KALVISOLAI TNPSC

Monday, 3 February 2014

ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத சலுகை மதிப்பெண் | ஆசிரியர் தகுதி தேர்வில் எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று அறிவித்தார். இதன்மூலம், எஸ்.சி.,எஸ்.டி, பி.சி., எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். 2013 ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கும் இந்த சலுகை உண்டு என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன். இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை, 19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220 பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப புதிய தொடக்கப் பள்ளிகளை ஆரம்பித்தல், தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. 300-க்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள இடத்தில் ஒரு கிலோ மீட்டர் சுற்றுவட்டத்தில் தொடக்கப் பள்ளிகள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 54 புதிய தொடக்கப் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 1,125 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தோல்வியுறும் மாணவ மாணவிகள் அதே ஆண்டிலேயே உயர் கல்வியை தொடர ஏதுவாக, தேர்ச்சி பெறாத பாடங்களின் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், அனைத்து பாடங்களையும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் உடனடித் தேர்வு எழுத அனுமதித்தல், புகைப்படம், இருபரிமாணப் பட்டக் குறியீடு மற்றும் கூடுதல் ரகசிய குறியீடு ஆகியவற்றுடன் கூடிய பொதுத் தேர்வுக்கான சான்றிதழ்கள் வழங்குதல் என பல்வேறு புதுமையான நடவடிக்கைகள் எனது தலைமையிலான அரசால் எடுக்கப்பட்டு உள்ளன. பள்ளிக் கல்வியில் இவ்வாறு பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருவதன் காரணமாகவும், மேல்நிலை வகுப்புகளில் இடை நிற்றலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாகவும், பத்தாம் வகுப்பு பயின்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2010-2011 ஆம் ஆண்டு 8 லட்சத்து 38 ஆயிரத்து 165 என்று இருந்த பத்தாம் வகுப்பு மாணவ மாணவியரின் எண்ணிக்கை, 2013–2014 ஆம் ஆண்டு 11 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பன்னிரண்டாம் வகுப்பை பொறுத்த வரையில், 2010-2011 ஆம் ஆண்டு 7 லட்சத்து 16 ஆயிரத்து 543 என்று இருந்த எண்ணிக்கை; 2013-2014 ஆம் ஆண்டில் 8 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தேர்ச்சி விகிதத்தை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.3 விழுக்காடு என்றிருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 89 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இதே போன்று, 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 85.9 விழுக்காடாக இருந்த தேர்ச்சி விகிதம், 2013 ஆம் ஆண்டு 88.1 விழுக்காடாக உயர்ந்துள்ளது. உயர் கல்வியை எடுத்துக் கொண்டால், திருச்சிராப்பள்ளி, தேனி, தர்மபுரி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிதாக அரசு பொறியியல் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 11 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப் பள்ளி துவங்கப்பட்டுள்ளது. கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஒரு கல்விப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி இருக்கிறோம். விரைவில் 100 விழுக்காடு கல்வி அறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் திகழும் என்பதை மிகுந்த பெருமிதத்துடன் இந்த மாமன்றத்திற்கு நான் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டு இருக்கிறேன்" என்று முதலவர் ஜெயலலிதா தெரிவித்தார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS


Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

150 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. yes u r correct implement to all from first tet exam

      Delete
    2. yes otherwise legally we have to approach

      Delete
    3. i got 88 in 2012 now i got 78 only
      my name karthi 9600754477 naan enna seivadhu endru puriyavillai....yaar indha catagory la irukkinga pls send me ur contact details or give idea to ask our batch 2012 also will include in this list....

      Delete
    4. who are all get 55% marks in 2012 TET exam, ready to go to court

      Delete
  2. 2012 pass panna engalukkum intha saligai vendum, notyet we will meet the court

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ok. pl note my number. if possible I contact you

      Delete
    3. I saw your feeling.
      We have to go to court.
      I noted your number

      Delete
    4. iam also join. my contacts no 9976909082

      Delete
    5. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. contact me 9600754477. come today(6/2/2014) 10.00 am to chennai

      Delete
    6. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. contact me 9600754477. come today(6/2/2014) 10.00 am to chennai

      Delete
    7. pls contact Ganesha Moorthy Viluppuram9 080515190

      Delete
  3. Govt. Will be benefit to all caste not only SC/ST other caste people make fool :-) we will meet the supreme Court

    ReplyDelete
  4. ok, at least 50,000 candidate pass chance for paper 1, it,s political drama

    ReplyDelete
  5. i will decide now i convert to SC/ST caste tommorrow

    ReplyDelete
  6. NENGALAM NALLL VARUVINGA....... ipa ena 2012 la 55% eduthavanga case poduvanga(potu dhan aganum) aga mothathula ipodhaiku yarukum vela ila........ padichu pala poradhuku adu mechu alahirukalam ............indha proverb oda aruma ipadhan theriudhu

    ReplyDelete
    Replies
    1. Yes Vino Liya Madam. Atleast you understand the meaning of proverb now. For understanding the meaning of proverb, your education helps na. So happy about that.

      Delete
  7. Then what is the purpose of keeping exam

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  8. this is absolute nonsense and this is a Political drama for the upcoming election this has to be announced before while prepearing the final result

    ReplyDelete
    Replies
    1. Mr.Velu... Please wait... The drama has not been finished. Earlier tet 55% scored people will start filing cases. Appointment is too far away... unless there is any magic.

      Delete
  9. Oh my god!!!!!! Wen vil b d posting? Cant wait anymore.

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. THANKS TO OUR C.M ........... JAZAK ALLAH KHAIR.............

    ReplyDelete
    Replies
    1. ithuku nee serupu kada vaikalam .teacher agatha

      Delete
    2. Shahi, I too happy about Govt announcement. Jazak Allah Khair......

      Delete
  12. its all in the game....
    particularly its a political game,
    82.5 marks, it may be comes under 50 and above, but below 60%.
    that only get 36 (cutoff) in the weightage system. t
    so the original competition is between among 29500 only those who r passed in 1st attempt and in the re result.

    ReplyDelete
    Replies
    1. but really, more seats will be alloted for SC ST candidates. so Surely BC candidates will be affected by this.

      Delete
    2. ram neenga solra mathiri 36 weightage kudupangalanrathu theriyathula....gvnt eppa entha mudivu edukumnu theriya matenguthu boss...kavalaya iruku.....itha nambi nan grp 4 job a vittu ithukaga hrd wrk pannen..ellam waste thana

      Delete
    3. ram neenga solra mari wtge kudupangala boss....apdi illana nama nadutheruvula nikka vendiyathuthan

      Delete
  13. Appa last year 55% la pass panavanga list eduthu first la posting poduvangala sollunga

    ReplyDelete
    Replies
    1. Intra year la posting kidaiyathu c v aduthu marupadiyum c v appapuram 2014 exam, posting verum kanavuthana. Itha first announce panittu apparum c v vachi irrukalam. Eni exam la niraya mark edukka try pannunga yellarum appathan posting kidaikkum, ellana pass mattumthan pannuvinga posting verrum kanavuthana.

      Delete
    2. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. contact me 9600754477. come today(6/2/2014) 10.00 am to chennai

      Delete
  14. when will u conduct next tet exam.........

    ReplyDelete
  15. no way its only applicable for those who cleared in 2013.

    ReplyDelete
  16. Apa enimel SC ST CASTE ku 2014 la irunthu padikalatinalum govt job conform than pola election kaga ipadiya ITHU EALLAM ARASIYAL LA SATHARANAM APPA

    ReplyDelete
  17. WELCOME TO THIS ANNOUNCEMENT
    THANKS TO OUR CM

    ReplyDelete
    Replies
    1. change your profile photo( selvi selvi .... J.J).ithuku pichayedukala

      Delete
  18. THIS IS NOT TEACHER ELIGIBILITY TEST................ THIS ONLY TEACHER COMMUNITY TEST

    ReplyDelete
  19. sirupanmaiyinar la BC christian unda?

    ReplyDelete
    Replies
    1. ummm undu..christian, muslim, hindu,jain,buddhish, ellarukkum undu...

      Delete
  20. Good news!. Is this announcement applicable for BC as well?? In the news and they were mentioning BC as well. but i dont see BC is mentioned above, can someone clarify pls?

    ReplyDelete
  21. Pongada neegalum unga arasiyalum............

    ReplyDelete
  22. TET EXAM yedhukkaga vachaanga please yaravadhu unmaiyaana reason sollungalen.

    ReplyDelete
    Replies
    1. hey arivu adhu onnum illla. summa arasial game. ippo election vara pogudhula...

      Delete
    2. அட அது ஒண்ணுமில்லைங்க...அவங்களுக்கு கொஞ்சம் "டைம் பாஸ்" வேணும் இல்லையா .....

      Delete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. BC CASTE ENA PAVAM PANNAGALO?

    ReplyDelete
    Replies
    1. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

      Delete
    2. Pls read the news carefully,
      கவர்னர் உரைக்கு பதில் அளித்து இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, 'எஸ்,.சி., எஸ்.டி., எம்.பி.சி., மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கப்படும்,' என்று அறிவித்தார்.

      Delete
    3. nan 82 marks etum vaipugal irukaa

      Delete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை கேட்டு போராடிய அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நன்றி

    ReplyDelete
  28. arasu valangum ilavasa adu madu galai, TET il pass seidha BC candidateskku valanga poranga pola irukku.
    ivan TET il 96 eaduthu valaikku wait panni retired vayasa thanda irukkum BC candidate.

    ReplyDelete
  29. Replies
    1. nee teacher ana 10 mark eduthava 10 vathu pass akkanunu solluva.

      Delete
  30. when will be the posting before election or after election?any one plz reply

    ReplyDelete
  31. All Passed candidates don't worry............. weightage mark vachu dhan job poduvanga............. 60% ku kela ulavangaluku 36 mark dhan TET la kidaikum......... so job 1st passed teachers ku matum dhan.... but weightage mark kum extra kodutha??? nama case podavendi dhan.........but ipdi enga life la politics pandradhu vedhanaikuriya visayam

    ReplyDelete
    Replies
    1. Hallo Madam , how do you say weightage for below 60% marks is 36. If there any announcement for that please clarify...

      Delete
    2. if they give 39 i'm ready to file a case.

      Delete
    3. if they give 39, i'm also ready to file a case.....

      Delete
    4. Then when we know the status for councelling

      Delete
    5. SABASH .NE BC THANA YEN BC KU 30% QUOTA ATHU VENAMNU FIRST CASE PODU APRAMA HANDICAPT KU SALUGAI YETHUM THARATHEENGA NU CASE PODU. APRAM SC/ST LAM FREE YA PADIKURANGANU CASE PODU. NE MATTUM NALLA IRU JESUS PLESS U.. UNAKUM NALU PER SUPPORT PANDRANGA PARU ATHA NENACHA YENAKU 1946 LA THAN IRUKOMO NU DOUBT VARUTHU.

      Delete
    6. weightage veandam tet mark vachi vela kodukattum

      Delete
    7. MR.Rajan life la nalla varuvinga..... rompa ariva peasuringa ungala mind la vatchu iruken use pannikiren.......

      Delete
    8. thanks fr ur info nancy...i hope so...36 potathan nama ulla vara mudium....avangaluku wtge kammi pannithan aganum..illana tet xam conduct panratha stop pannatum...nan case poda ready be with me..

      Delete
    9. u r cen prcnt crct, ivangalala pas matum than vanga mudium but posting vanga mudiyadhu, weitage mark la ethavathu panna kandipa court than poganum

      Delete
  32. medail aadukiravanai naatil aadavittaal naadum aadarkala maagathaane pogum. engeyoo padiththathu

    ReplyDelete
  33. eela...dont worry be happy...வேற வழி இல்லம்மா....நம்மை நாமே தான் தேற்றிக்கொள்ள வேண்டும்...

    ReplyDelete
  34. intha reservation policy 1stla irnthe follow panirukanum....ipa ithuku thaniya result potu avangaluku c.v vachu......................... namaku vela kedacha mathri than
    IPADIKU TET LA PASS AGIYUM THANDASORAGA IRUPOR SANGAM

    ReplyDelete
    Replies
    1. Ennaiyum unga Sangathula sethukonga sir....

      Delete
    2. yes. i am also join this sangam :-(

      Delete
    3. yes.i am also jion with you friends

      Delete
  35. 2012 il Nan 88 mark . Enakkum intha salukai vandum.. Election manathil vaithu C.M. in intha aarivippu nanraga illai..

    ReplyDelete
    Replies
    1. i m also same mark pls contact me 9600754477 or give ur number i ll contact u

      Delete
    2. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. contact me 9600754477. come today(6/2/2014) 10.00 am to chennai

      Delete
    3. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. contact me 9600754477. come today(6/2/2014) 10.00 am to chennai

      Delete
  36. appo nan kooda pona year starting la nadantha exam la 85 vanginaen appo enakku vela kedaikatha?apdi kedaikalana intha statement la case poda poraen

    ReplyDelete
    Replies
    1. i also got 88 mark in 2012 tet exam paper 2

      Delete
    2. Ya me too.... I got 88 in first paper 2012....

      Delete
    3. you will go to court then only get justice

      Delete
    4. We have to go to court for the noble cause.I join

      Delete
    5. i m also got 88 in 2012
      9600754477 pls contact me

      Delete
    6. yeah.. I also got 54 mark last time.. .. 46 this year... totally 110.... enna madhari irukkura studentskkum ida odhukkedu vendum.... will meet u in supreme court....
      sorry boss... total thappu.... 100 marks only.....

      Delete
    7. pls contact Mr. Ganesa Moorthi 9080515190

      Delete
  37. Pavam trb marupadiyum muthalil irunthu velaiyai arambikkanum ivanga arasiyala evvalavu adichalum thangarangappa( trb)

    ReplyDelete
    Replies
    1. paavam trb illa candidate thaan trb erumamadu kanaka velai seiranga idiots namathan

      Delete
  38. i am suresh kannan nan 82 marks DNC ethum vaipugal irukaa

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ayyo ayyo enda ulagam, ethavathu seinga sir chance irukku

      Delete
    3. Eswar... Even we typed many pages of comments, nobody is going to change. Still one guy is asking chance for 81 marks below. What is he going to do as a teacher without knowing the heat of this topic. It's really heart breaking. It will destroy many eligible candidates dream, life.... Where will this stop?

      Delete
  39. weightage is nor good 90 and 104 get 42 it is not correct so who is the responsible to correct this any one know answer me i will make a complain to them ?

    ReplyDelete
  40. trb rules before exam the passing mark is announced it will not changing after exam how it possible now
    reresult reresult appo eppo tham posting poduvaanga rrb means teacher recruitment board illa thendom......

    ReplyDelete
  41. Other state la appadi oru salugai irrukunu sonna anga intha course padichanvanaga, education percentage vachu appadi koduthiruppanga ana Tamil Nattunala nelama vera inga Teacher Training, B.Ed padichavanaga adhigam so, other state a compare pannakoodathu, ivanaga velayada namma life than kidachutha

    ReplyDelete
  42. 2012 TET 85 MARKS. ANY CHANCE IS THERE?

    ReplyDelete
  43. 2012 tet 85 marks. any chance?

    ReplyDelete
    Replies
    1. u will sent the court , job confirm brother

      Delete
  44. Oh God..... 2012la 55% eduthavanga enna paavam pannunanga? Athu enna 2013ku mattum salugai.... kudutha ellarukkum kunga.... It must be veiwed in court......

    ReplyDelete
  45. Sc, st canditates.na epo yavlo mark yadutha pass pa.yarathu ans panuga ple

    ReplyDelete
    Replies
    1. election time na 82.5 ,normal time na 90.

      Delete
  46. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை கேட்டு போராடிய அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் _____ oru ottu kuda kedayathu da (bc , oc )

    ReplyDelete
  47. Ok next steps. Na ready............................

    ReplyDelete
  48. TRB suggest to govt " implement this reservation follow first TET"

    ReplyDelete
  49. WEIGHTAGE MARKS பற்றிய தெளிவான ஒரு விளக்கம் அரசு தரப்பிலோ, TRB தரப்பிலோ வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  50. இப்படியே இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்றினால் நாளைக்கு பள்ளி மாணவ மாணவிகளும் எங்களுக்கும் 5 சதவீதம் கொடுத்தால் நாங்களும் பத்தாவது வகுப்பில் 30 மார்க் எடுத்தாலே பாஸ்ன்னு அறிவிங்க அப்படின்னு கேப்பாங்க. டிச்சருக்கு மட்டும் 5 சதவீதம் எங்களுக்கு மட்டும் அப்படி இருக்க கூடாது கேக்க ஆரம்பிச்சுருவாங்க. எப்படியோ நாட்டை குட்டிச்சுவராக ஆக்கிறதுக்கு என்ன என்ன வழி உண்டோ அதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. If every political political parties increse for Vote bank in 2014 for reservation issues.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்தில் 100 சதவீதம் உண்மைஇருக்கிறது. சொல்லி கொடுக்ககும் ஆசிரியர்களுக்கே மதிப்பெண் சலுகை என்றால் , மாணவர்களாகிய எங்களுக்கும் சலுகை கொடுப்பதுதானே முறை என்று கேட்டாலும் கேட்பார்கள் . ஆனால் பாவம் அவர்களுக்கு ஓட்டுரிமை இல்லையே.இருந்ததிருந்தால் அரசு அவர்களையும் கவனிக்கும்

      Delete
  51. 2012 TET 85 MARKS. ANY CHANCE IS THERE?

    ReplyDelete
  52. i hav got 82 marks in tet 2.....
    but by percentage it is 54.67 (approximately 55)..
    i want know whether i am qualified or not for this tet 2 exam???

    ReplyDelete
  53. நானும் ரவுடி, நானும் ரவுடி, நானும் ரவுடி ங்கற கதயாகி போச்சு இந்த டெட் ல பாஸ் பன்னவங்க நிலைமை.
    நானும் பாஸ், நானும் பாஸ்,நானும் பாஸ்னு கடுப்ப கெளப்பறாய்ங்க மை லார்ட்.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. சரியாக சொன்னீர்கள் நாராயணன். அம்மா அவர்கள் ஓட்டுக்காக இப்படியொரு பாதகமான முடிவை எடுத்திருக்க கூடாது. அப்படியென்றால் 2012 ல் 82 மதிப்பெண் எடுத்தவர்களும், இப்போது 90 மதிப்பெணுக்கும் குறைவாக எடுத்த பொதுபிரிவை சார்தவர்களும் தங்களின் கோபத்தை கண்டிப்பாக இந்த தேர்தலில் காட்டுவார்கள். அதனால் அம்மாவின் ஓட்டு சதவீதம் குறையுமை தவிர அதிகரிக்காது.

      Delete
  54. when they start councelling any body knows answer.

    ReplyDelete
  55. if u followed like this 82*0.4= 32.8, or 150*0.4= 60 we need 0.4 for each and every marks scored in +2, degree, bed and in dted also,

    ReplyDelete
  56. yesterday DMDK partyin meetingil makkal koottathai parthu than CM intha mudivu eduthangal pola. yenna 5% deduction-i yevalavu natkal ketkirom athai ippa tharanumnu yenna avasiyam.

    ReplyDelete
  57. TN government announced the relaxation of 5 % in TET marks.It is a good decision. Thanks to the CM. It is applicable to Aug 2013 exam also.
    Several people like me struggled and studied hard in the previous TET and got above 55% in that exam.
    Who will compensate us? Kindly circulate this to all and join together to fight for this reason.
    This should be implemented to all the previous TET qualified people.
    We have lost our opportunity,vacancy and everything.
    What would be our compensation?
    Every announcement comes before elections.
    Late decision has resulted in our loss

    ReplyDelete
  58. HI frd i'm sc 81 mark chance irukka?

    ReplyDelete
    Replies
    1. Mr.Mooni innum unga friends yaravathu 70 marks or 60 marks eduthu irundhangana mothama koottitu poi kettu parunga... Kandipa job kidaikum. OC, BC ellarum naasamaa pogattum. Konjam kuda mana saatchiye kidayadha?

      Delete
    2. neeum courtuku po kodupanga. ana padika matu chiyatha

      Delete
  59. Enna nadakuthunu porumaiya pappom..

    ReplyDelete
  60. Na 2012 la tet mark 89
    2013 la pepar 1 mark 98
    Weitge 76 seniorty 2009 MBC job kidaikuma ??? Enna koduma pa ??????

    ReplyDelete
  61. 104 =42,82=42 ithu enna aniyaayam nu puriyala appa 90 mark lirunthu 104 mark eduthavanga ellam court ku pogalaamaa? illa tet ye weightege change agumaa?

    ReplyDelete
  62. Nenga yallorum tet exam vaichi mark yaduthutu polamburenga ,,,anaaaaaaaaaaaaaa,,computer science la bed padichitu yantha oru vaipum illama kastapadarom,,,,,

    ReplyDelete
  63. What about 2012 TET Exam. This Announcement If it is not applicable to 2012 TET, We will go to Court. Teachers eligible mark is warranty to 7 Years. That is NCRT rules. This Govt. must be issue the 2012 TET exams certificate to who are all get above 55%. so Govt. should be consider that candidates also.

    ReplyDelete
  64. This comment has been removed by the author.

    ReplyDelete
  65. டி.இ.டி. தேர்வே தேவையில்லாதது தான்... எம்.பி.பி.எஸ் படிச்சவங்க தகுதி தேர்வு எழுதி பாஸ் ஆனால் தான் ஊசி போடலாம்னு சட்டம் கொண்டுவந்தா எப்படி இருக்கும்... இதுல வேற தரமான கல்வி அளிகத்தான் தகுதி தேர்வுன்னு விளக்கம் வேற... நான் கேக்கிறேன் இப்போ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைத்தால் எத்தனை பேர் பாஸ் ஆவார்கள்? டி.டி.எட்., பி.எட்., என்பதே ஆசிரியருக்கான தகுதிதான். தகுதி தேர்வு என்பது வட மாநிலங்களில் டிகிரி மட்டுமே முடித்து விட்டு ஆசிரியர் கல்வி படிக்காமல் ஆசிரியராக வேலை பார்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
    இதை தெளிவாக முதல்வரிடம் எடுத்துக் கூற அதிகாரிகள் தயாராக இல்லை. தங்களுக்கு ஆப்பு வந்து விட்டது என்றதும் 5 சதவீதம் குறைக்க முதல்வரிடம் ஓடிச் சென்று பேசிய அதிகாரிகள் இதை ஏன் அவரிடம் மறைக்கிறார்கள். தவறு அரசு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது.
    இருந்தாலும் 5 சதவீத மார்க் குறைத்ததற்கு முதல்வருக்கு நன்றி.
    பின் குறிப்பு :( நான் எடுத்த மார்க் 83//////////////// ஐய்ய்....)//////////// தி.ஆனத்த். anandkadayam@gmail.com

    ReplyDelete
  66. CM AMMA AVARGALE NAAN 2012 TET EXAM LA 88 MARK EDUTHULLEN. ENAKU FIRST POSTING POTTA PIRAKU 2013 TET IL PASS PANNIYAVARUKU POSTING PODAVUM.ILLAI ENDRAL NANN KANDIPAGA CASE PODUVEN.

    ReplyDelete
    Replies
    1. very good saravanan. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. contact me 9600754477. come today 10.00 am to chennai.

      Delete
  67. poltics pandravanga eppo arasu velai vaipil thalai idamal erukarangalo appathan urupadiyana velai kidaikum . enna koduma arasiyal vathigale,pothumda samy thanga mudiyala. ippdiye pona naadu urupatta mathiridhan.

    ReplyDelete
  68. Those who secured 55% AND ABOVE IN TET2012, PLEASE assemble at secretrate 10 am in chennai. we r at chennai secretrate to give petition regarding 2012 tet. Yesterday we meet some professionals regarding this issue.
    100% chance will b for us if you assemble at secretrate. contact us 9600754477, 9080515190 and 8939373372. come today(6/2/2014) 10.00 am to chennai

    ReplyDelete
  69. 1st TET-84 marks
    2nd TET -89 marks
    3rd TET -99 marks ... nangellam enna pavam pannom?

    ReplyDelete
  70. 82 to 90 eduthavangaluku 39 mark(weightage) kodhuthal
    97 to 104 eduthavangaluku 45 mark(weightage) kodhukkanum illai endral CASE FILE panna vendum

    ReplyDelete