KALVISOLAI TNPSC

Tuesday, 4 February 2014

ஆசிரியர் தகுதி தேர்வு 5 சதவீத மதிப்பெண் சலுகை | ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு ...அதன் முழு விவரம்....

ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.அதன் படி 82 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

ஆசிரியர் தகுதித் தேர்வு, அதாவது (Teachers Elegibility Test) தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினை சில உறுப்பினர்கள் இங்கே தெரிவித்தனர்.

2009-ம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 1 முதல் 8-ம் ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வினை கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அறிவிக்கைகளின்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி ஆசிரியர் பயிற்சியில் இரண்டாண்டு பட்டயப்படிப்பும்; மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2002-ம் ஆண்டு ஒழுங்கு விதிமுறைகளுக்கு முன் இரண்டாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோன்று, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி, ஒர் ஆண்டு பி.எட். பட்டமும், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

2002 ஆம் ஆண்டுக்கு முன் பி.எட். பட்டம் பெற்றிருந்தால், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதன் பின்னர், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் 1.4.2011 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில், அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப, தாடிநத்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் மேல்நிலைத் தேர்வு மற்றும் பட்டப் படிப்பு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதன்படி, 2002-ம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலை தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணும்; அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், தற்போது தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், அதாவது 35 சதவீதம் பெற்றவர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ளதை விட அதிகச் சலுகை தமிடிந நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, 2002-ம் ஆண்டுக்கு பின் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், அதற்கு முன்னால் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே பட்டம் வழங்குவதால், மத்திய அரசு அறிவித்துள்ளதை விட தமிழகத்தில் அதிகச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கிடப் பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது.

எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS


Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

73 comments:

  1. Hope the GO comes in favour of people who got 82 marks

    ReplyDelete
    Replies
    1. sir .i got 81.will they add 1 mark as they did for 89

      Delete
    2. Ms.Rupa rani... Kelunga kudupanga... Appuram 80 marks eduthavanga innum 1 mark kepaanga... Naadu velangirum. 90-ku mela mark eduthu CV mudicha ellarum thaan paavam.

      Delete
    3. sir government 83 announce panna 82 mark eduthavanga aduthu enna seilam sollunga ...........pls...science students romba kastama irruku.........

      Delete
    4. sir 82 ku favoura G.O varuma?

      Delete
  2. So wat abt 79 marks pls reply

    ReplyDelete
  3. Thank god,very good news for us

    ReplyDelete
  4. for 1st paper 79 and above cutoff ----- they r in the safe mode, according to the w/age system(go-252)

    teacher selection process is only based on the weightage method.
    if two or more people have same cutoff then the next preference is based on date of bith.
    so it won't be a big issue.

    they (trb) only stand with 252, trb and tamilnadu gov once again anounced that the selection of teachers for appointment should be based on w/age(go-252) in recent days. our (29500 and more) w/age is already calculated. if they do any changes in go-252, it will leads to another certificate verification. its not a possible thing to do

    நானும் ரவுடி, நானும் ரவுடி, நானும் ரவுடி ங்கற கதயாகி போச்சு இந்த டெட் ல பாஸ் பன்னவங்க நிலைமை.
    நானும் பாஸ், நானும் பாஸ்,நானும் பாஸ்னு கடுப்ப கெளப்பறாய்ங்க மை லார்ட்.....

    ReplyDelete
  5. certificates very fiction munnala itha govt pudingtuta irunthathu, nex august vantha kuda posting poda mattaanka.antha amma romba nallavangaaaaaaaaaaaaaaaaaaaaaaaa pa.

    ReplyDelete
  6. உங்க மேல நிறைய மதிப்பும் மரியாதையும் இருந்தது,

    இப்படி வோட்டுகாக விலை போயிட்டீங்களே அம்மா....?

    அவங்க தேர்தல் விளம்பரத்துகாக இடஒதுக்கீடு கேட்டாங்க,

    நீங்க என்னடானா ஒரே நாள்ள 60 அ 55 ஆ மாத்தி எங்களுக்கு பெரிய ஆப்பு வெச்சிடீங்களே ஆத்தா....

    இதுக்கு தான்டா படிச்ச ஆசிரியர்கள் யராவது சி.எம் ஆ வரனும்

    இப்படி சினிமால நடிச்ச கலை கூத்தாடிகளை எல்லாம் சி.எம் ஆக்கினால் நாம பிச்சை தான் எடுக்கனும்.

    எங்களுக்கு முதல்ல போஸ்டிங் போடல, எங்க வயித்தெறிச்சல்னாலயே உங்களுக்கு பார்லிமென்ட் எலக்சன்ல ஒரு சீட் கூட கிடைக்காது,

    பாஸ் ஆன எங்களுக்கும் கோர்ட்டுக்கு போக தெரியும்.

    டெட்டயே நம்பி வேலய விட்ட உன்னை போல் ஒருவன் நானும்.

    ReplyDelete
    Replies
    1. Ram anna..I agree wit you.I cleared pg trb but still waiting for d posting.I dropped my studies due to this..now vettiya iruka.feeling bad..

      Delete
    2. tet மதிப்பெண் மட்டும் வைத்து வேலை போட்டால் நன்றாக இருக்கும்.நல்ல தரமான ஆசிரியர்களும் வருவார்கள் என்று நினைக்கிறன்.

      Delete
    3. அப்ப ஏற்கனவே cv முடிச்சவங்க நிலமை? கோவிந்தா! கோவிந்தா!! வா. நல்ல கொள்கை நல்ல அரசியல். நம்ம நாடு சீக்கிரம் ஹோ ஹோனு வந்திடும் வளர்ச்சில இல்ல இட ஒதுக்கீட்டுள. அப்ப 10, 12ம் வகுப்பு எல்லாம் கொடுங்க இட ஒதிக்கீடு, 30 எடுத்தா 10 பாஸ், 60 எடுத்தா 12த் பாஸ். சின்ன வயசிலே பசங்கள நம்ம அரசியலுக்கு அடித்தளம் போட வைக்களாமுல!! அரசியல் வாதிகள் வாழ்வார்கள. 23ம் புலிகேசி படம் போலத்தான் இப்போதைய நம் நாட்டின் நிலமை.

      Delete
    4. intha kevalamana polapuku than appaye bank side poiten. ivanuga nalla peru vaga nama nasama poganuma . ithu sariana game ithula nama thana(bed, detd) pakadai v v supper. iapd aachi seyarathuku thookku potu saga vendia thana.

      Delete
    5. சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் இடஒதுக்கீட்டு அரசியல் தொடர்கிறது ...எதிர்கட்சிகளின் மிரட்டலுக்கு பணிந்தார் முதல்வர்

      Delete
    6. பாஸ் ஆன நமக்கு 2 மாசம் கழிச்சு ரிசல்ட், 4 மாசத்துகப்புறம் சி.வி,

      ஆனா பெயிலாகி ரிலாக்சேசன்ல பாஸ் ஆன இவங்களுக்கு....
      இன்னிக்கே 55% எடுத்தவங்களோட லிஸ்ட் ரெடி, விரைவில் அரசாணை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பாம்.....

      என்ன கொடுமை சரவணா இது?

      Delete
    7. ram enakoru doubt....90 to 104 eduthavangaluku wtge 42..then 82 to 89 eduthavangaluku evlo wtge tharuvanga...kuraiuma illa same thana...then nama ellam thalaila thunda pottutu poga vendiyathana.....3rd rate decision

      Delete
    8. அவங்களுக்கு 36 மார்க் தான் கொடுக்கனும்.

      டி.ஆர்.பி ல கேட்டதற்க்கு

      நேற்று தான் அறிவிப்பு வெளியானது,
      இன்னும் எந்த இன்பர்மேசனும் எங்களுக்கு கொடுக்கல‌
      என்னும் பதில் தான் வந்தது.
      ஓரிரு நாளில் 55% க்கான அரசாணை வெளியாகும் பட்சத்தில் எல்லாம் தெளிவாகும்.

      Delete
    9. arasu oottu venumna enna venumnalum saiya kudathu makkalukaga dhan arasu arasukaga makkal kidayathu.

      Delete
    10. Imagine an Education System where the Teacher with 60% marks teaches, and the students are expected to get or gets above 90%marks.
      What a farcical system for want of votes.

      It is anybody's guess how much the teachers will get if they take the exams along with the students.

      IT IS HIGH TIME THAT SOMEONE COMES UP WITH A SOLUTION FOR THIS CONTRADICTION.
      Otherwise the standard of education/ students/ Degrees will get diluted/ downgraded.

      Delete
  7. what about 82 mark? I am 82 in paper 1

    ReplyDelete
    Replies
    1. thambi nee pass agitta.....

      Delete
    2. my mark 82 nan aduthu enna paradu

      Delete
    3. nanum 82 tan case podalam vanga

      Delete
    4. அடுதத கட்டமாக எடுக்குற இட ஒதிக்கீட்டுல நீங்க பாஸ் தான்

      Delete
  8. THIS IS NOT TEACHER ELIGIBILITY TEST................ THIS ONLY TEACHER COMMUNITY TEST. WELL COME TO CM. UNKALA INNUM ORU 5 VARUSAM ANTHA SHEET LA IRUNHA NEXT TEST KU 35 % IRUNTHA POTHUM NU KDA SOLLUVINGA. AMMA ATCHIIIIIII VALARGA.

    ReplyDelete
  9. PUTHUSA NERAYA SAKOTHARA SAKOTHARIGAL PASS PANIRUKKANKA NALLA VISHAYAM VALTHUKKAL. ANA YERKANAVE 90 MARK YEDUTHAVANGALUKU THANDHA ATHE 42 MARK THAN THARUVANGALA ILLA 6 MARK LESS PANNI THARUVANGALA TRB THAN SOLLANUM

    ReplyDelete
    Replies
    1. same doubt rajan enakum....ungaluku athu pathi details therunja post pannunga...plssssss...avangaluku wtge kammi pannathan nama ulla poga mudium

      Delete
    2. achu krish intha polapuku nee eallam nakka pudungi sagalam padicha nanga job ku poga kudathu padikama vatha ne job ku poganaum unnai eallm road la oda oda vittu adikanum da.......

      Delete
    3. Rajan yen da ne eallam yathuku da uyiroda iruka padichu irukiya illa padikatha muttala da nee 1st set la pass ana 27000 peru job ku poga vendam padikama pass ana 30000 peru job ku poganaum ne eallam student ku class eadutha nalla villangidum da tamilnadu education..........

      Delete
  10. 90 eduthu pass panavangaluku muthalla velai podunga

    ReplyDelete
    Replies
    1. my name is chinaparaj nan intha tet la pass aki iruken . yenudia major english. weitage 76 ,intha iad othikidula pass anavangaluku tet weitage 36 koduthalum sila peru 12 thula full mark(10), degree la full mark (15), b.ed la full mark (15), 40+36 =76 vangalam, sila peru 90 & 90 ku mela yeduthum weitage 70 kum kila irukum apa avanga ilicha vayangala ? 90&90 kum mela yeduthudu vela ilama povathuku ? ipa certificate verfication mudithavangaluku first posting podalana nan court ku poka poren, virupam irupavarkal contact pana vendia number : 9786147271

      Delete
    2. raju innuma ivanukana namburiga nama poi 20eruma 3 madu vathu mecha konjamathu munneri irukakalam. vendam boss poi vera vela redy pannuga. bt enaku therunju evanum ini bed, dtet padikka solla maten........

      Delete
    3. Sir oc caste la lower middle class. Nama court poi ena pana mudiyum. Fees relaxation kuda namaku kidayathu. Romba kashta patu padichum kadaisila kaila irunthu yaro parichitu pona maathri iruku intha announcement. Romba thanks. Nala varuveenga. Vera ena sola.

      Delete
    4. i agree. we have to do smething. oc caste la poradhadhu thappa nu c.m kitta ketka poren??????.......... private skuls la velaiye seiya mudila... tet la pass pannita pressure kudukaranga.... idhu indha announcement vera...... that's y i asked my mom to change my community at the age of 13...........................................................

      Delete
  11. THE ANNOUNCEMENT IS ACCEPTABLE BUT
    THE GOVERNMENT IS NEGLECTING 2012 SUPPLEMENTARY EXAM BATCH
    SO THAT MANY SENIOR CANDIDATES ARE AFFECTED

    ReplyDelete
  12. ஆசிரியர் தகுதி தேர்வு என்பதே திறமையான ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து, அதன் மூலம் திறமையான மாணவர்களை உருவாக்குவதற்குதான்... இப்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில் மதிப்பெண்களை குறைத்து ஆசிரியர்களை நியமிப்பதன் மூலம் எப்படி திறமையான மாணவர்களை உருவாக்க முடியும்? மாணவர்களின் கல்வி தரம் முழுமையாக பாதிப்படையும். முதல்வரின் இந்த அறிவிப்பால் 'ஆசிரியர் தகுதி தேர்வு' என்ற வார்த்தைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விட்டது. இட ஒதிக்கீடு மூலம் 83 மார்க் எடுத்தவர் தகுதியான ஆசிரியர் என்றால், 89 மார்க் எடுத்த பொதுப்பிரிவினர் தகுதியற்ற ஆசிரியரா? கல்விக்கு ஏன் இந்த நிலை? எதிர்கால மாணவர்களின் நலனை கருதி, முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்வு வைப்பதன் நோக்கம் தான் என்ன? இதற்கு பதிலாக, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம், சீனியாரிட்டி மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யலாமே? தகுதி தேர்வு என்றாலே, அங்கு திறமைக்குதான் இடம் கொடுக்க வேண்டும். இவண்... பரிதாபத்திற்குரிய பொது பிரிவினர்... நாங்கள் என்ன தவறு செய்து விட்டோம்? இந்த நாட்டு பிரஜை இல்லையா? ஒரு கண்ணில் வெண்ணெய் ... ஒரு கண்ணில் சுண்ணாம்பு... ஓட்டுக்காக வேஷம் போடும் அரசுக்கும், அரசியல்வாதிக்கும் இந்த தேர்தலில் பாடம் கற்பிப்போம்...

    ReplyDelete
    Replies
    1. We are supporting you.. You are very correct.

      Delete
    2. arasiyalvathinave thiyakigal thane satha sothanai

      Delete
    3. Thank u C.M mam. Next announcemnt la O .C ellaraium S.C aga matrividavum....... Romba nalla irukum..... Appa yavadhu engalluku Gvt. velai unda?

      Delete
    4. Thanks a lot for your comment and support...... By K.P.Siva, Indian Forward Revolution Force

      Delete
    5. Thanks a lot for your comment and support.... We will fight for the Right.... By, K.P.Siva, Indian Forward Revolutionary Force

      Delete
  13. Jaadhi illama unmya padithu pass panninavangalukku enraikkuthann vidiumo????
    " TET marks no concession" ammavoda decision asathalaga irunthathu....
    Aana ippothu electionukkaka ida othikkeedu panninathu kavalaiyaka ullathu....
    Again "Education quality go down due to community ida othikkeedu".
    Give job according to marks and talent, and not for community base.."

    ReplyDelete
  14. Any How? For Your Kind Attention.
    A person who got 89 mark will get the mark 36 out of 60. Even if he obtains full marks for +2 (10), Degree (15) and B.Ed.(15) , the cut of will be 76.
    So the Candidates who possess the cut of 76 and below will suffer a lot.
    This is my observation

    ReplyDelete
    Replies
    1. boss ungaluku vera vela illaya poi velaya paruga . eppad mark eduthalum job poda matanuga innuma namburiga. neega remba nalavaaaaaaaaaaaaga boss

      Delete
  15. Hello brothers...... Sterday our tn govt announced relaxation for all categories.... U know when implementation of rte time ncte guide to ten govt will give relaxation up to 5% for all categories. But that time govt did not follow rate rules and regulation and ncte guidance. But now only made rectification for tet. So we r all understand to that announcement. Its not category relaxation only our rights. But this announce ment make strong sorrow of getting more marks &90 above. How to describe to who is qualified teacher? If we r getting 90 marks i n exam who is qualified ah? In case who get 89 marks in exam who is not qualified ah? Which one is qualified to make teacher. We r understand that assessments of teacher. Marks only not describe who is qualified. We see who's experience qualification and interpersonal skills not for marks.

    ReplyDelete
    Replies
    1. i accept your point sir,

      Delete
    2. appara ethuku intha exam cancel pannira vendiyathu thana. thiramayanavangala face pathu poda vendiyathutha ethuku mark . i accept your point sir, hiiiiiiiiiiiiiiiiii

      Delete
  16. Tharamana kalvia kodukathan Govt announced the TET. etharku thakuthiyanavarkal 60% [90] Mark vankanum. Eda othukidu koduthu thakuthie illatha varkalai pass ena solluvathu ertukkolla mudiathu. eppadi eda othukkeedu moolam pass panranarkalai vaithu eppadi tharamana kalvi valanka mudium? vetri enpathu oru elakku athai adaiya hard work is must. eda othukidla pass mark vaankuravanum above100 vaankiyavanum same a? ethil yar elligible to teach the students as a teacher. just think about it. any way verification mudichavankalukku problem illama eruntha ok. contact 9786147271

    ReplyDelete
  17. tet மதிப்பெண் அடிப்படையில் மட்டும் வைத்து வேலை போட்டால் நன்றாக இருக்கும். நல்ல தரமான ஆசிரியர்களும் வருவார்கள்.

    ReplyDelete
  18. ipad kevalama na mudivku namathan varutha padanum, yena nama thana attakaria CM ma ukara vtchom. itha 55 kurachatha munadiye pannirukanum yen pannala??????/ yena 90 edutha pass pannavan court povan ipa 55% eduthavanum court povan iapd panna thana sollamudium job poda naga redy neega thana court poriga nu nama pakame pram kata mudium.

    ReplyDelete
  19. According to me.... it is not criteria for selecting teacher based on their marks, what about their teaching efficiency and knowledge?

    ReplyDelete
  20. Dear sir

    Please revised the ida odikkidu 2012 la nadantha examukkum kodunga naan 2012 examla 88 mark 2013 la nadntha examla 79 mark eduthullen athanal 3 TET examukkum ida odukkeedu vendum

    ReplyDelete
    Replies
    1. 2012 tet exam la 83 ku mela eduthavunga courtuku ponga niyayam kitaikum all the best 2013 tet exam mathirithane 2012 vum irunthathu piragu en 2012 tet exam avoid pannunanga- neethi ellorukkum

      Delete
  21. ஓட்டுக்காக நியாயத்தை மறந்து ..தெரிந்தே அநீதி இழைத்து விட்டார் முதல்வர்

    ReplyDelete
  22. THIS 5 % REDUCTION IS APPLICABLE FOR PAPER 1 AND PAPER2 BECOZ ONLY PAPER 2 RESULT SHOULD BE PUBLISHED , I M REALY CONFUSED THIS MATEER,WHEN PAPER 1 REVISED RESULT CAME

    KINDLY ADVICE ME

    ReplyDelete
  23. dear sir a small suggestion first CV mudichavangalum , ippo CV ikku poravangalaium I batch and II batch aha prichi posting pota nalla irrukkum thanae

    ReplyDelete
    Replies
    1. ada ama nagaraj but appa kuda 1st batch la engala vida mark kurachavaga erukaganu solvaga

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Vera vazhi illa intha pattern than change panna matanga. ippava science & maths nalla
      padika thudankuvom. next TET exam la pass pannirlam ippa group 2A exam vanthiruku
      6-12 tamil fulla nalla padikanum science,social ,maths konjam melotama padichalum
      easy ya pass pannirlam. TET mathiri problem varathu . pass pannina job namma kaila

      Delete
  26. டி.இ.டி. தேர்வே தேவையில்லாதது தான்... எம்.பி.பி.எஸ் படிச்சவங்க தகுதி தேர்வு எழுதி பாஸ் ஆனால் தான் ஊசி போடலாம்னு சட்டம் கொண்டுவந்தா எப்படி இருக்கும்... இதுல வேற தரமான கல்வி அளிகத்தான் தகுதி தேர்வுன்னு விளக்கம் வேற... நான் கேக்கிறேன் இப்போ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைத்தால் எத்தனை பேர் பாஸ் ஆவார்கள்? டி.டி.எட்., பி.எட்., என்பதே ஆசிரியருக்கான தகுதிதான். தகுதி தேர்வு என்பது வட மாநிலங்களில் டிகிரி மட்டுமே முடித்து விட்டு ஆசிரியர் கல்வி படிக்காமல் ஆசிரியராக வேலை பார்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
    இதை தெளிவாக முதல்வரிடம் எடுத்துக் கூற அதிகாரிகள் தயாராக இல்லை. தங்களுக்கு ஆப்பு வந்து விட்டது என்றதும் 5 சதவீதம் குறைக்க முதல்வரிடம் ஓடிச் சென்று பேசிய அதிகாரிகள் இதை ஏன் அவரிடம் மறைக்கிறார்கள். தவறு அரசு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது.
    இருந்தாலும் 5 சதவீத மார்க் குறைத்ததற்கு முதல்வருக்கு நன்றி.
    பின் குறிப்பு :( நான் எடுத்த மார்க் 83//////////////// ஐய்ய்....)//////////// தி.ஆனத்த். anandkadayam@gmail.com

    ReplyDelete
  27. டி.இ.டி. தேர்வே தேவையில்லாதது தான்... எம்.பி.பி.எஸ் படிச்சவங்க தகுதி தேர்வு எழுதி பாஸ் ஆனால் தான் ஊசி போடலாம்னு சட்டம் கொண்டுவந்தா எப்படி இருக்கும்... இதுல வேற தரமான கல்வி அளிகத்தான் தகுதி தேர்வுன்னு விளக்கம் வேற... நான் கேக்கிறேன் இப்போ பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைத்தால் எத்தனை பேர் பாஸ் ஆவார்கள்? டி.டி.எட்., பி.எட்., என்பதே ஆசிரியருக்கான தகுதிதான். தகுதி தேர்வு என்பது வட மாநிலங்களில் டிகிரி மட்டுமே முடித்து விட்டு ஆசிரியர் கல்வி படிக்காமல் ஆசிரியராக வேலை பார்பவர்களுக்காக கொண்டு வரப்பட்டது.
    இதை தெளிவாக முதல்வரிடம் எடுத்துக் கூற அதிகாரிகள் தயாராக இல்லை. தங்களுக்கு ஆப்பு வந்து விட்டது என்றதும் 5 சதவீதம் குறைக்க முதல்வரிடம் ஓடிச் சென்று பேசிய அதிகாரிகள் இதை ஏன் அவரிடம் மறைக்கிறார்கள். தவறு அரசு அதிகாரிகளிடம் தான் இருக்கிறது.
    இருந்தாலும் 5 சதவீத மார்க் குறைத்ததற்கு முதல்வருக்கு நன்றி.
    பின் குறிப்பு :( நான் எடுத்த மார்க் 83//////////////// ஐய்ய்....)//////////// தி.ஆனத்த். anandkadayam@gmail.com

    ReplyDelete
    Replies
    1. Unga mudhalvar seekiramave unaku appointment order kuduthuduvanga vangi bathirama vachikka.

      Delete
  28. what abut 2012?i got 88 in 2012 and 81 in 2013.

    ReplyDelete
  29. சென்னையில் TNTET Paper 2 எழுதியவரா நீங்கள்?
    உங்களின் பதிவு எண் என்ன?
    எனது நண்பர் பதிவெண்ணை மறந்துவிட்டார்.
    உதவி செய்யுங்கள் நண்பர்களே
    9500487165

    ReplyDelete
  30. 2012 TET எழுதிய தேர்வர்களுக்கும் இந்த சலுக்கையை கொடுக்கவேண்டும் என தமிழக முதல்வரை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete