயத்தில் சற்று முன்னேறி இருக்கும் சிலரை பார்க்கலாம் இன்னும் வாய்பிருந்தும் வழி இல்லாமல் இருக்கும் அந்த பல்ஆயரம் ஆண்டுகள் ஒதுகப்பட்ட சமுகத்தை சமுதாயதில் அனைவருக்கும் சமமாக மாற்றிவிட்டு இட ஒதுக்கீடு வேண்டாம் என குரல் கொடுப்போம்... வழக்கம்போல் ஊமையாய் இந்த சமூகம்... think twice as a teacher b4 giving words ... u r not hurting not only few persons but a community which has been kept slaved hundreds of yrs for no reasons...

  ReplyDelete
  Replies
  1. நீங்க படிக்கவும் மாட்டீங்க மத்தவன மதிக்கவும் மாட்டீங்க ஆன உங்கள வலுகட்டாயமா கூப்பிட்டு வேலை கொடுக்கனும் அப்படிதானே.

   Delete
  2. nanga patigama mathavangala mathigama irukomaannu nenga thaniya research paper collect panikitu itukigala

   Delete
  3. சரிதான்...நீங்கள் கூறுவது முற்றிலும் சரி...

   Delete
  4. Please understand we are celebrating 66th year independent /republic day still we are asking reservation why ? please think you self also we need reservation scheme for poor people (Economically) not community wise, otherwise this reservation goes for …. Like Devayani IFS EX .Indian ambassador in America

   Delete
  5. Mr.Rajkumar... Where have you gone for all these days. Don't you know the eligibility % before?
   CV has completed and the passed candidates are eagerly waiting for appointment.
   Now you are asking relaxation for marks. All politics. Don't fell into that and cheat yourself.
   Don't play with the eligible candidates life who have put a lot of hard works and sacrifice.
   As per your statement 60% marks are not enough to develop talented students. But you are asking even below 60%.Then how can you teach and grow talented students. Develop your talents and get job instead of asking marks relaxation. Then only you will come to know the value of the job. How long will you do these kind of community politics in everything?
   We are not writing here without knowing anything. So think atleast once before giving words.

   Danesh... Nice point.

   ALL PASSED CANDIDATES... HARD WORK NEVER FAILS... WISH YOU ALL WILL GET JOB SOON.

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
  7. எல்லா சமூகத்திலும் ( sc, st, mbc, bc, oc) பின் தங்கியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் மதிப்பெண் தளர்வு மற்றும் இட ஒதுக்கீடு கோறிகீர்கள், அவ்வாறு ஒதுக்கினால் அந்த சமூகத்தின் பின்தங்கியவர்கள் மட்டுமல்ல அனைவரும் பயன் பெறுவார்கள். ஆனால் மற்ற சமூகத்தில் பின் தங்கி இருப்பர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனறே! அவர்கள் எப்படி சமுதாயத்தில்முன்னேற்றம் அடைவார்கள்?எனவே குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் தளர்வு என்பது உண்மையான சமூக மக்கள் முன்னேற்றத்திற்கான தீர்வு அல்ல. ஆகையால் வறுமை கோட்டிற்கு கீழ், பொருளதாரத்தில் பின் தங்கியவர்கள் எந்த சமூக பிரிவினறாக இருந்தாலும் வேலை வாய்ப்பில் முன் உரிமை கொடுக்கலாம். ஆனால் மதிப்பெண் தளர்வு அவசியம் அல்ல. ஏனென்றால் அது ஒரு தகுதிக்கான மதிப்பெண். தகுதியே இல்லாமல் யாராக இருந்தாலும் பணி நாடுவது ஒரு சிறந்த மனசாட்சிக்கு அழகல்ல. எனவே சமூகத்தின் அடிப்படையில் முன்னுரிமை கோறாமல் பொருளாதார மற்றும் வாழ்க்கை தரத்தில் பின் தங்கிகியவர்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோறுவதே மிகவும் சரி. நாம் எதிர்கால ஆசிரியர்கள் நமக்குள் சாதி சமூக பிரிவினை வேண்டாம். நமக்கும் மற்ற தொழில் புரிவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.நாம் மற்றவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள்.நாம் பண்பட்ட்வர்களாக இருக்க வேண்டும். மக்கள் மேம்பாட்டிற்கு போரடலாம் சாதி சமூகத்திற்காக போரட வேண்டாம் நண்பர்களே! இது என் தனிபட்ட கருத்தே யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை. அவ்வாறு யாரையேனும் காயப்படுத்தி இருந்தால மன்னிக்கவு

   Delete
  8. i appreciate your opinion sir

   Delete
 22. the government had already fixed 60% is the eligible criteria for tet
  so u don't have no rights to change that norms & conditions.

  ReplyDelete
 23. In Future...(They may ask like this....)
  SC/ST - SSLC - any 2 Subjects enough to be qualified
  MBC - SSLC - any 3 Subjects enough to be qualified
  BC - SSLC - any 4 Subjects enough to be qualified
  OC - SSLC - all 5 Subjects enough to be qualified

  ReplyDelete
  Replies
  1. viswanathan நீங்க சொல்ரது தப்பு.
   SC/ST - SSLC - வந்தா மட்டும் போதும்
   MBC - SSLC - ஒரு பாடமாவது பாஸ் பன்னுங்க
   BC - SSLC - any 5 Subjects enough to be qualified
   OC - SSLC - all 5 Subjects ஆனா அத்தனயுலயும் சென்டம்.

   Delete
  2. ethavathu orupadiya sollu viswanatha

   Delete
  3. Good good athuvum pathathu innum relaxation kodunga pa

   Delete
  4. yes sir . this will be happen in future ... because (reservation)

   Delete
 24. Don't play any political game here in TET...

  ReplyDelete
 25. puthusu puthusa dailym oru probalam varuthu pls god seikaramay order podanum ithuku mely weight panna mudiyathu ellerumay pavam TRB Seikaramay allounce pannunga pa pls.......................

  ReplyDelete
 26. hi dear friends why this like emotion? according to this comments they are two type of peoples the 1st one who are passed in tet and waiting for posting and the 2nd those are securing below 90 marks in tet exam.but the common thing is we are teacher grade people,so we don't include caste here.think always positive. god with us.....

  ReplyDelete
 27. ethula than eanga life ah eruku plz trb and gvt take one good decision then vry soon job podunga plz..............

  ReplyDelete
  Replies
  1. Unga profile Picture ku than therium what is going to happan

   Delete
 28. Dear Teachers !!! , Please study PUNE Agreement between Dr.babasaheb Ambedkar and M.K.Gandhi ji. Otherwise you were not eligible for TET.

  ReplyDelete
 29. Dear Teachers !!! , Please study PUNE Agreement between Dr.babasaheb Ambedkar and M.K.Gandhi ji. Otherwise you were not eligible for TET.

  ReplyDelete
 30. plz take good decision trb and gvt. ehula than eanga life ah eruku sekirama job podunga delay panathinga plz...............

  ReplyDelete
 31. இங்கு பதில் அளித்த அனைவரும் ஒன்றை தெளிவு படுத்துங்கள்... சாதி வேண்டாம் என்ற முற்போக்கு சிந்தனை உள்ள உங்களைபோல் உள்ள இன்றைய சமூகத்திலும் ஏன் தாழ்த்தப்பட்ட சமுகம் மட்டுமே இன்னும் மலம் அள்ளிக்கொண்டு இருக்கிறது.... இன்னும் இந்த சமுகம் மட்டுமே பிணங்களை அடக்கம் செய்து கொண்டு இருக்கிறது..... சாதிய பிரச்சனையில் துப்பாக்கி சூட்டில் இன்னும் இந்த சமுகம் மட்டுமே பலி ஆகிறது.... கிராமங்களில் காலனி என்ற பெயரில் இன்னும் இந்த சமுகம் மட்டும் ஏன் தனியே ஒதுக்கி வைக்கப்படுள்ளது... காதல் கலப்பு திருமணகளில் இன்னும் இந்த சமுகம் மட்டுமே மரணம் அடைகிறது.... தென்தமிழகத்தில் தானாக வளரும் எதற்கும் பயன்படாத மீசையை வளர்க்க இன்னும் இந்த சமுகம் மட்டுமே ஏன் அனுமதிக்கபடுவதில்லை... ஏன் கோயில்களில் இவர்கள் அனுமதிக்கபடுவதில்லை... அரசு பணியமர்த்தும் துப்புரவு பணியாளர்கள் கூட இந்த சமூக மக்களாகவே இருகிறார்கள்... இவை எடுத்துகாட்டுகள் தான்...இவர்கள் வேறு பணிகளுக்கு சென்றுவிட்டால் இந்த பணியை செய்வது யார் என்ற பிரிச்சனை சிலருக்கு கவலையாக கூட இருக்கலாம்... இது நூற்றாண்டு கால பிரிச்சனை... வரலாற்றை நன்கு புரிந்து கொள்ளுங்கள் ஆசிரியர்களே... நீங்கள் அனைவரும் இணைந்து இந்த சமூக அவலத்தை ஒழித்துவிட்டு இடஒதுக்கீடு வேண்டாம் என குரல் கொடுப்போம்... அதுவரை உதவி செய்யாவிட்டாலும் எதிர்த்து, ஆசிரியர்கள் நீங்கள் குரல் கொடுக்கலாமா...
  அவர்கள் கேட்பது verum 18%+1% தான்... அதில் என்ன பிரிச்சனை... பாஸ் செய்ய வேண்டியதுதானே என்பவர்களுக்கு, சென்ற TET இல் இந்த தாழ்த்தப்பட்ட சமுகதிற்கு ஒதுக்கப்பட்ட சுமார் 4000 காலி பணி இடங்களை மற்றவர்களுக்கு கொடுத்து விட்டார்கள்... அவர்களால் மெதுவாகத்தான் வரமுடியும் .... அதுவரை மாணவர்களின் நிலை என்பவர்கள் இந்த 45000 காலி பணி இடங்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது... 81% நிரப்பினால் மாணவர்களின் சிரமம் பெருமளவு குறையும்... இன்னும் சில ஆண்டுகளில் அவர்கள் பாஸ் செய்வார்கள்... அந்த காலி பணி இடங்களை மற்றவர்களுக்கு அவசரமாக நிரப்ப அவசியம் என்ன?.... மீண்டும் 4000 காலி பணி இடங்கள் அவர்களுக்கு எப்போது கிடைக்கும்... இந்த TET இல் 3500 காலி இடங்கள்... இதில் உள்ள அரசியல் என்ன என்பதை நீங்கள் அனைவரும் விளக்குங்கள்? அதனால்தான் இப்போது அவர்கள் நியாயம் கேட்கிறார்கள்... என்ன தவறு?...
  'மாணவர்களின் தரம்...' என்று கூறுபவர்கள் 60% எடுத்த நீங்கள் நன்றாக பாடம் எடுக்க முடியும் என்றல் 55% எடுத்த அவர்களாலும் சிறப்பாகவே பணியாற்ற முடியம்... பெரிய வேறுபாடு இல்லை...

  60% எடுத்தாலும் 40% நாம் குறைந்திருகிறோம் என்பதை மறவாதீர்... மற்றவர்களுக்கு காலம் காலமாக வாய்புகள் கொடுக்கப்பட்டு வந்திருகிறது... ஆனால் இந்த சமுகத்தை மனிதர்களாக கூட நடத்தவில்லை என்பதே வரலாறு... இந்த சமுகத்தில் இருந்து சிலரே இன்று மிகசாதாரண பணிகளில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்... காரணம் இடஒதுக்கீடு இருந்ததானால்தான்... அவர்களில் சிலர் நாகரிகமாக பதில் அளித்துகொண்டு இருகிறார்கள்.... உடனே எவ்வளவு எதிர்ப்புகள்... இதிலே ஆதிக்க மனப்பான்மை தெரியவில்லையா.... தாழ்த்தப்பட்ட சமுகம் மற்றவர்களுக்கு சமமாக முன்னறிய பின்னர் அவர்களே இதனை எதிர்பார்கள்...
  வக்கு இல்லை என ஒருவரும் பிச்சை எடுகாதீர்கள் என்று ஒருவரும் இங்கு குறிப்பிட்டு இருந்தீர்கள்... உங்களுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை... ஒரு விஷயம்... நான் முதல் TET பாஸ் செய்து தற்போது ஆசிரியராக பணியாற்றுகிறேன்.... அனுபவத்திற்கு முன்பு நாம் எடுத்த 60% என்பது ஒன்றுமே இல்லை...TET என்பதே தேவை இல்லை என்பதே என் நிலைப்பாடு... படித்து 10 வருடங்கள் ஆகி பிழைப்புக்காக பல வேலை செய்து இன்று திடீர் என்று TET என்றவுடன் தடுமாறி நிற்கும் எந்த சாதியெனரும் தற்போது தாழ்த்தப்பட்டவரே... அவர்களுக்கும் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து... பாஸ் ஆகி விட்டதால் நாம் எல்லாம் என்னை உட்பட யாரும் உயர்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்....

  ReplyDelete
  Replies
  1. Hi Sir,

   Ungal karuthal miga negzhilntha naan , " http://www.kalviseithi.net/2014/02/blog-post_7761.html?showComment=1391339777285#c7691444086085279544, " ungal karuthai pathivu seithulen.

   Delete
 32. cv mudichittu jop kaga kathurukavangalluku kandippa intha news kastatha tha tharu.. athukaga relaxation ea vendanu solida mudiyathu.. samukathula samama mathika padathavankalluku relaxation kodukka tha venu.. onnu tet exam announce pandrappo relaxation koduthurukanu illana inni vara pora examuku kodukalam.. itha oru karanama vachi jop kaga kaathurukavanga life la vilayada vendamea.. cv mudichavangalluku velaya koduthu relaxation pathi mudivu yedukalame...

  ReplyDelete
 33. எல்லா சமூகத்திலும் ( sc, st, mbc, bc, oc) பின் தங்கியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் மதிப்பெண் தளர்வு மற்றும் இட ஒதுக்கீடு கோறிகீர்கள், அவ்வாறு ஒதுக்கினால் அந்த சமூகத்தின் பின்தங்கியவர்கள் மட்டுமல்ல அனைவரும் பயன் பெறுவார்கள். ஆனால் மற்ற சமூகத்தில் பின் தங்கி இருப்பர்கள் என்ன செய்வார்கள்? அவர்களும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனறே! அவர்கள் எப்படி சமுதாயத்தில்முன்னேற்றம் அடைவார்கள்?எனவே குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் தளர்வு என்பது உண்மையான சமூக மக்கள் முன்னேற்றத்திற்கான தீர்வு அல்ல. ஆகையால் வறுமை கோட்டிற்கு கீழ், பொருளதாரத்தில் பின் தங்கியவர்கள் எந்த சமூக பிரிவினறாக இருந்தாலும் வேலை வாய்ப்பில் முன் உரிமை கொடுக்கலாம். ஆனால் மதிப்பெண் தளர்வு அவசியம் அல்ல. ஏனென்றால் அது ஒரு தகுதிக்கான மதிப்பெண். தகுதியே இல்லாமல் யாராக இருந்தாலும் பணி நாடுவது ஒரு சிறந்த மனசாட்சிக்கு அழகல்ல. எனவே சமூகத்தின் அடிப்படையில் முன்னுரிமை கோறாமல் பொருளாதார மற்றும் வாழ்க்கை தரத்தில் பின் தங்கிகியவர்கள் அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோறுவதே மிகவும் சரி. நாம் எதிர்கால ஆசிரியர்கள் நமக்குள் சாதி சமூக பிரிவினை வேண்டாம். நமக்கும் மற்ற தொழில் புரிவர்களுக்கும் நிறைய வேறுபாடு உண்டு.நாம் மற்றவர்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்க வேண்டியவர்கள்.நாம் பண்பட்ட்வர்களாக இருக்க வேண்டும். மக்கள் மேம்பாட்டிற்கு போரடலாம் சாதி சமூகத்திற்காக போரட வேண்டாம் நண்பர்களே! இது என் தனிபட்ட கருத்தே யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதவில்லை. அவ்வாறு யாரையேனும் காயப்படுத்தி இருந்தால மன்னிக்கவும்.

  ReplyDelete
 34. ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு இல்லை.... உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு ....

  ReplyDelete
  Replies
  1. good news rajkumar.where u study this news.........

   Delete
 35. where you get this? is this confirm? when will the final list publish?

  ReplyDelete
 36. tet exam eluthurathuku salugai tharangaale! athu pothatha? other caste ku 500 rupees for tet exam, but st, sc ku 250 rupees only for tet exam, and also all tnpsc exam ku no fees for sc,st, intha mathiri salugaikal tharangale, ithu pothatha???

  ReplyDelete
 37. TET EXAM KU SALUGAI THARANGA OTHER CASTE KU 500 RUPEES FOR TET EXAM FEES, BUT ST, SC KU 250 RUPEES THA TET EXAM FEES, AND ALSO ALL TNPSC EXAM KU NP FEES FOR SC,ST. EXAM FEES LA DEDUCTION KUDUKURATHU OK . BUT MARKS LA DEDUCTION KEKURATHU SARIYA PADALA...AT PRESENT ALL THE GOVT OFFICE LA MAXIMUM SC,ST THA IRUKANGA!!!!

  ReplyDelete
 38. தனியார் பள்ளிகளின் நிலையை யாரும் சிந்திப்பதாகத் தெரியவில்லை.தனியார்பள்ளிகளிலும் அரசு பள்ளிகளிலும் வகுப்பறைகள் ஆசிரியார்கள் இல்லாத கிடக்கின்றன.அரசு பள்ளிகளில் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் பணியில் சேருவார்கள். ஆனால் தனியார் பள்ளிகிளல் கடந்த ஆண்டு தகுதி தேர்ச்சி பெற்றவர்களில் 3 பேர்கள் மட்டுமே பணியில் சேர்ந்தனர். தனியார் பள்ளிகளுக்கு குறைந்தபட்டமதிப்பெண்ணில் விதி தளர்வை சமபந்தப்பட்ட பள்ளி நிர்வாகியே நிர்ணயம் செய்து கொள்ள அனுமதி 9ஏ பிரிவில் அளிக்கப்பட்டுள்ளது.அதையும் தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கின்றது. தனியார் பள்ளிகளுக்கு ஆசிரியர் இன்றி செயல்பட அரசு நினைக்கின்றதா ? தனியார் பள்ளிகளை நசுக்கவே அரசு முயல்கின்றதுபோல் தெரிகின்றது. அரச பள்ளிகள்போல் அரசின் கல்வி திட்டத்தை நடைமுறைபடுத்தும் ஒரு முகவர்தானே தனியார் பள்ளிகள். அரசு அதிகாரிகள் உண்மையிலேயே அப்படி சிந்திக்கின்றார்களா ? என் மனதிற்கு ”இல்லை” என்ப்படுகிறது.வாசகர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டுகின்றேன்

  ReplyDelete
 39. All is well. Edhu nadakumo adhu nandragave nadakum

  ReplyDelete
 40. work hard and get pass in tet publish useful commends it will help lot of people for our goodness

  ReplyDelete
 41. finally our cm don't compromised.
  she is great.

  ReplyDelete
 42. hello Mr Thiru SP, Mr Thiru karasu, neengal pirpaduthapattor alla, ungalai mempadutha thavariyavarkal neengal.ida othikkidu ida othikkeedu endru pesum nerathil neengal muyarchi seithal kadumaiyaka ulaithal neengal munnera vaippu ullathu.anathu jathiyinarukkum 2kaalkal,2kaikal mattrum anaithu udal uruppukalaiyum kadavul koduthullar athai neenkalthan sariyaka payanpaduthavendum. annal ambethkar mika sirantha manithar mattrum satta methai avar varumayilum oru naalaikku 18 mani neram padithar uyarnthar.anal neengal oru nalaikku 3mani neram 3matham padithal pass pannum TET yai perum sumaiyaka karuthukireerkal. neengal ippadi anayhirkum ida othukkeedu ida othukkeedunu kettu ungalai neengale thalthapattavar entru addakadi kurikkolvathu eno. unmayana ulaippum nalla ennamum iruthal neengal mele kuriyathu viraivil nadakkum. atharku neengal enkalukku etharku ida othukkeedu engalukkum thiramaiyundu.anavarukkum samamana mark koduthalum nangalum athika ennikaiyil pass pannuvom endru koorinal neengal ஆசிரியர் avatharku thakuthiyanavar. Teacher enbathu periya scientist,uyir kakkum doctors, naattin thalaiyeluthai uruvakkum methaikalai uruvakkum velai, so ithil ida othukkeedu ida othukkeedu entru thakuthiyai kuraikka vendam. whis you all success.

  ReplyDelete
 43. IF TAMIL NADU GOVERNMENT CONSIDER THE RELAXING MINIMUM QUALIFYING MARKS FOR RESERVED CATEGORY, OUR TAMIL NADU STUDENTS CAN NOT ABLE TO GET THE BETTER EDUCATION

  THEN WHAT IS THE USE OF THIS QUALIFYING EXAM......

  Government may consider for all sectors for these reserved category except EDUCATION DEPARTMENT.
  Because our Tamilnadu's Growth & Progress shall be based on the knowledgeable students only.
  These students may a doctor, engineer, scientist, architect & politician etc.,

  So, we do not take risk for this educational...

  ---------- V. Satheeshkumar (Hyderabad)

  ReplyDelete
 44. From all the conversation lets understand one thing. There is not quota oriented discussion. O C study and E C job is the primary content. Never compare to the city life, there are rural villagers don't know about this news even they selected in the relaxation. people should consider only those things.
  Some of the discussion can be counter under Untouchability act and they will face major legal issue. Don't lead yourself to spoil your future.

  Natarajan

  ReplyDelete
 45. hellow,sanjay oc ya padichu oc lea vela vagulanu paguriya oc payala

  ReplyDelete
 46. employment seniority is best for this action no quality of teacher. This is not correct method. after the 5 month relaxation is announced totaly confused. relaxation should be anounced before the exam.

  ReplyDelete
 47. dear guys i got 83 marks in tet.then i will get job....pls reply......

  ReplyDelete
 48. ஐயா நான் SC மற்றும்ம் மாற்றுத்திரனாளி எனது மதிப்பெண் 72 எனக்கு வாய்ப்பு உண்டா?

  ReplyDelete