Posts

ஆசிரியர் தேர்வில் , ' வெயிட்டேஜ் ' மதிப்பெண் வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட , ' கிரேடு ' முறையை , சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மே இறுதியில் இடமாறுதலுக்கான ஆன்லைன் கலந்தாய்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக் கல்வித்துறை முடிவுசெய்துள்ளது.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மே 14-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு, மே 9 முதல் 14 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன. இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பதிவு மூப்பு அடிப்படையில் 1,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

16-வது மக்களவைத் தேர்தல் | காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவைத் தொகுதிகள் | 5 கோடியே 51 லட்சத்து 14 ஆயிரத்து 867 வாக்காளர்கள் | 60,818 வாக்குச் சாவடிகள் | தேர்தல் பணியில் சுமார் 3 லட்சம் அரசு ஊழி யர்கள் | பாதுகாப்புப் பணியில் 14 ஆயிரம் மத்திய பாதுகாப்புப் படைஉள்பட 1.43 லட்சம் பேர் | தேர்தல் களத்தில் 845 பேர் இதில் 55 பேர் பெண்கள் | வாக்கு எண்ணிக்கை மே 16-ம் தேதி | வாக்களித்தல், நமது ஜனநாயக கடமை .......அனைவரும் வாக்களிப்போம் ......நீங்கள் வாக்களித்து விட்டீர்களா ?

ஓட்டு போடுவது எப்படி

அடையாள அட்டை இல்லாதவர்கள் ஓட்டுப்போடுவதற்கு கொண்டு வரவேண்டிய ஆவணங்கள் எவை என்பதை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

TRB TET PAPER 2 CV CALL LETTER RELEASED | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கான விவரம் மற்றும் விண்ணைப்ப படிவங்கள் trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

TET LATEST NEWS | பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் மே 12 தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மையங்களில் நடைபெற உள்ளது.இதில் 25333 நபர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்க உள்ளனர்.

என்ஜினீயரிங் சேர உள்ள முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் இப்போதே தாசில்தாரிடம் அதற்கான சான்றிதழை வாங்கி வைத்திருங்கள் என்று அண்ணா பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.