Posts

SSLC RESULT APRIL-2014

BT TO HIGH SCHOOL HM PANEL | 1.1.2014 ன் நிலவரப்படி 2014-15 ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் மே மாத தேர்விற்கான HALL TICKET இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலின் ஓட்டுக்கள் எண்ணப்படும் மே 16ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் பெரும்பான்மையான முடிவுகள் வெளியாகி விடும் என தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

PLUS 2 RESULT | பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள்.அனைத்து விவரங்களும் உடனுக்குடன் உங்கள் கையில்........

HIGHER SECONDARY SCHOOL HM PROMOTION PANEL RELEASED | 01.01.2014 அன்றைய நிலையில் அரசு/ நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் மற்றும் விவரங்கள்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை காண கல்விச்சோலையுடன் இணைந்திருங்கள் | பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வெளியாகிறது. தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய மையங்களில் 09.05.2014 அன்றே மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாளன்றே தனித்தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதால் அவர்களின் தேர்வுமுடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. எனவே, தனித்தேர்வர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே உடனடியாகப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

DOWNLOAD ENTRANCE EXAM APPLICATION FOR M.ED IN BHARATHIYAR UNIVERSITY (DISTANCE EDUCATION) | பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.எட்., பட்டப்படிப்பு துவக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வுக்கு இப்போதே விண்ணப்பியுங்கள், விண்ணப்ப படிவத்தை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.

DOWNLOAD FORMAT FOR MARK STATEMENT FOR TET CV | TET சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 இன்று தொடக்கம்.

DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR | சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு தொழில் நுட்ப துறையினால் நடத்தப்படும் தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்துகொள்ள ஜூன் 16 தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

2014-ம் ஆண்டில் நடைபெறவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 01.05.2014 அன்று 12 1/2 வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 02.05.2014 முதல் 15.05.2014 வரை (விடுமுறை நாட்களை தவிர) www.tndge.in என்ற இணையதளத்தில் (ஆன்லைன்) குறிப்பிட்டுள்ள Nodal Centre-க்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.முழு விவரம்.....

ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு | தேர்வர்களின் சான்றிதழ்களை மட்டும் சரி பார்த்தால் போதும் மதிப்பெண் அளிக்க வேண்டாம் என, டி.ஆர்.பி உத்தரவிட்டுள்ளது.