KALVISOLAI TNPSC

Thursday, 6 February 2014

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

ஆசிரியர் தகுதி தேர்வு | 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை -ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெ.. அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.

CLICK HERE TO DOWNLOAD G.O

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

169 comments:

 1. Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. I have taken 82 in 2012 TET and 80 in 2013 TET what will happen? is this possible to consider 2012?

  ReplyDelete
  Replies
  1. pls contact me 9600754477..yesterday i spoken in pudhiya thalamurai sathyam tv thanthi tv also

   Delete
  2. Yes this should be consider one, Why they didn't consider 2012 TET . what a stupid TN Govrnmt . If they are reduces the marks then they will implement this for coming 2014 TET or applicable for all previous exams.

   Delete
  3. If they are going to reduce the mark then they should implement this for coming 2014 TET.

   This is not acceptable one why they consider 2013 TET alone then what about 2012 TET .

   Delete
  4. i got 85 in 2012 TET and 81 in 2013

   Delete
  5. Next time if you take above 82 you will get......

   Delete
  6. no prema...this is wrong attitude....its not good for generation....why dont choose teaching field in our future students...if get someway failure in your life otherwise dont give to others wrong directions dear prema

   Delete
  7. i got 2012 84 now i got 81 what will happen.

   Delete
 4. Sir please consider PG like as TET.. please give me posting whose all are in PG provisional list.. dont eliminate any one bcoz of low age... please sir...

  ReplyDelete
 5. Thanks!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. இந்த மக்களவை தேர்தலுக்காக 5% மதிப்பெண் சலுகை வழங்கிய அரசு, வரும் சட்டசபை தேர்தலுக்காக இன்னும் 10% கூடுதலாக வழங்கி, ஆசிரியர் தகுதி தேர்வையே கேலி கூத்தாக்கிவிடும்.
   . . . தகுதி தேர்வு என்பதே, அரசு நிர்ணயித்த இலக்கை விட (60%) அதிக மதிப்பெண் பெற்று, தன்னை ஒரு தகுதியான ஆசிரியன் என்று நிரூபித்து , கம்பீரமாக மாணவர்கள் முன் நின்று அவர்களை அரவணைத்து வழிநடத்துவதற்கே. இதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து கொண்டால் இது போன்ற மதிப்பெண் சலுகை, இடஒதுக்கீடு என்ற சலசலப்பே இருக்காது . தமிழகமும் தலை நமிரும்.

   Delete
  2. 82 க்கு என்ன கட் ஆப் சார்?
   தெரிந்தவர்கள் சொல்லுங்கப்பா ப்ளீஸ்....

   பட் நான் 82 இல்ல,,,,,,,,

   Delete
  3. weitage கும் reservation கும் என்ன சம்மந்தம்? 90 to 104 வரை இருக்றவங்க sc யா இருந்தாலும் oc யா இருந்தாலும் எந்த காஸ்டா இருந்தாலும் எல்லோருக்கும் 42 தான். சோ 82 TO 89 க்கு 36 க்கு மேல கொடுக்க சான்சே இல்ல

   Delete
  4. weitage கும் reservation கும் என்ன சம்மந்தம்? 90 to 104 வரை இருக்றவங்க sc யா இருந்தாலும் oc யா இருந்தாலும் எந்த காஸ்டா இருந்தாலும் எல்லோருக்கும் 42 தான். சோ 82 TO 89 க்கு 36 க்கு மேல கொடுக்க சான்சே இல்ல...

   Delete
  5. அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் இந்த வருடம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டுத்தான் மற்றவர்களை நியமனம் செய்வார்கள ?

   Delete
 6. pass mark 90 means i suffered little but now iam suffereing a lot since i got 81

  ReplyDelete
  Replies
  1. u don't worry pass panna ellarukum velai kidikadu......................

   Delete
  2. but veetla thittu kidaikkum fa,

   Delete
 7. velai kidaipathum kidaikathathum varu but if i got pass atleast i will be free from the exam tension really i dont know what is the purpose of studying b.ed. my kind advise for future students please dont choose this teaching profession

  ReplyDelete
 8. Replies
  1. 90 and above eduthavangaluku first appointment order podaporangala?

   Delete
 9. Next tet iruka frnds.. Naan ipola irunthae prepare panna start panitaen.. Pls tell next tet this aug la varum la

  ReplyDelete
 10. wat is the weitage mark of 82 to 89 ? if its same iam the 1st person to file a case against this go bcoz ive got 96 marks in paper 2........

  ReplyDelete
  Replies
  1. i'm also ready-
   mail me- geekaey1987@gmail.com

   Delete
  2. tamil nadum urupudadhu nambalaum urupuda vida matanga........... vanga namakum case poda therium nu katuvom........ by CV mudichum sothuku singi adipor sangam

   Delete
  3. Aempa 90ku maela edutha namma mattum amaidhiya irukom? Tamilnadu ivalo mosamana nilamaiku varumnu edhir pakala. Na Muscatla 25000 salary vangitu irundhaen Indian schoola. Adha vittutu Govt job vaenumnu vandhaen. Vandhu kasta pattu pass pannunadhuku nalla nethiyadi kuduthutanga amma. Very good. Keep it up. Indiava nasamakungada unga ishtathuku. Adhuku vellakaran aatchi senjurundhalum nalla nilamaiku kondu vandhurupan. Indha arasiyalvadhinga vandhu vellakarana vida mosama suruttikitu nammalaium naataum nasamaka poradhu urudhi. Good bye. Neengalum unga Tamilnadum. Indha kaedu ketta arasiyalvadhinga valra naatla na vala virumbala. En generationum valadhu. Eligibility testngira namea first mathungapa. Castewise test. Silly class test. Indha silly testa eludhunadhuku vetka padraen.

   Delete
  4. super madam nanum verification mudithu therivil nitkiran namaku velai kudukamma avankaluku velai podal nanum ungalaoda sernthukiran

   Delete
  5. நானும் ரெடி.
   கட் ஆப் 42 கொடுத்தாங்கனா, கொய்யால கேஸ்தா போடனும்.
   இவங்க அதிர்ஸ்டத்துல பாஸ் பன்னிட்டு நோகாம நொங்கு திம்பாய்ங்க‌
   நாம பாத்துகிட்டு சும்மா இருக்கனுமா? சொல்லுங்க நண்பர்களே......

   Delete
  6. i left my studies for this govt job.i finished CV with above80 mark weightage. ippa feel panren pesama studiesa continue panirukalam.
   plzzzzz govtla freea aadu, maadu kuduka sollunga athayavathu meikaren.

   Delete
  7. Delsiya mam ur correct.90 mela eduthu CV Mudichu velaiku wait panna ivanga pandra kodumai irukey.intha cm ku teachwrs apadinaley aagadhu.1991,2001 & 2011 ,ipadi epa vandaalum nammala sagadikaaranga.1.before examku munnadi relaxation kodukanum ILLA2.AFTER POSTINGKU APARAM ARIVIKANUM.IPADI RENDUM KETAN NILAYIL THAVIKA VIDUGIRARGALEY IDHU NIYAYA.PLS CONTACT PASSED PERSON(90 ABOVE)9787382824,AGILAN

   Delete
  8. first cv mudchavagalku eppa posting plz tell me na history major

   Delete
  9. ya nama kandippa case podanum....weightage kagathan waiting..same mark kudutha avlothan namma vela kali..nan weightage 80 la iruken..bt job kidaikalana avlothan

   Delete
  10. CV mudicha pinnadium yen intha kodumai.Marupadium muthala irunthu arampichitanga. 100 eduthum waste 110 eduthum waste . 2013 la tet la 90 ku mela eduthavanglukku enna saaba kedo? Neethi nermai nam natil nilaikkuma? illai athartkum saabama....... mudiyala ! Neethi nermaiya follow pannunga araeiyal aringarkale

   Delete
  11. Hello bass ..B.Ed mudichavanlam yean pichai edukkuran apdingaradhukku karaname intha thimiruthan...kandippa innum nalu varusathukku nadu theruvulathan nippinga...ellorum nalla irukkanumnu ninainga...vela kedacha unga family nalla irukkum , kedaikilanna innoru family nalla irukkum . Intha mathiri think panni palagunga...pls...

   Delete
  12. s me too the same mark and waiting for posting:(

   Delete
  13. These are all selfish talks... Think if you one among those who got 82 and 89.... They are also people like you... So, mark never matters but your manner to approach

   Delete
  14. 82 to 90 eduthavangaluku 39 mark(weightage) kodhuthal
   97 to 104 eduthavangaluku 45 mark(weightage) kodhukkanum illai endral CASE FILE panna vendum
   SO 36 THAN KODUKKANUM

   Delete
 11. hi friends kaantha 3 naatkalaga naan sakthivel ganesa murthy aagiyor mudhalvarin thanipirivu ,school minister school secertory anaivarukkum korrikkai anu alithu media vilum petti kuduthu ullom ..2012 kum 55% salugai viraivil valnguvargal endru thodarnth muyarchi seivom vetri peruvom pls contact 9600754477 9080515190 8939373372

  ReplyDelete
  Replies
  1. I have taken 85 in 2012 TET and 78 in 2013 TET what will happen? is this possible to consider 2012? i will support uuuu

   Delete
  2. karthi court la case potta jeyikkalamnu veeramani soli irukarla y don't we try this

   Delete
 12. hi friends kadantha 3 naatkalaga naan sakthivel ganesa murthy aagiyor mudhalvarin thanipirivu ,school minister school secertory anaivarukkum korrikkai manu alithu media vilum petti kuduthu ullom ..2012 kum 55% salugai viraivil valnguvargal endru thodarnth muyarchi seivom vetri peruvom pls contact 9600754477 9080515190 8939373372

  ReplyDelete
  Replies
  1. I will support uuuuuuuuuuuuuu.................

   Delete
  2. இன்னும் 60 மார்க் எடுத்தவங்களும் ஏன் பேசாம இருகீங்க?
   நீங்களும் 40% எடுத்தா போதும்னு சலுகை கேளுங்க.....
   தமிழ் நாடு வெளங்கிறும்.....

   Delete
  3. yes, 2012 la pass pannavarkallku kandipa niyam kidaikaenum.................avangala pathi kavala padama?engalku job potta podum yar eppadi ponna enna ninaikaranga................

   Delete
  4. nallu peruku naladhu nadandha eduvume thapilla

   Delete
  5. Srividhya mam nalathu nadantha thapu ilatha...but 2881 pg trb cv mudichavangaluku then 90 above mark vangi tetla pas aanavangaluku cv mundinchu enum posting podala..entha announcement epo vanthathu angalukutha kastam..anaku cv mudinchu 3mnth aachu inum posting podala...neenga unga santhosam matumae pakaringa anga kastathayum parunga!!!!!

   Delete
  6. haha..neenga vera ram inimel tet eluthunavan ellam pass aiduvainga pola....nama thiruvodu eduthukitta nadaya katta vendiyathan....etho ivangalukuthan case poda theriumnra mathiri scene podurainga....weightage kagathan waiting...,athumattum namaku positive ah illana case than bose..pls joint me

   Delete
  7. 2012 BATCHLA 89 MARK SIR NAAM PORADUVOM SIR.HIGH COURT ILLA SUPREME COURT POGAVUM THAYARAGA ULLEN SIR.SARAVANAN-9994616785

   Delete
  8. I WILL SUPPORT 9994616785

   Delete
  9. enna achu karthi sir?korrikai manu accepted?

   Delete
  10. ungal muyarchi vetri pera valthukkal

   Delete
 13. oru command pass panavey prove u r no a robbot nu kekudhu.......... so TET pass pananum na prove u r not weak........... y lots of problems without any benifit to anybody

  ReplyDelete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
 15. Ho'n chief minister congratulation through over all tamilnadu tet pass teachers

  ReplyDelete
 16. 54.6 percentage ta 55 nu edudhukum podhu 12th la 69-66 edudhavagala en 70 nu eduka kudadhu to degree and bed also.if they gve mark like that my weitage is 72

  ReplyDelete
 17. weightage mark 80 yirunthal job kedaikuma

  ReplyDelete
  Replies
  1. etharkku peyar thaan salugai mathipenna ithill yarrkku salugai mathipen valangapattullathu verum eight marks mattumey salugai mathipen very great itheay nillay neetithall varumkalam teachers wanted board thonngum.

   Delete
 18. paper I or paper II in which community are you?

  ReplyDelete
 19. shunmuga priya mam .. ippo pass panavangalukku evalo weitage kudukurangalo athai poruthe 80 weitage ullavarkalukku job kidaikuma kidaikatha endru koora mudium.. any way dony loose ur hope.. All is well...

  ReplyDelete
 20. This is one of the very good decision for our honourable chief minister. lot of thanks to our genius cm selvi jayalalitha amma.by pannaimuthu

  ReplyDelete
  Replies
  1. dai salukai mathipen la pass panrathuku thooku potu sagalamda
   enga vayitherichal ungala summa vidathuda

   Delete
  2. Ram anna kai kudunga. Ipdi polamba vitalae indha pombala. Iva ini cm aga mata. Evanukum vote poda kudadhu.

   Delete
  3. Ram btother very good 82---89 yeduthavanugaluku weitg 36 adhigam thampi unga style court ku porathu bt yenga style koottaiku porathu govemt ungaluku 39 or 42 weitge kudutha tamilnadu govement migaperiya PURATCHIYA santhika veandi irukkum

   Delete
  4. kova pada vendam Ram narayan sir... salugai madhipen la pass panna voru payalukkum velai kediayadhu.... thier weightage is going to be 36... so.. even if they full marks in +2,degreee, E.ed... they can score maximum 76... but now as per current situation... those who scored 77 and above will only get job.

   Delete
  5. first CV ponavaga enga pova madu meika povava? illa conform posting tharuvangala

   Delete
  6. haaaaaaaaaaaaaa....hahahahahahaha....we are happyyyyy why you are stomac fire da

   Delete
 21. Replies
  1. இன்னும் 60 மார்க் எடுத்தவங்களும் ஏன் பேசாம இருகீங்க?
   நீங்களும் 40% எடுத்தா போதும்னு சலுகை கேளுங்க.....
   தமிழ் நாடு வெளங்கிறும்.....

   Delete
  2. ram enaku romba bayama iruku...vitta suicide e pannikalam pola iruku...cv muduchum ivlo prob varuthe...

   Delete
  3. இன்னும் 60 மார்க் எடுத்தவங்களும் ஏன் பேசாம இருகீங்க?
   நீங்களும் 40% எடுத்தா போதும்னு சலுகை கேளுங்க.....
   தமிழ் நாடு வெளங்கிறும்...

   Delete
 22. ena command type pantradhito therila.daily 1 announcement 55% 54.6 innum ennenalam nadaka pogudho.case pottalum athu arasoda mudivu to soli case reject aidum.55% ku sethu salugai kududhutagala enna 54.6 aaitochi.epa pass panunavaga 1nu puricikitaganum nannum pass nanum pass nu vour kula solikalam inguratha.ethu ennadhu thani patta karudhu yaraium vampuku illukum nokam alla.

  ReplyDelete
 23. I have passed in Paper -II my mark is 93 15 years i have lot of problems in my life. epothu than bright future varunu thing pannen athuku God vachutaru kastatha. please kocham karunai katungalen.


  R.Shanthi

  ReplyDelete
 24. I have taken 85 in 2012 TET and 78 in 2013 TET what will happen? is this possible to consider 2012?

  ReplyDelete
  Replies
  1. please come and join to court contact no. 8124959782

   Delete
 25. For those who are appearing for TET in future, Please be thorough with 6th to 10th std subject books.(Tamil,English-paper I and paper II(common to all),Maths and Science OR Social Science). So,120 questions problem over. You can purchase old books for Rs.25/- per book. For Child developement and pedagogy, study your B.Ed Philosophy and Psychology books. So,remaining 30 quetions prolems over. Then, you try some model question papers which you can get from many websites for free. Maximum you have to work hard for 30 days. That's all.You can definitely score 120 marks. But,this depends on your planning of preparation and your sincere hardwork. Thre is no need to go to coaching centres,purchasing all TET books etc. Best of Luck.

  ReplyDelete
 26. If you want to calculate your weightage in TET, you can use TET weightage calculater in kalvisolai website.

  ReplyDelete
 27. i have got 94 marks in tet paper 1 and my weightage mark is 82. and i am in the community B.C .what about my job???.reply me

  ReplyDelete
 28. D.O.B sollunga sathya mam . atha vachu thaan posting kidaikuma nu therium

  ReplyDelete
 29. yallam konjam nirutherangalam,,ungalukuna paravailla ..ana computer science bed ku chance ea il,,nanga yanga poi mutikarathu..

  ReplyDelete
 30. Thank you for CM.......
  Dear Friends, Pass Pannunavangaluku immediate ah posting poda poradhu illa,Inime exam tention lam konjam irukadhu, Then family layum ellorum konjam relax ah iruppanga.

  ReplyDelete
 31. who are all get above 55% in 2012 TET, come to court contact No. 8124959782

  ReplyDelete
 32. when will posting first Cv persons. am history major student. plz tell me.

  ReplyDelete
 33. suicide pannikalam pola iruku..cv muduchum ivlo prob varuthe...pesama fail agi kuda nimmathiya irunthurukalam pola....

  ReplyDelete
  Replies
  1. என்ன தமிழ் நாடு அரசே TET ல பாஸ் செய்தவஙலே (90 மேல்)கொல்லாம கொல்றிங்க!

   இந்த அறிவிப்பை தேர்வுக்கு முன்பே அறிவித்து இருக்க வேண்டும், இல்லையெனில்

   வருகின்ற தகுதி தேர்வில் 55 % எடுத்தால் போதும் என்று அறிவித்து இருக்கலாம்.

   இப்படி எல்லாம் முடிகின்ற தருவாயில் அறிவித்து 90 மேல் எடுத்து தேர்ச்சி

   பெற்றவர்களை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளீர்கள். அத்துடன் 2012 ல்

   55 % எடுத்து தேர்ச்சி பெற்றவர்களையும் தட்டி எழுப்பி பிரச்சிணைக்கு ஆளாக்கி

   உள்ளீர்கள். இதற்கு மேல் சொல்ல வார்த்தைகள் வர வில்லை அழுகைதான் வருகிறது.

   ஏன் இந்த முடிவு முடியல! அரசியல் பெருமேதைகளே!!!!!!

   Delete
 34. Krish Dont say like that sir... God will be with. us

  ReplyDelete
 35. Krish so many of us completed cv have similar mental pressure which led to suicide as you said.
  But wait what happens
  It is not end
  Just beginnig we can face it
  We are with u

  ReplyDelete
 36. tet la 5% relaxation koduthanal ... above 90 mark candidate affect panna mattanga...

  example: 1000 post la ST ku 1% =10 candidate venum...
  above 90 mark candidate la ST 8 candidate than irunthangana....
  balance 2 candidate 82 to 89 la ullavangalathan select pannuvanga...
  it's true ....

  other state la ippadithan follow pannuranga...

  ReplyDelete
 37. hi friends I BELONG TO PAPER 2 COMMUNITY

  ReplyDelete
 38. TET la pass pannavangala seniority patithaa podanum ithuthaa neremayaana mudivu.NANGA Employment officla pathunchu 7, 8,, 10 year aakuthu .Appati illana 50% seniority 50% weightage podalaam ithu ellaarum sammathippaaanga...case poda virumpuravunga contect for siva
  9865180088 myilannur najappan 9894044177 support for you Rengaraj 9894644666 palani 9943666819

  ReplyDelete
 39. இன்னும் 60 மார்க் எடுத்தவங்களும் ஏன் பேசாம இருகீங்க?
  நீங்களும் 40% எடுத்தா போதும்னு சலுகை கேளுங்க.....
  தமிழ் நாடு வெளங்கிறும்.....

  ReplyDelete
 40. hai 90&90 ku mela yeduthudu, verification na mudithudu, yepidi selection list poduvanganu yethirparthukondu irukum nanparkalay , nama NCERT rule padi 60%&60% ku mela yeduthu verfication na mudithudu irukom , namaku posting la munurimai kodukama intha CM AMMA eda othukeedula vanthavanga ,kuda compare pani selection list podangana , namma kadayam nammudia yethirpa kadanum , veethil irangi poradavum thayanga kudathu , avanga vote arasiyal panranga , vote kaga nammala mathiri appavikala palikada akuranga, ida othikeedu venumunu yeppa irunthu kedukidu irukanga , applam kodukama ippa MP election varathunala ida othikeedu koduthu vote arasiyal panranga , oru vela nammaku nagtive va result vantha intha election la oru votukudda nama poddura kudathu, ippa avanga podu iruka GO la 82 mark yadutha pass nu madum than solli irukanga , weightage a pathi onumay sollala , yepa nammaku negativa varutho ,vudaney numudia yethirpa , court mulamagavum , amathiyana poradam mulamakavum , kadayam kadda venudum , 90&90 ku mela yeduthudu nonthu, vethana padu , valkaye veruthu , yepa nalla arivupu varumo ,yenru yenniyengi, kondu irukum sakothara & sakothirikalai ,tetla 90 ku mela yeduthum , intha syestathala pathipu vanthu vidumo, yenru nonthu sakamal sethu , kondu irupavarkalil oruvan yenra murail anpodu kedu kolkiren .

  ReplyDelete
 41. AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

  ReplyDelete
 42. AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY
  AVOID WEGHTAGE SYSTEM. CONSIDER TET MARK ONLY

  ReplyDelete
 43. அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் இந்த வருடம் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்து விட்டுத்தான் மற்றவர்களை நியமனம் செய்வார்கள ?

  ReplyDelete
 44. 50-60% edudhavangaluku 36 kudupaga.and the gvt say 50 edupadhu possible ellai enpadhal 55% edudhavagalukku ethu porundhum entru arivika padalam.

  ReplyDelete
  Replies
  1. rosy medam .... 50 to 60 % iedhu kulla than 55 to 60% irukku

   60 to 70 % yeduthalum ,,,65 to 70 % yedutha ievangalukkum,,, weightage 42 than....

   Delete
 45. hi friends kadantha 3 naatkalaga naan sakthivel ganesa murthy aagiyor mudhalvarin thanipirivu ,school minister school secertory anaivarukkum korrikkai manu alithu media vilum petti kuduthu ullom ..2012 kum 55% salugai viraivil valnguvargal endru thodarnth muyarchi seivom vetri peruvom pls contact 9600754477 9080515190 8939373372

  FOLLOW UP UPDATE:
  10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

  ReplyDelete
  Replies
  1. I too scored 85 marks in 2012 but80 in 2013 9894855434

   Delete
  2. what is going on for 2012 candidates?

   Delete
 46. முதுகலை ஆசிரியர் நியமனம் போல இளங்கலை ஆசிரியர் நியமனம் செய்யாவிட்டால் 10 வருடங்களுக்கு முன் படித்தவர்கள் எதிர்காலத்தில் எப்பொழுதும் வேலை கிடைக்க வாய்ப்பே 100% இல்லை . இதற்கு காரணம் 10 வருடங்களுக்கு இருந்த கல்விமுறை தற்பொழுது பல மாற்றங்கள் தினமும் ஏற்பட்டுகொண்டிருகிறது இதை யாராலும் மறுக்க முடியாது .

  ReplyDelete
 47. முதுகலை ஆசிரியர் நியமனம் போல இளங்கலை ஆசிரியர் நியமனம் செய்யாவிட்டால் 10 வருடங்களுக்கு முன் படித்தவர்கள் எதிர்காலத்தில் எப்பொழுதும் வேலை கிடைக்க வாய்ப்பே 100% இல்லை . இதற்கு காரணம் 10 வருடங்களுக்கு இருந்த கல்விமுறை தற்பொழுது பல மாற்றங்கள் தினமும் ஏற்பட்டுகொண்டிருகிறது இதை யாராலும் மறுக்க முடியாது .

  ReplyDelete
 48. 10.02 2014 kaalai 9 maniku thalamai seyalgathil meendum 2012 il 55% madhipen petravargal sarbaga thani korikkai manu mattrum podhu korikkai manu anaivarum kaiyeluthittu valanga ullom.so pls come without late and wen u reach their pls call us 9600754477 9080515190 8939373372

  ReplyDelete
 49. மிஸ்டர் கார்த்திக்
  இப்படியே சலுகை மதிப்பெண் வாங்கியே நீங்க பாஸ் ஆகிட்டீங்கனா, 90 மற்றும் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற எங்கள் நிலைமை என்னாவது?

  90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்ற அனைவருக்கும் ஒரு கோரிக்கை:

  இதே நிலைமை நீடித்தால் நம்முடைய கதி அதோ கதி தான்!

  இவர்கள் முதல்வரை அணுகி அவர்கள் கோரிக்கையை வைக்கும் முன், நாமும்
  ஏன் 90 க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்களுக்கு முதலில் பணி நியமனம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை ஒன்றை வைக்க கூடாது?
  சற்றே சிந்தியுங்கள் நண்பர்களே!

  மேலும் ஒரு விசயம், இங்கு வாயுள்ள பிள்ளை மட்டுமே பிழைக்கும்.
  கரம் சேர்ப்போம் வெற்றி பெறுவோம்.
  please contact- 9787256454

  ReplyDelete
 50. 55% பாஸ் ஆனால் வேலை கிடையாது .என்ன பயன் ?

  ReplyDelete
 51. above 90 edthavagaluku conform posting irukuma CV ku poidu vanthachu please tell me?

  ReplyDelete
 52. naan 2012 Tetla 88 mark vangi iruken.2013 la 82 mark edtha passnu soldringa enna koduma sir edhallam.rules enpathu exam announce pandrathuku munnadiye propera vidanum. ippa exam mudinchi cv um mudincha pinnadi eppadi 82 mark edutha passna yar sir othukuvanga.sila arasiyalvathinga oottu vanganumnu avanga istathuku kelviketpanga amma.kastapattu padicha enkalukuthan terium athanoda vali ennanu.summa arasiyal pandravangaluku enga teriya povuthu.avangaloda pasanga lifena feel pannuvanga naanga yarodhane.enaku 2012 tet la posting vendum.edhaum ethir kolla thayaraga irukiren .uyire ponalum vida maten.high courtil niyam kidaika villayel supre court selven.

  ReplyDelete
 53. Tet is total waste. Idhulaiyae ammavoda talent ennanu purinju pochu. Sariana mudivu eduka theriadha indha amma PM agi naaya nimuthava pogudhu. Yar enna sonnalum nyayama mudivu edukanum. Adha vittu voteka mari mari paesuna velangum.

  ReplyDelete
 54. Next yearla irundhu 100 vanguna passnu sollirundha kuda santhosam. Oru standardana examnu nenachu santhosa padalam.
  * onnu 2012kum porundhumnu sollitu adhigamanavanga pass pannirundha Tet konjam niruthi vachuttu irukkuravangalukku konjam konjama kuda seniority wise or weightage wise ellarukum pottu mudichuttu adutha Tet vaikanum.
  * illana insha rules next yearla irundhu porundhumnu sollirukanum
  * nammalae ivalo yosikirom. Indha amma yosikama ipdi oru mudivu eduthutanga.
  Vaenampa engaluku ipdi oru CM PM.

  ReplyDelete
 55. saravanan examku mun arivikatha 55% sellaathu. net exam ,tnpsc examla judge theerpu koduthrukaar. so you or others file case and judge keatkumbothu cm sonna 55% sellathu sellathunu judge theerpu valnguvaar.

  ReplyDelete
  Replies
  1. Remmmmmmmmmmmba nalla manasunga ungalukku. yeduthadhukkellam case podunga remba fasta job kedachudum.VERY GOOD JOB SIR.

   Delete
 56. Enda intha mathiri kenji pass mark vangarathukku thavittu viyabaram pakkalamla. Olunga padichu 90 mark edukka mudiyathavn ellam teacher poi ennthe kilikkaporangalo Pavan students.

  ReplyDelete
  Replies
  1. 90 mark mela yeduthavanga yellarum periya arivalium illa, 90 mark kuraiva yeduthavanga yellarum muttalkalum illa. Aduthavangala pun paduthura maari thayavu panni msg yeluthathinga.

   Delete
 57. Naan 95-il B.Ed mudithullen.12th 81-il mudithullen .Ippo enakku age 52 so weightage parthal enakku job?????????????? thaan.Nanga padichathu veena pochu.C.M.engalukku enna pathil solluvanga????????????

  ReplyDelete
 58. rani sri equal justice for all indians? there no. e.g. i got 83 mark in 2012 ,1.5 hrs. but now 82 is pass, 3 hrs. is this correct? muttaala? arivaaliaa? ithuku illa tet exam. teacher postingku tet exam. i lost my life(( social respect illa,economically poor, ) so who give this for me? in your way tell me.any one take response for this mistake? even we are a democratic people. but court do it perfect. e.g. vijalachimi win in pg tamil mathurai through court. now i ask a question like you. suppose i got job in 1st tet exam i am not ask now. shall you or cm give me nasta eedu kodunga like salari,respect
  .... ithil solla mudiyaatha visayankal niraya irruku illaya? i have no idea to hurt to any one please think right way for all. answer me like your brother we will correct our mistakes.

  ReplyDelete
 59. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

  அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் அறிவிக்கப்பட்டது.. இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

  இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில்இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

  தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசாணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

  இன்று (05.02.2014) நீதியரசர் சுப்பையா முன் மனு விசாணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்துஅரசின் பதிலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்
  என தகவல்கள் தெரிவிக்கின்றன anandkadayam@gmail.com

  ReplyDelete
  Replies
  1. paper 2 schoola science department vaccants irruka?
   physics
   chemistry
   botany
   zoology
   apadi velai poduvargala?

   Delete
 60. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

  அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் அறிவிக்கப்பட்டது.. இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

  இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில்இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

  தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசாணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

  இன்று (05.02.2014) நீதியரசர் சுப்பையா முன் மனு விசாணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்துஅரசின் பதிலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்
  என தகவல்கள் தெரிவிக்கின்றன

  ReplyDelete
 61. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

  அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் அறிவிக்கப்பட்டது.. இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்

  இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர்சென்னை உயர்நீதிமன்றத்தில்இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

  தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசாணை 252 ஐ இரத்து. செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

  இன்று (05.02.2014) நீதியரசர் சுப்பையா முன் மனு விசாணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்துஅரசின் பதிலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்
  என தகவல்கள் தெரிவிக்கின்றன

  ReplyDelete
  Replies
  1. of course ,
   difference must be consider between arts and science group for 12th std. this is thought of many candidates .when the final judgement is ?

   Delete
 62. This comment has been removed by the author.

  ReplyDelete
 63. Hi,

  The relaxation should be applicable for 2012 TET exam also.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. sir pls.............tell......2012 ku eligible?or not............tell me

   Delete
 64. HAI enema vela kidaikka ennum 15 varusam agumam don't worry be happy

  ReplyDelete
 65. I welcome the anouncement of the HONBLE TN CM relaxing percent of marks in TET Exam for SCAROCKIADASS,MANILA THALAIVAR

  ReplyDelete
 66. Pls first consider those who have got above 90.Their situation seems to be very pity.what about the weightage marks.Sir if u do separate list for those who have got 55% and those who have got 60% it will be appreciated.If at all their dream really will be spoiled.Can't imagine their situation.Many of my friends have got 60% and above.I m speaking for them.

  ReplyDelete
 67. those who want govt job they should admit their children in govt school bcos when the students strength increases they must increase the number of teachers (todays govt school education is good when comparing private [mark market] schools.... how many of u ready

  ReplyDelete
 68. In Paper I(DTEd) I have got weightage mark 42 for 199 marks of TET. So totally I have ot 73 marks in weightage.

  Now our CM announced 5% redudced from 60% to pass TET Exam. So how much will give weightage mark to 55 to 65%?

  Now follow weightage marks 100 to90% - 60 marks, 90 to 80% -54 marks, 80 to 70% - 48 marks, 70 to 60% - 42 marks so 60 to 50% - ?

  Suppose If they will follow 55 to 60%, then why don't follow 60 to 65%, 65 to 70% ......95 to 100%? Is it correct?

  Suppose If they will give weightage 39 mmarks to 55 to 60%, I would get45 marks to 65 to 70% in TET. So I will get total weightage marks 76.

  Suppose They will follow wrogly,I'll file the case first.
  cont:9952175557
  email: chandrusankar1980@gmail.com

  ReplyDelete
 69. Please forget we have written tet exam, we have scored more than 90 marks and we have attended cv. This is the best way to save your heart. Please guys please avoid day dreaming.

  ReplyDelete
 70. The current weightage method is not a accurate/precious one. For example 70 % mark & 79.999% mark are considered as same weightage mark. But 79.99% mark & 80% are considered as different weightage mark. Because of this wrong measure, more no of persons will be the same weightage mark. It is difficult to create make ranking. Is it acceptable? Please think. This procedure may be workout for last years, because the passed candidates are lesser than the vacancy position. TRB has to reconsider this calibration method, because the passed out candidate are more higher than the vacancy available. The following method may be the correct calibration method for weitage calculation. Following method gives accurate weightage for each & every mark. Every one mark is candidate hard work. So every one mark have more value and it should be considered. If TRB follows this method more person will NOT be same weightage. Rank list preparation also very easy. Then we can consider the age if candidates having same mark, because of this method less candidates only get same weightage.

  Candidates may think their weightage mark will be reduced due to this method. Please note that the weightage mark is not only reduced to you but also reduced to all candidates.
  This is very accurate method to calibrate the weightage. Every candidate should fight for this concept. This is not only my thought. This is the reflect of most of the candidate mind voice. Thanks a lot.

  Let consider “Person A” having following % of mark in HSC, D.T.Ed, B.Sc & B.Ed, TET(paper 1) & TET(paper2) .

  HSC percentage = 85% (i.e.,1020 mark out of 1200 mark; 1020/1200= 85%)
  D.T.Ed percentage = 76% (i.e.,608 mark out of 800 mark; 608/800= 76%)
  B.Sc percentage = 71% (i.e.,1065 mark out of 1500 mark; 1065/1500= 71%)
  B.Ed percentage = 82% (i.e.,902 mark out of 1100 mark; 902/1100= 82%)
  TNTET(paper 1) percentage = 75.33%(i.e., 113 mark out of 150 mark; 113/150=75.33%)
  TNTET(paper2) percentage = 68.66% (i.e., 103 mark out of 150 mark; 103/150=68.66%)

  Weigthage mark for Paper 1

  15 % of HSC mark = 85x(15/100) = 12.75
  25% of D.T.Ed mark =76x(25/100) = 19
  60% of TNTET mark = 75.33 x (60/100) = 45.198

  Weigthage for paper 1 = 12.75+19+45.198 =76.948%

  Weigthage mark for Paper 2

  10 % of HSC mark = 85x(10/100) = 8.5
  15% of B.Sc mark =71x(15/100) = 10.65
  15% of B.Ed mark =82x(15/100) = 12.3
  60% of TNTET mark 68.66 x (60/100) = 41.196

  Weigthage for paper 2 = 8.5+10.65+12.3+41.196 =72.646%

  ReplyDelete