KALVISOLAI TNPSC

Tuesday, 4 February 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை: தேர்ச்சி மதிப்பெண் கணக்கிடுவதில் சிக்கல்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். எனவே, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். 

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முழு மதிப்பெண் 150. இதில் இதில் 55 சதவீதம் என்பது 82.5 மதிப்பெண்களாகும். தகுதித் தேர்வை பொருத்தவரையில், ஒரு கேள்விக்கு 1 மதிப்பெண் வழங்கப்படுகிறது. அரை மதிப்பெண் என்று எதுவும் கிடையாது. 5 சதவீத மதிப்பெண் தளர்வு அடிப்படையில், 150-க்கு 82.5 மதிப்பெண் எடுத்திருந்தால் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும். தேர்வில் அரை மதிப்பெண் இல்லாததால் தேர்ச்சி மதிப்பெண்ணை கணக்கிடுவது சிரமமாக இருக்கும். எனவே, தேர்ச்சி மதிப்பெண் 83 ஆக உயர்த்தப்படுமா அல்லது 82 மார்க் எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 83 அல்லது 82 என்பதை அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும். இதுகுறித்த விவரங்களை அரசு வெளியிட உள்ள ஆணையில் எதிர்பார்க்கிறோம்’’ என்றனர். 

சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளுக்கான தகுதித் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. இதில் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி.), மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 55 சதவீத மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். 
‘‘மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் (சி.டெட்) இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் என்பது 82 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 82 மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படுகிறது’’ என்று பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்தார். 

கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும் 60 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். பணிநிய மனத்துக்காக அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது. 

தற்போது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, ஏற்கெனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றுவந்தவர்கள், தற்போதைய அறிவிப்பால், பணி நியமனம் தாமதம் ஆகுமோ என்ற கவலையில் உள்ளனர். 

இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பதால் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS


Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

84 comments:

  1. vote vaanga enna venumnalum pannum intha amma.munnadi 2du examla 83 mark edathavan paavam pannavana, worst poliyical game.
    thaguthiyana aasiriyargal venumnu sollinu iruthutu ipa mp electionku ipdi panranga

    ReplyDelete
    Replies
    1. i got 88 in 2012 now i got 78 only
      my name karthi 9600754477 naan enna seivadhu endru puriyavillai

      Delete
    2. i got 87mark in 2012 tntet ...

      Delete
    3. Always worst policy....... proof of tamilnadu govt in educational policies.

      Delete
    4. hi karthi s , even u need to file a case against this by stating that previous marks also need to revised, y now only the concessions needed?

      Delete
    5. 2012 ku preference kuduka vendum

      Delete
  2. weightage is 90=42 mark ok but 104=42 is wrong government cheating any one help me how it will be change my no.9944315150

    ReplyDelete
  3. nanbarkale 90 mark mela eduthavanglam court la case file pannaum appathan oru mudiuku varum . ellarum plan pannitanga . intha thurailathan kasu illa ma irunthau , athanala kasu vanaglanu than ipadi pandranga .

    ReplyDelete
    Replies
    1. ya mohan....we ll do something to gt our rights...

      Delete
    2. fine we need to file a case against this order, plz guys those who got above 90 plz raise ur voice against this political drama.......

      Delete
    3. yers i m rdy come on evrybdy

      Delete
    4. i will be on your side this will have to come to an end arasiyalukaka ippadi ellam panna kudathu

      Delete
  4. We all know well about the announcement...its all for election ....

    ReplyDelete
  5. what is the status,for the CV already verified candidates...they all waiting for job order...how TRB manage all the issues...

    ReplyDelete
  6. it's only for election . . i also passed in the exam getting mark by 93 . . but . . what can i do when seeing this announcement . . i would like to kill them . .

    ReplyDelete
    Replies
    1. they r really cheat selva....its a 6 month struggle...finally v r cheated..if i loose my job i ll file a case..pls be support me....

      Delete
    2. don't give them a chance to disqualify urself, what ever it may be we need to file now itself, if we file u know we ll get good result or else we ll put naamam, i was prepared this exam for one year, even i left my job also i am really very upset....

      Delete
  7. Thanks to the CM.
    But it should be applicable to all previous exams.

    ReplyDelete
  8. which is the pass mark 82 or 83 ?any one reply for me please.

    ReplyDelete
    Replies
    1. 82 passnu epadi sollarenga na 2012 82 2013 82............science evalo kasta padarom ipavum edukaga two days thoongala...pls reply me...........83 to 89 tan sollitu irrukanga............?

      Delete
  9. i welcome this announcement because all candidate will get eligible in tet, so we will welcome. but i have one doubtl why did not concession 5% mark in tet 2012 Aug.The same issue came in tet 2012 aug . But then the CM said no compromise Quality of teacher. Now same CM announced concession 5% in tet. because they meet election within two months. This announcement only for vote.

    ReplyDelete
  10. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. hi meena....namaku job confirm agurathe ippo problema iruku....sure ah delay agum...

      Delete
  11. i got 88 in 2012 now i got 78 only
    my name karthi 9600754477 naan enna seivadhu endru puriyavillai....yaar indha catagory la irukkinga pls send me ur contact details or give idea to ask our batch 2012 also will include in this list....

    ReplyDelete
    Replies
    1. Me to same catagory sir, are you apply any case ? plz reply me

      Delete
    2. 2012 82
      2013 82
      major science-chemistry

      Delete
  12. The intention of this announcement is for election only...Please give preference for marks and talents ..not for community...Quality of education????????????? down!!!!

    ReplyDelete
    Replies
    1. s u r cent % right, talented guys falls down in the society and those without talent are going upwards, is this fair enough? the politicians great cheaters they r playing life of the quality n qualified students..... reservation , reservation is playing in the school , college, employment for those cheaters ( reservation people),,, why the hell they r doing,......

      Delete
    2. why the hell they are doing????
      because somebody so called OC people continue to cheat( so can we call them cheater?... but i do not call like that) the so called SC, ST, BC ,MBC for so many centuries,now it is their (oc people) turn to get cheated by them.
      what goes around, comes around only a bit later.

      Delete
  13. Whts the pass mark 82 or 83.....

    ReplyDelete
  14. apadina already pass panni cv mudichavanga nelama than ena?job poduvangala? matangala? epa poduvanga? anyone say

    ReplyDelete
    Replies
    1. nama ellam nalla private job pathukuttu pogavendiyadhu dhan......

      Delete
    2. muraipadi last 2du tet la job vaanganavangalum ipa tetla 90 &above edatha naamalum eeeeeeeeeeeee vaaaakkal(elicha vaaigal )

      Delete
  15. ஆசிரியர் வெஇடாஜி கணக்கீடு எப்படி ? முறையா இது நடந்து முடிந்த தேர்வுக்கு இப்போ மார்க் நிர்ணயம் செய்வது ? ஒட்டுகாக என்ன வேணாலும் சொல்லலாமா ? ஒரு ஒட்டு கூட போடமாட்டோம் .

    ReplyDelete
    Replies
    1. muraipadi last 2du tet la job vaanganavangalum ipa tetla 90 &above edatha naamalum eeeeeeeeeeeee vaaaakkal(elicha vaaigal )

      Delete
  16. thayavu seithu tet mark wise posting podunga athuthan ellathukkum benifit....

    ReplyDelete
  17. Replies
    1. i am going to apply case for 82 as eligible .......pls
      82 mark eduthavanga
      alphathui@gmail.com
      unga reg no and information mail pannunga
      neengalum trb board and court approach pannunga.

      Delete
  18. 82 marks = 54.67% so 82 marks endrathu 55 % thane so pass mark 82 and above ........

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  19. வணக்கம்.
    55 சதவீதம் 82.5மதிப்பெண்கள் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். இருந்தபோதிலும், 82 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சியா என்பதில் சற்று குழப்பமாக இருப்பதை தவிர்க்கும் பொருட்டு, 54 சதவீதம் 81 மதிப்பெண்கள் பெற்றிருந்தால் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் எனில் 82 மற்றும் 81 ஆக இருவேறு மதிப்பெண்கள் பெற்ற அனைத்து வகையான (SC,ST, BC, MBC மற்றும் OC) ஏழை எளிய ஆசிரியர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்பதால் நமது தமிழக அரசு இத்தகைய அரசாணையை வெளியிட்டால் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    மேலும், முந்தைய 60 சதவீதத்தில் (100க்கு 10 சதவீதம்) 6 சதவீதம் விலக்கு அளித்ததாகவும் அமையும் என்பதை இவ்விடம் தெரிவித்து கொள்ளவும் கடமைப்பட்டுள்ளேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தகுதி தேர்வின் தரம் மதிப்பு குறைந்து விட்டது

      Delete
    2. yes manoj i agree with u...

      Delete
    3. Gokul Senthil I appreciate your view.
      So many of the people oppose the reservation given.
      Without much knowledge about TET everyone shares their view

      Delete
    4. Ravichandran K

      I am an exservicemen, I got 97 mark in tet 13 Paper 2 major english ,my periority certificate was not considered by cv board.I am badly affected by this decision and going to file case ,any exservicemen or dependent who also affected by this decision and want to file case can contact me 9600775005.

      Delete
  20. Already verfication mudichavanga kadhi
    GOVINDA..........!
    GOVINDA..............!!

    ReplyDelete
    Replies
    1. Already pass in tet. I think Parliament election very soon so announce reservation method. Then please try to give the separate weight age in 83TO 89. It affects the 1st certificate verification person. Please first fill up the above the 90.

      Delete
  21. this conceesion only for tet! why they will not announce same for pg trb? because pg also conducted in 2013

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. my mark 82 ,. which mark pass ,. 82 or 83

    ReplyDelete
  24. pg trb mathiri ovvoru ithanai vacant ena arivitthu piragu exam vaikkalom eppadi yallam exam eluthupavarkalai kullappa vendiyathillai

    ReplyDelete
  25. வணக்கம். நான் 2012ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 88 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால் கடந்த 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் 74 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இதற்கு முன் முடிந்த அனைத்து தகுதித் தேர்வுகளுக்கும் பொருந்துமாறு முதல்வர் மதிப்பெண் சலுகை அளித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த எந்த முன் அனுபவமுமின்றி என்னைப் போன்றோர் கடின உழைப்பிக்கிடையே 88 மதிப்பெண்களைப் பெற்றோம். ஆகவே அம்மா அவர்கள் தாயுள்ளத்தோடு கருணை காட்ட வேண்டும். தொடர்பு எண்: 7598868760.

    ReplyDelete
  26. I believe a teacher needs more than 150 questions to asses his/her skill...A teacher deals with students who come with different background,knowledge...etc There are many dedicated teachers who did not go thru this competitive exam's...It is because of thoes dedicated people we are here....There should be more than a competitive exam to identify a skilled teacher....The process should change....have to wait...

    ReplyDelete
  27. thank u CM i really enjoy the announcement

    ReplyDelete
    Replies
    1. vaanga ungala mathiri irukkura aalungalala than da kalvi tharum kurainthu vittathu, athu illama thaguthiyaanavangalukku vellai illama naai maathiri sutthuraanga...

      Delete
    2. mark muttm orthan thuguthia theermanikathu da

      Delete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. EPPA C.V MUDICHAVANGALUKU EPPA THAN POSTING PODUVANGA. NANGA JOB LA ERUNDU DISCONTINUE PANNITU ERAVU PAGALA PADICHU PASS PANNI C.V ATTEND PANNITU VAZZZZZZZZZZZZZ............AAAA ________________ AH NU THERIYAMA THAVIKAROM. I REQUEST C.M MADAM PLEASE KINDLY ARRANGE FOR THE POSTING THOSE WHO ARE ALL PASSED IN 2013 TNTET AND THOSE WHO ARE ALL ATTEND C.V. WE ARE ALL EXPECTING...

    ReplyDelete
  30. O.C students are always affected from these type of reservation.They are affected more than 50 years . So every O.C student are must try to get justice through court( Unity is Strength). I am not against for reservation.
    I always accept reservation for studies. Don not give reservation for jobs. It is injustice for the efficient students.

    ReplyDelete
    Replies
    1. Yes, This is correct.kalvi la udhavi pannalam, but andha udhaviya payanpaduthi avanga thakuthiya thiramaiya valathukanum.appadi mudiyathavanga velaila mattum ennatha kilikka poranga.thiramaiyanavangalukku velai nu solradhuthan sariyana visayam.

      Delete
  31. I thank CM's Decission and i also thank Mr.Prince Gajendren..

    ReplyDelete
  32. ainthu sathaveetham ida othukkeettukku magizhchchi therivikkum niyaayavaathigalae, kadantha varudam mattum, aen neengal kural kodukkavillai. neengal niyaayavaathigalae? thiRamai uLLavargaLai neengal thangaL jaathi adipadaiyil uLLLae nuzhainthu , thiRamai uLLa aduththa pirivinarukku vaelai illaamal aakkum niyaayavaathigalae?.. aen etharkku intha thaguthi thaervu atharkkum neengal 100% ida othukkeedu kaeLungaL niyaayavaathigalae?......intha sc/ st ida othukeedu irukkum varai aduththa,thiRamai, thaguthi anaiththum uLLa pirivinar vaazhkai kaeLvik kuRi aana onRu thaan, sinthiyungaL kalviyaalargaLae samuuga aarvalar......

    ReplyDelete
  33. i got 87 marks in tntet2012. we will meet cm and submit a requisition letter. contact me:9080515190

    ReplyDelete
  34. Already weightage mark was 90-104 = 42, 105-119 = 48, 120-134=54, 135-150 = 60. Now govt.Announced 83 mark is eligible. so 83 - 89 marks what is weightage? and already cv attend pupils ?

    ReplyDelete
  35. last week varaikum kalvi tharam badhikka kudathu pesitu ipa election varuvadhala ipadi pesalama idhu enna niyayam, c.v mudichadhuku apuram inoru reslt ha, O.C students pavam pannavangala ennapa nadakudhu nattula,ipa weitage mark epadi 82 to 104 varai same thana weitage mark avathu change panuvingala matingala, mathi than aganum ilana engalukum court ku poga therium, 5mrk oru stage irukalam 15mark irukalama oru stage apadina 90 eduthavanum 104 eduthavanum onnu, ipa fail ana 82 mark eduthavanum onna? weitage mark i change pannunga

    ReplyDelete
  36. If they fix 83 marks...then the concession given will be only 4.77% not the full 5% ...so wish they should fix 82 as the cut-off

    ReplyDelete
  37. who are all get 55% marks in 2012 TET exam. come to court

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. Already pass in tet. I think Parliament election very soon so announce reservation method. Then please try to give the separate weight age in 83TO 89. It affects the 1st certificate verification person. Please first fill up the above the 90.

    ReplyDelete
  40. Already pass in tet. I think Parliament election very soon so announce reservation method. Then please try to give the separate weight age in 83TO 89. It affects the 1st certificate verification person. Please first fill up the above the 90.

    ReplyDelete
  41. Already pass in tet. I think Parliament election very soon so announce reservation method. Then please try to give the separate weight age in 83TO 89. It affect the 1st certificate verification person. please fill up the above 90.

    ReplyDelete
  42. i have 90 marks in tet2013 and also completed CV, my weightage mark is 75, can i have to get the job????????

    ReplyDelete
  43. 82? அல்லது 83--? இது 82 எடுத்தவர்களை கலங்கடித்து வரும் கேள்வி.
    இதற்கு ஒரு விளக்கம் தருகிறேன்..
    ஆனால் இது முற்றிலும் எனது சொந்த கருத்து ...

    55 சதவீதம் என்றால் 82,5 எடுக்க வேண்டும். ஆனால் 82,5 என்ற மதிப்பெண் எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 82 அல்லது 83 ஜ தேர்வு மதிப்பெண்ணாக அறிவிக்க வேண்டும். 82 என அரசு அறிவித்து விட்டால் பிரச்சனை இல்லை. 82 ஆக அறிவிக்கத் தான் அதிக வாய்ப்புகள் தெரிகின்றன.
    ஒரு வேளை 83 என அறிவித்து விட்டால் 82 எடுத்தவர்கள் செய்ய வேண்டியது இது தான்..
    தேர்வு மதிப்பெண் 83 என்றால் அது 55 சதவீதத்திற்கு கூடுதாலகி விடுகிறது. இதனால் 55 சதவீதம் சரியாக எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 83க்கு குறைவாக தேர்வு மதிப்பெண்னை அறிவிக்க கோரி நீதி மன்றம் செல்லலாம்...
    ஏனெனில் 82 எடுத்தால் 54.6 சதவீதம் வருகிறது... கணக்கீட்டில் ,5 சதவீதத்தை 1 சதவீதமாக கணக்கிடும் வழக்கம் உள்ளதை நினைவு படுத்துகிறேன்.
    இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 82ஐ தேர்வு மதிப்பெண்ணாக அரசு அறிவிக்க வேண்டும்.
    தி. ஆனந்த் anandkadayam@gmail.com

    ReplyDelete
  44. 82? அல்லது 83--? இது 82 எடுத்தவர்களை கலங்கடித்து வரும் கேள்வி.
    இதற்கு ஒரு விளக்கம் தருகிறேன்..
    ஆனால் இது முற்றிலும் எனது சொந்த கருத்து ...

    55 சதவீதம் என்றால் 82,5 எடுக்க வேண்டும். ஆனால் 82,5 என்ற மதிப்பெண் எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 82 அல்லது 83 ஜ தேர்வு மதிப்பெண்ணாக அறிவிக்க வேண்டும். 82 என அரசு அறிவித்து விட்டால் பிரச்சனை இல்லை. 82 ஆக அறிவிக்கத் தான் அதிக வாய்ப்புகள் தெரிகின்றன.
    ஒரு வேளை 83 என அறிவித்து விட்டால் 82 எடுத்தவர்கள் செய்ய வேண்டியது இது தான்..
    தேர்வு மதிப்பெண் 83 என்றால் அது 55 சதவீதத்திற்கு கூடுதாலகி விடுகிறது. இதனால் 55 சதவீதம் சரியாக எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 83க்கு குறைவாக தேர்வு மதிப்பெண்னை அறிவிக்க கோரி நீதி மன்றம் செல்லலாம்...
    ஏனெனில் 82 எடுத்தால் 54.6 சதவீதம் வருகிறது... கணக்கீட்டில் ,5 சதவீதத்தை 1 சதவீதமாக கணக்கிடும் வழக்கம் உள்ளதை நினைவு படுத்துகிறேன்.
    இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 82ஐ தேர்வு மதிப்பெண்ணாக அரசு அறிவிக்க வேண்டும்.
    தி. ஆனந்த் anndkadayam@gmail.com

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  45. Pls check jaya tv now for announcement regarding people who got 82 marks...

    ReplyDelete