KALVISOLAI TNPSC

Thursday, 6 February 2014

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவுசெய்துள்ளது.

தகுதித்தேர்வு மதிப்பெண் உள் ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது. 

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்ட தாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர். 

இந்நிலையில், இடஒதுக்கீடுப் பிரி வினருக்கான தேர்ச்சி மதிப்பெண் ணில் 5 சதவீதம் சலுகை வழங்கி தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. எனவே, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் இரு தகுதித் தேர்வுகளிலும் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரிக்கும். சலுகை காரணமாக எத்தனை பேர் தேர்ச்சி பெறுவர் என்ற விவரத்தை இடஒதுக்கீடு பிரிவுவாரியாக கணக் கெடுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 

வெயிட்டேஜ் மார்க் மூலம் கட்ஆப் மதிப்பெண் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்த மார்க் 100. இதில் 60 சதவீத மதிப்பெண் தகுதித் தேர்வுக்கும், எஞ்சிய மதிப்பெண்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரி யர் பட்டயத் தேர்வுக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். தேர்வுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


60 சதவீதம் தேர்ச்சி என்ற கணக்கீட் டின் கீழ் முன்பு அறிவிக்கப்பட்ட தேர்வு முடிவின்படி, தகுதித் தேர் வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி முடிக் கப்பட்டுவிட்டது. அப்போது கட்ஆப் மதிப்பெண் பதிவு செய்யப்பட்டது. இதில் 73, 74, 75, 76, 77 கட்ஆப் மதிப்பெண்ணில் ஏராளமானோர் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர். 

ஒரே கட்ஆப் மதிப்பெண் வந்தால் தகுதித் தேர்வு மதிப்பெண் பார்க்கப்படுமா? பிறந்த தேதி கணக்கில் கொள்ளப்படுமா? அல்லது பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண்ணை பார்ப்பார்களா என்ற பல்வேறு சந் தேகங்கள் சான்றிதழ் சரிபார்ப் புக்கு சென்றுவந்த ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

இதுதொடர்பாக, பணிநியமனப் பணிகளை மேற்கொண்டு வரும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: 
ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றிருந் தால், பிறந்த தேதி அடிப்படையில், அதாவது வயதில் மூத்தவர்க ளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக முன்பு வெளியிடப்பட்ட அரசாணையில் இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

75 comments:

  1. WE ARE EGARLY WAITING FOR POSTING WITH HIGH SCORE

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Pavi 83 ku yena weitg tharuwanga

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. 82? அல்லது 83--? இது 82 எடுத்தவர்களை கலங்கடித்து வரும் கேள்வி.
      இதற்கு ஒரு விளக்கம் தருகிறேன்..
      ஆனால் இது முற்றிலும் எனது சொந்த கருத்து ...

      55 சதவீதம் என்றால் 82,5 எடுக்க வேண்டும். ஆனால் 82,5 என்ற மதிப்பெண் எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 82 அல்லது 83 ஜ தேர்வு மதிப்பெண்ணாக அறிவிக்க வேண்டும். 82 என அரசு அறிவித்து விட்டால் பிரச்சனை இல்லை. 82 ஆக அறிவிக்கத் தான் அதிக வாய்ப்புகள் தெரிகின்றன.
      ஒரு வேளை 83 என அறிவித்து விட்டால் 82 எடுத்தவர்கள் செய்ய வேண்டியது இது தான்..
      தேர்வு மதிப்பெண் 83 என்றால் அது 55 சதவீதத்திற்கு கூடுதாலகி விடுகிறது. இதனால் 55 சதவீதம் சரியாக எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 83க்கு குறைவாக தேர்வு மதிப்பெண்னை அறிவிக்க கோரி நீதி மன்றம் செல்லலாம்...
      ஏனெனில் 82 எடுத்தால் 54.6 சதவீதம் வருகிறது... கணக்கீட்டில் ,5 சதவீதத்தை 1 சதவீதமாக கணக்கிடும் வழக்கம் உள்ளதை நினைவு படுத்துகிறேன்.
      இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 82ஐ தேர்வு மதிப்பெண்ணாக அரசு அறிவிக்க வேண்டும்.
      தி. ஆனந்த் anandkadaym@gmail.com

      Delete
    4. you are right my frnd....
      i agree with U!!!!

      Delete
  3. employment seniority pakkurathuthan correct

    ReplyDelete
  4. 83 to 89 mark ku yevlo weitge frds 36 or 39 or 42

    ReplyDelete
  5. sathesku 42 ku mela nomber theriyatha?

    ReplyDelete
  6. weihtage vendaam tet mark vaithu velai vendum pls requist to cm education department

    ReplyDelete
    Replies
    1. weitage irukurathu nalla visayam...bcoz,10,12, degree marks important ithula than therium

      Delete
    2. ஆமாங்க,
      அப்ப 12th ல 1000 க்கு மேல எடுத்தவங்க என்ன லூசா?

      Delete
    3. ya weightage is very important....guess la ans pannikuda 100 ku mela mrk vangunavanga irukangapa..

      Delete
    4. Hi frnds. ....
      My mum got 100 in this tet .Her age is 46 now..her weightage is 68 only..c compltd her UG in 1987 and B.Ed in 1993.u al know getting 1st class in 80's was not easy.wot l trb do for this type of candidates? Same method ah? Pls let me know frnds.

      Delete
  7. Praba my tet mark 96 tamil bc weitg 75 cv mudistan ipa pas pannavanga weig yepti varum nu keatan

    ReplyDelete
  8. hai innum ithapathi trb ethuvum sollala .......one or two daysla sollalam

    ReplyDelete
  9. Replies
    1. kandipa 36 irrukathu enna90to104 varai 15mark irruku annal 82to89 varai 8marks thana irruku atthanal 39than irrukunu ninaikiren

      Delete
    2. ada illanga,, below 90 kadanthuta 6 mark reduce pannuvanga...PANNAUM.....SO 82 - 89 ku cutpff mkark 36 than...

      Delete
    3. YUVA RAJA YOU ARE CORRECT; 82-89 WEIGHTAGE -36 THAN VARUM

      Delete
    4. u r very correct. becoz this reduction is importance to above 90 scorer.jerold

      Delete
  10. its all in the government order 252,
    what is the cutoff for 55%? 36 or 39 or 42?
    anyone knows about that?

    ReplyDelete
    Replies
    1. 36 தான் கொடுக்கனும். கஷ்டபட்டு படித்து 90 மார்க்எடுத்து பாஸ் செய்தவர்களுக்கும், அதிர்ஷ்டத்தில் பாஸ் செய்தவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா......?

      Delete
    2. இல்ல பாஸ் இவங்க அதிர்ஷ்டத்தில் பாஸ் செய்தவர்களாகவே இருந்தாலும்
      55% ல இருந்து ஆரம்பமாவதால்
      55% லிருந்து to 60%‍ கீழ் ங்கற கேட்டகிரில கொண்டு வந்து 36 மார்க் கொடுப்பாங்களா?
      இல்ல 39 மார்க் கொடுப்பாங்களா?

      இல்ல 42 மார்க் கொடுப்பாங்களா??/

      Delete
    3. pechimuthu palanichami sir, nenga sollradhu ungalukke niyayama padudha? 89-kum 90-kum yevvalavu vithiyasam? 36 markthan kodukkanumnu solreenga? 104 mark vangunavangalukku 42 dhan tharrenga, naan 104 ku kuraivathan vangirukken ,so, ennakku 42 venamnu solluveengala sir!

      Delete
    4. 119 மார்க் எடுத்தவங்களுக்கும், 120 மார்க் எடுத்தவங்களுக்கும் என்ன வித்தியாசமோ, அதேதான் 89 மார்க் எடுத்தவங்களுக்கும் 90 மார்க் எடுத்தவங்களுக்கும் உள்ளது.

      இதில் ஒருவர் 119 மார்க் எடுத்ததற்காக 54 கட் ஆப் மார்க் கேட்க முடியுமா?

      இல்லை 104 மார்க் எடுத்ததற்காக 48 கட் ஆப் மார்க் கேட்க முடியுமா?

      இந்த முறைப்படி பார்த்தால் 55%(82.5)க்கு 36 மதிப்பெண்கள் தருவதே நல்லது.

      Delete
    5. SUPERA SONINEENGA RAM NARAYAN AVUNGALUKKU CV BONAVUNGA KASTTAM PURIYALA BOLUM IPPIKKU CV BOI VANDHOR SANGAM BY HEMA

      Delete
    6. first cv mudchuvangalku posting poda vendiya thana

      Delete
    7. yes I vote for ram narayanan sir.....Inga matter difference illa...avanga kodukum cut off mark 60 la irunthu six marka reduce agum.so 89- 82 ku 36 tha kodukanum

      Delete
    8. well said...namaku preference kudukurathuthan justice....36 marks than avangaluku wtge kudukanum..pls understand us..palam naluvi palula vilugura samayathula tumbler keela viluntha kathaiya aiduchu enga nilaama

      Delete
  11. Nanbargale jayalalitha 4000, 5000 rupees ku temporary teachers posting pottu "rusi kanda poonai" aagi vittar. police posting kooda temporary possting than podurar. Agave after election namakku permanent posting poda virumba mattar. So pls. vote
    "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA" "NOTA"

    ReplyDelete
  12. Epa nenga selected candidates list poduvenga?English la 71% eduthurukean and TET la 95mark.CV ku vathavangalodo sethu poduvengala or thaniya poduvengala.CAN ANY ONE ANSWER PLLLLLEASE?Udane potta nallarukum.

    ReplyDelete
  13. 82? அல்லது 83--? இது 82 எடுத்தவர்களை கலங்கடித்து வரும் கேள்வி.
    இதற்கு ஒரு விளக்கம் தருகிறேன்..
    ஆனால் இது முற்றிலும் எனது சொந்த கருத்து ...

    55 சதவீதம் என்றால் 82,5 எடுக்க வேண்டும். ஆனால் 82,5 என்ற மதிப்பெண் எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 82 அல்லது 83 ஜ தேர்வு மதிப்பெண்ணாக அறிவிக்க வேண்டும். 82 என அரசு அறிவித்து விட்டால் பிரச்சனை இல்லை. 82 ஆக அறிவிக்கத் தான் அதிக வாய்ப்புகள் தெரிகின்றன.
    ஒரு வேளை 83 என அறிவித்து விட்டால் 82 எடுத்தவர்கள் செய்ய வேண்டியது இது தான்..
    தேர்வு மதிப்பெண் 83 என்றால் அது 55 சதவீதத்திற்கு கூடுதாலகி விடுகிறது. இதனால் 55 சதவீதம் சரியாக எடுப்பது சாத்தியம் இல்லை. எனவே 83க்கு குறைவாக தேர்வு மதிப்பெண்னை அறிவிக்க கோரி நீதி மன்றம் செல்லலாம்...
    ஏனெனில் 82 எடுத்தால் 54.6 சதவீதம் வருகிறது... கணக்கீட்டில் ,5 சதவீதத்தை 1 சதவீதமாக கணக்கிடும் வழக்கம் உள்ளதை நினைவு படுத்துகிறேன்.
    இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் 82ஐ தேர்வு மதிப்பெண்ணாக அரசு அறிவிக்க வேண்டும்.
    தி. ஆனந்த் anandkadayam@gmail.com

    ReplyDelete
    Replies
    1. ENUGA APPA 90KKU MELA EDUTHTHAVUNGA IOOSESAAAAAAAAAAAAAAAAAAAAAA..........................CV BOI VANDHOR SANGAM................BY HEMA

      Delete
    2. தேர்வு மதிப்பெண்னை நீங்க 82 வைங்க இல்லைனா 83 வைங்க,
      நாங்க உங்க வம்புக்கே வரலை.

      ஆனா கட் ஆப் மார்க் 42 வேணும்னு மட்டும் கேட்காதீங்க!

      Delete
    3. oho cutoff mark 42 vera poduvangala..appuram enna ******** ku namaku cv mudikanum..

      Delete
  14. please ma paper1 kku employment seniority wise podunga.age pathu posting poduvengannu munnadiye therinchirintha medhuva 10 varusathukkaparama paduchiruppom

    ReplyDelete
  15. ipodhaiku confirm a job ila...see tamilnadu talent empowerment web

    ReplyDelete
  16. 1st,tet mark-a mattum vaithu oru aasiriyaroda thaguthiya theermanippathu rembave abathamana visayam.yethanaiyo nanbargal +2, B.Sc.,B.Ed., edhula kasttappattu padithu grade level percentage vachurukkanga.ivangalleum indha 55%-la pass pannunavanga athigamagave irukkanga, appadi erukkum podhu indha 5% salugaium koduthu, tet-kunnu kodukkappatta 42mark-a 32 or 36nu kuraippadhu murai alla, appadi kuraikkiranga appadinna indha 5% salugaikku mathippe illa-nudhan artham. mark-a kuraikka kudadhungaradhu ennudaiya karuthu.

    ReplyDelete
    Replies
    1. enga nanga kastapattu patithu 96 mark vanginal neenga nogama nongu sappitduveengalo nan 10th la 433 mark 10th mudithu 1st group edutthen piragu kalyanam aiducchu apuram niraiya borattaththirkku appuram 12 karasil tutorial bogama 10 nalla padicchen athil 650 edutthen piragu B.A vil 69.21% edutthen ithuvum karasilthan padichen bed.,regularil 2012to2013 varai padichen athil 85% euduthu college 1st eduthen .12la mark kamminala enkku 71 weitage than varuthu athukkaka nan nalla padikkamattoma neenga nmattumthan nalla mark euththirkkingala tet la pass pannina ovvaruththarum niraiya kastapattirukkom neenga appadi velaikku boganumuna nalla padichu tetla pass pannivanga appathan adhoda kasttaqm theriyum essya mark 42 kudunganu kekkathinga mudha cv boittu vandhavanga manasu romba kastama irukku neenga mark sollura ideava nippattikkonga varuthathudan cv boi vanthor SANGAM. UNGALIN MANATHI PUNPADITHIIRUNDHAL SORRY M.SAJITHA BARVEEN.

      Delete
    2. THANKYOU MR.RAM NARAYAN BY HEMA

      Delete
    3. Ennanga Seetha Ram neenga unga kathaiyelam facebook la adinga....

      Delete
    4. namma feelingslam govt.puriyathu...simpla sonna,padichavan paadam nadathuran....padikkathavan pallikoodam nadathuran. this s politics..

      Delete
    5. 90 - 105 mark eduthavangaluku 42 cutoff mark ...but 82 -89 ku cutoff mark evlo theriuma...

      Delete
    6. seetha ram(hema) sir/mam, naan podhuvana en karuthai than padhivu pannirukken. yarudhan kasttappadala? yellarum ovvaru vagaila kasttappattudhan padikkiranga.42mark 55% yeduthavanga ketkirradhu abathamnu neenga sollradhu niyayam appadina, 36mark dhan kodukkanumnu neenga sollradhum abathamana visayam dhan.

      Delete
    7. SAJITHA BARVEEN தயவு செய்து படிச்சவங்களா யோசி்ங்க. அரசியல்வாதியா யோசிக்காதீங்க.

      Delete
    8. Pass mattum salugai la panna paththathu. 83 - 89 eduthu 90 - 104 eduthavangaloda cutoff than venumnu ketkiringala?

      Delete
  17. Pass mattum salugai la panna paththathu. 83 - 89 eduthu 90 - 104 eduthavangaloda cutoff than venumnu ketkiringala?

    ReplyDelete
    Replies
    1. 83-89 eduthavangalukku 54 podalamnu case podunga.nanga kastapattu paduchu 101 edutha engalukke 42 tha tharanga.enga kodumai pannurenga

      Delete
    2. CORRECTA SONNINGA MR.MARIMUTHU AND ISHWARYA SEETHARAMAN

      Delete
    3. thalaiva.. they are completely revising the weightage for tet mark.... its good new for all those who scored 82-89... they are going to get 42 marks fully......

      but dont worry who scored above 42..... they are going to get 48 marks...... so.. they are going to give additional 8 marks to all those who passed...

      ellarumkum happy ....

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. seetha ram .. mam pala poratathukku naduvilpass pannirukeenga hatsoff mam... god will help u mam..

    ReplyDelete
    Replies
    1. Poomari mam studied in Sai coaching center?

      Delete
    2. oh namaloda mark ka vera keakuragala ipa pass panuvanga 1nu puricikanum govment may announment 50-60% TET la edutha 36 mark nu announcement pannum.And 50 percentage pass ellai enpathal 55% eduthavagalukku porrundhum ena arivikum endru nambugiren.

      Delete
  20. ENGLISHKU EVLO VACANCY TERINGAVANGA SOLLUNGA ,EVLO CUTOFF VARAI JOB KIDAIKUM

    ReplyDelete
  21. hi friends kadantha 3 naatkalaga naan sakthivel ganesa murthy aagiyor mudhalvarin thanipirivu ,school minister school secertory anaivarukkum korrikkai manu alithu media vilum petti kuduthu ullom ..2012 kum 55% salugai viraivil valnguvargal endru thodarnth muyarchi seivom vetri peruvom pls contact 9600754477 9080515190 8939373372

    ReplyDelete
  22. Rathinam sir .. nan sai la padikala

    ReplyDelete
  23. 89 eduthavangaluku cv eppa? pls any body tel me.

    ReplyDelete
  24. 89 mark eduthavangaluku cv eppa? pls any body tel me.

    ReplyDelete
  25. 89 mark eduthavangaluku eppa cv? pls anybody tel me.

    ReplyDelete
  26. It is a very worst policy appo Employment officela ethuku D.TEd, B.Ed., muduchathum register panrathu, at least TET markavathum parkanum

    ReplyDelete
  27. when they are call to certificate verification for tet exam.......i m 88 mark...............anybody rply me

    ReplyDelete
  28. The current weightage method is not a accurate/precious one. For example 70 % mark & 79.999% mark are considered as same weightage mark. But 79.99% mark & 80% are considered as different weightage mark. Because of this wrong measure, more no of persons will be the same weightage mark. It is difficult to create make ranking. Is it acceptable? Please think. This procedure may be workout for last years, because the passed candidates are lesser than the vacancy position. TRB has to reconsider this calibration method, because the passed out candidate are more higher than the vacancy available. The following method may be the correct calibration method for weitage calculation. Following method gives accurate weightage for each & every mark. Every one mark is candidate hard work. So every one mark have more value and it should be considered. If TRB follows this method more person will NOT be same weightage. Rank list preparation also very easy. Then we can consider the age if candidates having same mark, because of this method less candidates only get same weightage.

    Candidates may think their weightage mark will be reduced due to this method. Please note that the weightage mark is not only reduced to you but also reduced to all candidates.
    This is very accurate method to calibrate the weightage. Every candidate should fight for this concept. This is not only my thought. This is the reflect of most of the candidate mind voice. Thanks a lot.

    Let consider “Person A” having following % of mark in HSC, D.T.Ed, B.Sc & B.Ed, TET(paper 1) & TET(paper2) .

    HSC percentage = 85% (i.e.,1020 mark out of 1200 mark; 1020/1200= 85%)
    D.T.Ed percentage = 76% (i.e.,608 mark out of 800 mark; 608/800= 76%)
    B.Sc percentage = 71% (i.e.,1065 mark out of 1500 mark; 1065/1500= 71%)
    B.Ed percentage = 82% (i.e.,902 mark out of 1100 mark; 902/1100= 82%)
    TNTET(paper 1) percentage = 75.33%(i.e., 113 mark out of 150 mark; 113/150=75.33%)
    TNTET(paper2) percentage = 68.66% (i.e., 103 mark out of 150 mark; 103/150=68.66%)

    Weigthage mark for Paper 1

    15 % of HSC mark = 85x(15/100) = 12.75
    25% of D.T.Ed mark =76x(25/100) = 19
    60% of TNTET mark = 75.33 x (60/100) = 45.198

    Weigthage for paper 1 = 12.75+19+45.198 =76.948%

    Weigthage mark for Paper 2

    10 % of HSC mark = 85x(10/100) = 8.5
    15% of B.Sc mark =71x(15/100) = 10.65
    15% of B.Ed mark =82x(15/100) = 12.3
    60% of TNTET mark 68.66 x (60/100) = 41.196

    Weigthage for paper 2 = 8.5+10.65+12.3+41.196 =72.646%

    ReplyDelete
  29. The current weightage method is not a accurate/precious one. For example 70 % mark & 79.999% mark are considered as same weightage mark. But 79.99% mark & 80% are considered as different weightage mark. Because of this wrong measure, more no of persons will be the same weightage mark. It is difficult to create make ranking. Is it acceptable? Please think. This procedure may be workout for last years, because the passed candidates are lesser than the vacancy position. TRB has to reconsider this calibration method, because the passed out candidate are more higher than the vacancy available. The following method may be the correct calibration method for weitage calculation. Following method gives accurate weightage for each & every mark. Every one mark is candidate hard work. So every one mark have more value and it should be considered. If TRB follows this method more person will NOT be same weightage. Rank list preparation also very easy. Then we can consider the age if candidates having same mark, because of this method less candidates only get same weightage.

    Candidates may think their weightage mark will be reduced due to this method. Please note that the weightage mark is not only reduced to you but also reduced to all candidates.
    This is very accurate method to calibrate the weightage. Every candidate should fight for this concept. This is not only my thought. This is the reflect of most of the candidate mind voice. Thanks a lot.

    Let consider “Person A” having following % of mark in HSC, D.T.Ed, B.Sc & B.Ed, TET(paper 1) & TET(paper2) .

    HSC percentage = 85% (i.e.,1020 mark out of 1200 mark; 1020/1200= 85%)
    D.T.Ed percentage = 76% (i.e.,608 mark out of 800 mark; 608/800= 76%)
    B.Sc percentage = 71% (i.e.,1065 mark out of 1500 mark; 1065/1500= 71%)
    B.Ed percentage = 82% (i.e.,902 mark out of 1100 mark; 902/1100= 82%)
    TNTET(paper 1) percentage = 75.33%(i.e., 113 mark out of 150 mark; 113/150=75.33%)
    TNTET(paper2) percentage = 68.66% (i.e., 103 mark out of 150 mark; 103/150=68.66%)

    Weigthage mark for Paper 1

    15 % of HSC mark = 85x(15/100) = 12.75
    25% of D.T.Ed mark =76x(25/100) = 19
    60% of TNTET mark = 75.33 x (60/100) = 45.198

    Weigthage for paper 1 = 12.75+19+45.198 =76.948%

    Weigthage mark for Paper 2

    10 % of HSC mark = 85x(10/100) = 8.5
    15% of B.Sc mark =71x(15/100) = 10.65
    15% of B.Ed mark =82x(15/100) = 12.3
    60% of TNTET mark 68.66 x (60/100) = 41.196

    Weigthage for paper 2 = 8.5+10.65+12.3+41.196 =72.646%

    ReplyDelete
  30. The current weightage method is not a accurate/precious one. For example 70 % mark & 79.999% mark are considered as same weightage mark. But 79.99% mark & 80% are considered as different weightage mark. Because of this wrong measure, more no of persons will be the same weightage mark. It is difficult to create make ranking. Is it acceptable? Please think. This procedure may be workout for last years, because the passed candidates are lesser than the vacancy position. TRB has to reconsider this calibration method, because the passed out candidate are more higher than the vacancy available. The following method may be the correct calibration method for weitage calculation. Following method gives accurate weightage for each & every mark. Every one mark is candidate hard work. So every one mark have more value and it should be considered. If TRB follows this method more person will NOT be same weightage. Rank list preparation also very easy. Then we can consider the age if candidates having same mark, because of this method less candidates only get same weightage.

    Candidates may think their weightage mark will be reduced due to this method. Please note that the weightage mark is not only reduced to you but also reduced to all candidates.
    This is very accurate method to calibrate the weightage. Every candidate should fight for this concept. This is not only my thought. This is the reflect of most of the candidate mind voice. Thanks a lot.

    Let consider “Person A” having following % of mark in HSC, D.T.Ed, B.Sc & B.Ed, TET(paper 1) & TET(paper2) .

    HSC percentage = 85% (i.e.,1020 mark out of 1200 mark; 1020/1200= 85%)
    D.T.Ed percentage = 76% (i.e.,608 mark out of 800 mark; 608/800= 76%)
    B.Sc percentage = 71% (i.e.,1065 mark out of 1500 mark; 1065/1500= 71%)
    B.Ed percentage = 82% (i.e.,902 mark out of 1100 mark; 902/1100= 82%)
    TNTET(paper 1) percentage = 75.33%(i.e., 113 mark out of 150 mark; 113/150=75.33%)
    TNTET(paper2) percentage = 68.66% (i.e., 103 mark out of 150 mark; 103/150=68.66%)

    Weigthage mark for Paper 1

    15 % of HSC mark = 85x(15/100) = 12.75
    25% of D.T.Ed mark =76x(25/100) = 19
    60% of TNTET mark = 75.33 x (60/100) = 45.198

    Weigthage for paper 1 = 12.75+19+45.198 =76.948%

    Weigthage mark for Paper 2

    10 % of HSC mark = 85x(10/100) = 8.5
    15% of B.Sc mark =71x(15/100) = 10.65
    15% of B.Ed mark =82x(15/100) = 12.3
    60% of TNTET mark 68.66 x (60/100) = 41.196

    Weigthage for paper 2 = 8.5+10.65+12.3+41.196 =72.646%

    ReplyDelete