KALVISOLAI TNPSC

Sunday, 9 March 2014

மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலையடுத்து, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

 இதையடுத்து, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தவிர மீதமுள்ள 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும். பிளஸ் 2 தேர்வு மார்ச் 25-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆண்டுத் தேர்வுகளை ஏப்ரல் 3 முதல் 16-ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


3rd Term Summative Assessment Examination Standards VI to VIII
(Forenoon Session 10 a.m to 12.30 p.m)

3.04.2014 Thursday Language
8.04.2014 Tuesday English
10.04.2014 Thursday Mathematics
11.04.2014 Friday E.V.S/P.E.T
15.04.2014 Tuesday Science
16.04.2014 Wednesday Social Science

3rd Term Summative Assessment Examination Standards IX
(Afternoon Session 2.00 p.m to 4.30 p.m)

3.04.2014 Thursday Language Paper I
8.04.2014 Tuesday Language Paper II
9.04.2014 Wednesday English Paper I
10.04.2014 Thursday English Paper II
11.04.2014 Friday Mathematics
12.04.2014 Saturday E.V.S/P.E.T
15.04.2014 Tuesday Science
16.04.2014 Wednesday Social Science

Practical Examination for Standard IX should be conducted before 25th of March 2014

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB-TET-TNPSC OTHER MATERIALS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

No comments:

Post a comment