Chettinad Admission (MBBS) Notification 2014-2015

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க 09.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி தேதி : கடைசி தேதி மே 2.

புதுச்சேரி ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நுழைவுத்தேர்வு ஜூன் 8-ம் தேதி நடக்கிறது. இதற்கு 19.03.2014 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) புதுச்சேரியில் உள்ளது. நாட்டின் மிக உயர்ந்த மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஜிப்மரில் எம்.பி.பி.எஸ். படிப்பில் 150 இடங்கள் உள்ளன. இதற்கு தனி நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். மத்திய அரசு நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) உரிய இடஒதுக்கீடுகள் உண்டு. வரும் கல்வியாண்டுக்கான (2014-15) எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கு ஜிப்மர் கல்வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் படித்தவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதியுடையவர். இதற்கான நுழைவுத்தேர்வு புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்பட நாடு முழுவதும் 36 மையங்களில் வரும் ஜூன் 8-ம் தேதி நடைபெறுகிறது. 

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் நாளை (புதன்கிழமை) காலை 11 மணி முதல் ஜிப்மர் இணையதளத்தில் (www.jipmer.edu.in) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மே 2. அன்று மாலை 4.30 மணிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று ஜிப்மர் மருத்துவக் கல்வி நிறுவனம் அறிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Joint Entrance Examination (Main) - 2014 Hall Ticket Download | மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு நடத்தப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கான (ஜே.இ.இ.-மெயின்) நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள தேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

என்.ஐ.டி., ஐஐடி, ஐ.ஐ.எஸ்.இ.ர். (ஐசர்) போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பொறியியல் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது.

இதில் ஜே.இ.இ.-மெயின் தேர்வின் எழுத்துத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 150 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வு ஏப்ரல் 9,11,12 மற்றும் 19-ஆம் தேதிகளில், மொத்தம் 281 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் நடைபெறும்.

இந்தத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.jeemain.nic.in என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தேர்வர்கள் முதலில் அவர்களுடைய கல்வித் தகுதி விவரங்களை இந்த இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும். பின்னர், நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

நுழைவுச் சீட்டுகள் தேர்வர்களுக்கு நேரடியாக அனுப்பப்படமாட்டாது.

நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய இயலாத தேர்வர்கள் வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8506061072, 8506061073, 8506061075, 8506061076, 8506061077 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என சி.பி.எஸ்.இ. அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்களில் முதல் 1.5 லட்சம் இடங்களில் வருபவர்கள் மே 25-ஆம் தேதி நடைபெறும் ஜே.இ.இ. (அட்வான்ஸ்ட்) தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

12 STD BOTANY/BIO-BOTANY | UNIT 1 TAXONOMY OF ANGIOSPERMS | FREE ONLINE TEST EM - 1

1. Artificial system of classification of plants was proposed by a
           a. British botanist
           b. Swedish botanist
           c. German botanist
           d. Indian botanist
2. Which of the following classification is a sexual system of classification?
           a. Artificial system
           b. Natural system
           c. Phylogenetic system
           d. Natural selection
3. The botanist who introduced binomial system is
           a. Carolus Linnaeus
           b. Gaspard Bauhin
            c. Sir Joseph Dalton Hooker
            d. Adolf Engler
4. Genera plantarum of Bentham and Hooker was published in
           a. a single volume
           b. two volumes
           c. three volumes
           d. four volumes
5. In Bentham and Hooker classification of plants, the present day ‘orders’ were referred to by them as
           a. series
           b. cohorts
           c. orders
           d. families
6. Plants having flowers with free petals are placed under
           a. Monochlamydeae
           b. Monocotyledons
           c. Gamopetalae
           d. Polypetalae
7. Inferae includes
           a. 6 orders and 34 families
           b. 4 orders and 23 families
           c. 3 orders and 9 families
           d. 5 orders and 27 families
8. How many families were described by Bentham and Hooker in their classification?
           a. 204
           b. 212
           c. 202
           d. 102
9. In Bentham and Hooker’s classification of plants, the present day families” were referred to by them as
           a. families
           b. cohorts
           c. orders
           d. series
10. Thalamiflorae includes
           a. 4 orders and 23 families
           b. 6 orders and 34 families
           c. 5 orders and 27 families
           d. 3 orders and 12 families

Score =

Correct answers:

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை. NOTIFICATION DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

டி.என்.பி.எஸ்.சி. சிறப்பு குரூப்-4 தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு

டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு-3) ஆகிய பதவிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி சிறப்பு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் பணியில் சேர்ந்து விலகிய மற்றும் நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்ப 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பதிவு எண்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. அவர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண், தொழில்நுட்ப கல்வித்தகுதி, காலிப்பணியிடம் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந் தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு முறையிலான துறை ஒதுக்கீடு ஏப்ரல் 1-ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடக்கும். கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தேர்வர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு அனுப்பப் பட்ட விண்ணப்பதாரர்கள், தங்களது அனைத்து மூலச் சான்றிதழ்கள் மற்றும் சான்றொப்பமிடப்பட்ட நகல் சான்றிதழ்கள், 2 போட்டோ ஆகிய வற்றை கலந்தாய்வுக்கு வரும் போது தவறாமல் கொண்டுவர வேண்டும். மேலும் இது மாற்றுத் திறனாளி களுக்கான கலந்தாய்வு என்பதால் உரிய மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழில் ஊனத்தின் தன்மை, ஊனத்தின் விழுக்காடு மற்றும் பணிகளை திறம்பட செய் வதற்கு ஊனம் தடையாக இருக்காது என்ற சான்றையும் அவசியம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பத்துடன் இச்சான்று இணைக்கப்பட்டிருந்தால் தற்போது அது தேவையில்லை. கலந்தாய்வுக்கு வரத் தவறினால், மறுவாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு விஜயகுமார் கூறியுள்ளார். ஊனத்தின் விழுக்காடு மற்றும் பணிகளை திறம்பட செய்வதற்கு ஊனம் தடையாக இருக்காது என்ற சான்றையும் அவசியம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன. ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும். ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார். 

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

தமிழகத்தில் , லோக்சபா தேர்தல் முடிந்த பின் , 10 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் ' என , தேர்வுத் துறை வட்டாரம் , தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் , லோக்சபா தேர்தல் முடிந்த பின் , 10 ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும் ' என , தேர்வுத் துறை வட்டாரம் , நேற்று தெரிவித்துள்ளது. 60 ஆயிரம் ஆசிரியர்கள் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: பத்து லட்சம் மாணவ, மாணவியர் , 10 ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். ஒரு மாணவருக்கு , ஏழு தேர்வுகள் வீதம் , 70 லட்சம் விடைத்தாள்களை திருத்த வேண்டி உள்ளது. தமிழகத்தில் , 12 ஆயிரம் பள்ளிகளில் இருந்து , பாட வாரியாக , ஐந்து ஆசிரியர்கள் வீதம் , 60 ஆயிரம் ஆசிரியர்களை , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். ஒரு ஆசிரியர் , நாள் ஒன்றுக்கு , 30 விடைத்தாள் திருத்துவார். அதன்படி , ஒரு நாளில் , 18 லட்சம் விடைத்தாள்களை திருத்த முடியும். அதிகபட்சமாக , ஐந்து நாளுக்குள் , விடைத்தாள் திருத்தும் பணியை முடிப்போம். தேர்தல் பணி பயிற்சி வகுப்பில் , ஆசிரியர் பங்கேற்க இருப்பதால் , தேர்தலுக்குப் பின் , பணியை துவக்கி , ஏப்ரல் இறுதிக்குள் முடித்து விடுவோம். இவ்வாறு , அதிகாரிகள் தெரிவித்தனர். புதிய பாணி : வழக்கமாக , விடைத்தாள் திருத்தும் பணி , 15 அல்லது 20 நாள் என , இழுவையாக நடக்கும். ஆனால் , இந்த ஆண்டு , விடைத்தாள் திருத்தும் பணியை , விரைந்து முடிக்க , அதிக ஆசிரியர்களை , விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தி , இயக்குனர் நடவடிக்கை எடுத்து உள்ளார். இதனால் , தேர்வு முடிவும் , விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது. தேர்வு மையங்களில் இருந்து , விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் , முன்னணி தனியார் பார்சல் நிறுவன வாகனங்களை , தேர்வுத்துறை ஈடுபடுத்தி வருகிறது. "கடந்த ஆண்டு , இந்த பணிக்காக , 2.8 கோடி ரூபாயை , அஞ்சல் துறைக்கு , தேர்வுத்துறை வழங்கியது. தற்போது , தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தப்படுவதால் , இந்த ஆண்டு செலவு குறையும் ' என , தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

10-ம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை அரசு தேர்வுத் துறை இயக்கக அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் புகார்.

10-ம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாள் தேர்வு வியாழக்கிழமை நடந்தது. அத்தேர்வு வினாத்தாளில் “பொருத்தமான விடை எழுது” பகுதியில், “பகைவனிடமும் அன்பு காட்டு” என்று கூறும் நூல் எது? என்ற கேள்விக்கு, ஏதாவது ஒரு பொருத்தமான பதிலை தேர்வு செய்வதற்காக, அ. பகவத்கீதை, ஆ. நன்னூல், இ. பைபிள் என்று வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தன. இதற்கான விடை ‘பைபிள்’ ஆகும். “இக்கேள்விக்கான விடை ‘பைபிள்’தான் என்றால், பகவத் கீதையும், நன்னூலும் மேற்கண்ட நல்ல போதனைகளை சொல்லாதது போல் ஆகும். மற்ற மதத்தின் புனித நூல்களைத் தவறாகப் பொருள் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது” என்று கூறி சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறை இயக்கக அதிகாரியிடம் இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை புகார் மனு தரப்பட்டதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

கல்விச்சோலையின் வாழ்த்துக்கள் | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு | 11,552 பள்ளிகள் | 10,38,876 மாணவ-மாணவிகள் | 5,30,462 மாணவர்கள் | 5,08,414 மாணவிகள் | 5 ஆயிரம் பறக்கும் படைகள் | தேர்வு துவக்கம் காலை 9.15 மணி | தேர்வு நாட்கள் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை | தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டுடன் விடைத்தாள் | விடைத்தாள் பக்கங்கள் 30 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள்,பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்..

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு 26-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் மாணவ-மாணவிகள் மனஇறுக்கத்தைப் போக்கி விடைகளை திட்டமிட்டு நல்ல முறையில் எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் (9.15 மணி முதல் 9.25 மணி வரை) வழங்கப்படும்.

விடைத்தாளுடன் இணைக்கப்பட்ட முகப்பு படிவத்தில் அச்சிடப்பட்ட தேர்வர்களின் புகைப்படம், பதிவு எண் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள 5 நிமிடம் (9.25 மணி முதல் 9.30 மணி வரை) அளிக்கப்படும். விடைத்தாள் வழங்கிய பின்னர், விடைத்தாளில் பூர்த்தி செய்ய வேண்டிய தேர்வரின் பதிவுஎண் உள்ளிட்ட விவரங்களை பதற்றத்தின் காரண மாக தேர்வர்கள் தவறாக பதிவு செய்வதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு தேர்வரின் புகைப்படம், பதிவு எண், பாடம் உள்ளிட்ட விவரங்கள் அச்சிட்ட முகப்பு சீட்டு விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படுகிறது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையெழுத்திட்டால் போதும். விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு முதன்மை விடைத்தாளில் பக்கங் களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் கூடுதல் விடைத்தாள்கள் பெறுவதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும். 10,38,876 மாணவர்கள் பங்கேற்பு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 11,552 பள்ளி களைச் சேர்ந்த 10,38,876 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 5,30,462. மாணவிகள் 5,08,414 பேர். ஜெனரேட்டர் வசதி தேர்வில், கற்றல் குறைபாடு (டிஸ்லெக்சியா), பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர உடல் ஊனமுற்றோருக்கான சொல் வதை எழுதுபவர், ஒரு மொழிப்பாடம் தவிர்ப்பு மற்றும் கூடுதல் ஒரு மணி நேரம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப் பட்டுள்ளன. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. எனினும், ஜெனரேட்டர் வசதி செய்துகொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும், குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யவும் தேர்வு மைய பொறுப்பாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 5 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக் கப்பட்டுள்ளன. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ஏற்பாடுகள் குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் கு.தேவராஜன் சனிக்கிழமை கூறியிருப்பதாவது: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. மாவட்டங் களில் ஆட்சியர் தலைமையில் எஸ்.பி., டி.ஆர்.ஓ., சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் அடங்கிய கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் தேர்வு மையங் களில் திடீர் ஆய்வு மேற்கொள்வார்கள்.

தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர், அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்.எஸ்.ஏ.) இயக்குநர், அரசு துணைச் செயலாளர், கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் தினமும் கண்காணிப்பு குழுக்களுடன் தேர்வு மையங்களுக்கு சென்று ஆய்வு செய்வர். தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வறையில் பிட் வைத்திருத்தல், அதைப் பார்த்து எழுத முயற்சித்தல், பக்கத்து மாணவரைப் பார்த்து பிட் அடித்தல், தேர்வு அதிகாரிகளிடம் முறை கேடாக நடந்துகொள்வது, தேர்வுத் தாள் மாற்றம், ஆள்மாறாட்டம் போன் றவை கடும் குற்றங்களாக கருதப் படும். இத்தகைய செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயன்றால் பள்ளி தேர்வு மையம் ரத்துசெய்யப்படுவதுடன் பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு தொடங்கும் நேரம் 45 நிமிடம் முன்னதாக அதாவது காலை 9.15 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விடைகளை திட்டமிட்டு எழுத வசதியாக அதை முழுமையாக படித்துப் பார்க்க 10 நிமிடம் வழங்கப்படும்.

10ம் வகுப்பு தேர்வு அட்டவணை:
மார்ச் 26ம் தேதி தமிழ் முதல் தாள்
மார்ச் 27ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 1ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 2ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4ம் தேதி கணிதம்
ஏப்ரல் 7ம் தேதி அறிவியல்
ஏப்ரல் 9ம் தேதி சமூக அறிவியல்

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

துறை தேர்வுகள் விண்ணபிக்க கடைசி தேதி : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 5,45 பி.ப.

துறை தேர்வுகள் அறிவிப்பு : 2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது. | அறிவிக்கை நாள் : 01.03.2014 | விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 5,45 பி.ப.| தேர்வு தேதிகள் : 24.05.2014 முதல் 31.05.2014 வரை. NOTIFICATION DOWNLOAD

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

PLUS TWO STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயிற் கூட்டம் நடத்த தடைவிதித்து தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி மாநிலத்தில் 66 மையங்களில் துவங்கியது. முதல் கட்டமாக முதன்மை தேர்வாளர்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் 24ம் தேதி உதவி தேர்வாளர்கள் திருத்தும் பணியை மேற்கொள்கின்றனர். முதல் கட்டமாக மொழிப் பாட விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பிற பாட விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளது. விடைத்தாள் திருத்தப் பணி நடைபெறும் மையங்களில், பல்வேறு ஆசிரியர் சங்கங்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தினமும் காலையில் வாயிற்கூட்டம் நடத்தப்படும். அதன் பிறகு ஆசிரியர்கள், விடைத்தாள் திருத்தும் பணியை அவசர, அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதனால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவதும், அவர்கள் விடைத்தாளை மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிப்பது ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. பல விடைத்தாள்கள் முறையாக திருத்தாத காரணத்தினால், மதிப்பெண் குறைவாக இருப்பதும், மறு மதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெறுவது அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில் இதுபோன்று கவனக்குறைவாக விடைத்தாள் திருத்தியது தொடர்பாக 1,500 ஆசிரியர்களுக்கு "மெமோ' வழங்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தவிர்க்க, இந்தாண்டு விடைத்தாள் திருத்தும் மையங்களில், வாயிற்கூட்டம் நடத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். 

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு (சி-டெட்) முடிவு வெளியிடப்பட்டது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி-டெட்) பிப்ரவரி மாதம் 16-ம் தேதி நடந்தது. அகில இந்திய அளவில் நடத் தப்பட்ட இத்தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் 8 லட்சத்து 26 ஆயிரம் ஆசிரியர்கள் எழுதினர். தேர்வு எழுதிய அனைவ ரின் விடைத்தாள்களும் கடந்த 16-ம் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவு சனிக் கிழமை வெளியிடப்பட்டது. www.ctet.nic.in, www.cbse.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வர்கள் தங்கள் பதிவு எண்ணை குறிப்பிட்டு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) அறிவித்துள்ளது. தகுதித்தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றார்கள்? என்ற விவரம் எதுவும் வெளியிடப்பவில்லை. மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளி கள் உள்ளிட்ட பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.

ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என மொத்தம் 400-க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளன. இதில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். இந்த மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி, ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடத்துவதற்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அந்தந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளன. இவர்களுக்கான எழுத்துத் தேர்வுகள் ஜூன் மாத இறுதியில் நடைபெறும் எனத் தெரிகிறது.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

12-ம் வகுப்பு உயிரியல் வினாத்தாளில் பிழைகள்:முழு மதிப்பெண் வழங்க கோரிக்கை

12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உயிரியல் வினாத்தாளில், பிழையாக கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு, முழு மதிப்பெண் வழங்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. 20.03.2013வியாழக்கிழமை நடைபெற்ற உயிரியல் தேர்வில், ஒரு மதிப்பெண் வினா நான்கிலும், மூன்று மதிப்பெண் வினா ஒன்றிலும், பத்து மதிப்பெண் வினா ஒன்றிலும் பிழை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெரும்பாலான மாணவர்கள் குழப்பத்துக்குள்ளாகி தேர்வை எழுதியிருப்பதால், நன்கு படிக்கும் மாணவர்கள்கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளதாக மாணவர்களும் பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். எனவே பிழையாக இருந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
courtesy : http://www.puthiyathalaimurai.tv/

மாணவர்களை குழப்பிய கேள்விகள் 

தமிழில் தவறான மொழி பெயர்ப்பு enzyme என்பதை நொதி  என்று மொழி பெயர்ப்பு செய்திருக்க வேண்டும் . 
கோலி /கோலை என்பதற்கு பதிலாக கோவை என அச்சாகி உள்ளது.

தினமும் என்பதற்கு இணையான per day என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை .
சுற்று சூழல் தாக்கத்திற்கு இணையான  environmental impact என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை .
Fresh water management என்ற ஒரு கேள்வியும் reasons for fresh water crisis  என்ற ஒரு கேள்வியும் புத்தகத்தில் உள்ளது. இதற்கு எந்த பதிலை எழுதுவது என்பதில் குழப்பம்.
தலைமுறைக்கு தலைமுறை என்பதற்கு  இணையான  from generation to generation என்ற சொல் ஆங்கில வடிவத்தில் இல்லை மற்றும் Lamark & Mc Dougall இருவரும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் .
 inhibitin என்பது தான் ஹார்மோன்.  inhibition என்று வேறு பொருள் தரும் சொல் தவறாக தரப்பட்டுள்ளது.

போன்ற தவறுகள் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பாட ஆசிரியர்களால் சுட்டி காட்டப்பட்டுள்ளன.எனவே பிழையாக இருந்த வினாக்களுக்கு முழு மதிப்பெண் வழங்க, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.

மதுரையில், பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல் பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர். விடைத்தாள் அமைப்பு உட்பட தேர்வுத் துறையில், இந்தாண்டு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. குறிப்பாக, உயிரியல் தேர்வில், விலங்கியல், தாவரவியல் என இரு பகுதிகளுக்கும் தலா 26 பக்கம் கொண்டதாக விடைத்தாள் தயாரிக்கப்பட்டன. தேர்வின்போது, இந்த இரண்டு விடைத்தாள்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதற்குரிய விடைத்தாளில் தான் விடைகள் எழுத வேண்டும். ஏனென்றால், விடைத்தாள் திருத்தும்போது, விலங்கியல், தாவரவியல் பகுதிகளை தனித்தனி ஆசிரியர்கள் திருத்தி, மதிப்பெண் வழங்குவர். இந்த முறையை, தேர்வு அறையில் மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி விடைத்தாள்கள் வழங்க, தேர்வுத் துறை அறிவுறுத்தியிருந்தது. ஆனால், மதுரையில் உள்ள ஒரு மையத்தில், விலங்கியல் பகுதி விடைத்தாளில் விடை எழுதி முடித்த மாணவிகள் சிலர், தொடர்ந்து தாவரவியல் கேள்விகளுக்கான விடையும் எழுதிவிட்டனர். இது தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. விடைத்தாள்களை இரண்டு ஆசிரியர்கள் திருத்துவதால், விலங்கியல் பகுதியில் எழுதப்பட்ட தாவரவியல் விடைக்கான மதிப்பெண் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா என்ற அச்சத்தில் மாணவிகள் உள்ளனர். இது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் சம்பந்தப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று, "கல்வி அதிகாரிகளுக்கு முறையாக இப்பிரச்னையை தெரிவித்து, விடைத்தாள் திருத்தும் போது சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு மதிப்பெண் வழங்குவதில் சிக்கல் இருக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என வலியுறுத்தியுள்ளனர்.