Tuesday, May 24, 2016

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுத்தமிழ்

TAMIL G.K 0081-0100 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுத்தமிழ்

81. பரிதிமார்க் கலைஞரின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me திராவிட சாஸ்த்திரி

82. வேங்கடசாமியின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me நாவலர்

83. ரா.பி.சேதுப்பிள்ளையின் சிறப்புப் பெயர்?

Answer | Touch me சொல்லின் செல்வர்

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுதமிழ்

TAMIL G.K 0061-0080 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | பொதுதமிழ்

61. புராணங்கள் எத்தனை வகைகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளன ?

Answer | Touch me 18

62. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் தொகுத்தவர் யார் ?

Answer | Touch me நாதமுனி

63. திராவிட வேதம் என்றழைக்கப்படுவது எது?

Answer | Touch me திருவாய்மொழி

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Saturday, May 21, 2016

TAMIL G.K 11-20 | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழ் இலக்கியம்

11. பாடல் மேதை என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்        

12. பெரியார் பெருந்தொண்டர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

13. இராசகோபாலன் என்ற இயற்பெயர் உடையவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         சுரதா        

14. கவிவாணர் என்று அழைக்கப்பட்டவர்?

       Answer | Move the mouse over answer | Hover over me         உடுமலை நாராயண கவி        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Friday, May 20, 2016

TAMIL G.K | TNPSC | TRB | TET | அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | தமிழக முதன்மைகள்

1.தமிழக முதன்மைகள் |முதல் குடியரசுத் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்        

2.தமிழக முதன்மைகள்|முதல் துணை குடியரசுத் தலைவர்

       Answer | Move the mouse over answer | Hover over me         டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன்        

3.தமிழக முதன்மைகள்|முதல் பெண் நீதிபதி

       Answer | Move the mouse over answer | Hover over me         பத்மினி ஜேசுதுரை        

விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

TAMIL G.K 1-10 பொது அறிவு தகவல்கள்

  1. அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்- போலிக்கால்கள்
     
  2. நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர்-ஆர்க்கிமிடிஸ்        
     
  3. பிளேக் நோய்க்கு காரணமான பாக்டீரியா   -எர்சினியாபெஸ்டிஸ்        
     
  4. இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர்-கிறிஸ்டோபர் கொலம்பஸ்     
விரிவாக படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள் | CLICK HERE TO DOWNLOAD >>>

Popular Posts