DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR | சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். DOWNLOAD TET NEW WEIGHTAGE CALCULATOR.

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 6 முதல் 12-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் இதற்கான அழைப்புக் கடிதத்தை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 22 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை உள்பட 29 மையங்களில் செவ்வாய்க் கிழமை தொடங்குகிறது.

விரிவாக படியுங்கள்

ALL OTHER EDUCATION NEWS ONLINE 24 x 7 NEWS

CLICK HERE TO DOWNLOAD OTHER MATERIALS

ONLINE BOOK SHOP FOR TRB TET TNPSC BOOKS.

SSLC STUDY MATERIALS

SSLC QUESTION PAPERS AND KEY ANSWERS.

PLUS TWO STUDY MATERIALS

PLUS TWO QUESTION PAPERS AND KEY ANSWERS.

TET STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TRB STUDY MATERIALS AND QUESTION PAPERS.

TNPSC STUDY MATERIALS AND QUESTION PAPERS.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Page.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Group.

Subscribe to Kalvisolai Regular Updates Via Facebook Timeline.

Subscribe to Kalvisolai Regular Updates Via Twitter.

Subscribe to Kalvisolai Regular Updates Via Google Plus.

Comments

  1. B.Sc percentage calculate pannuvadharku tamil, english, GK markkayum serthu pannanuma? 2006-la naan B.Sc., mudiththen,Physics Major, MK University. Egalukku major subject mattumdhan B.Sc., percentage-ah calculate pannunnanga. eppo yeppadi percentage calculate pannuradhunu theriyala, i was confused it. Plz, friends, anyone can u help me.

    ReplyDelete
    Replies
    1. major non major pagupadu kedayathu secured mark devided by total mark into 100

      Delete
  2. calculation epdi panradhu? naama marks entry panna udane weightage marks vara madhiri edhavadhu software irukkudha.. pls sollunga...

    ReplyDelete
  3. B.Ed total mark 1000 only how is it possible for 1200 pl anybody know ??????

    ReplyDelete
  4. Entha Weightage eppadi correct aagum.... Private College/University-la panam Vangittu Marka allee poduranga..... Govt Collegela/Universityla Marka kurachi poduranga.... eppadi entha weightage cellum....

    ReplyDelete
  5. For Bed 1000 marks only Not 1200 marks
    And for BA Tamil from annamalai uniersity it is1500 marks pl guide how to calculate

    ReplyDelete
    Replies
    1. that 1200 mark can change in 1000 because it is yellow box. In weight-age calculate they given below yellow box mark [3rd colum can change]

      Delete
  6. ayyo mark sheetla irukura all marksum calculationla varum pa ithula university pagupade kedayathu

    ReplyDelete
  7. TET la Highest Mark vangana engaluku Job Kudunga.... 1999, 2000 batch la mudichavanga nanga... appalam +2 Degree, B.Ed., Govt School & Collegela adhikama mark poda matanka, eppalam markka vari vazangkuranga private college / university-la..... appuram adhuku TET vaikiringa.... TET-la Highest Mark vangee enna payan.......

    ReplyDelete

Post a Comment