KALVISOLAI TNPSC

Thursday, 19 May 2016

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தமிழக பிளஸ் 2 தேர்வில் 91.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி மற்றும் அதே பள்ளியைச் சேர்ந்த ஜஸ்வந்த் ஆகிய இரண்டு பேர் 1195 பேர் முதலிடம் பெற்றுள்ளனர்.

CLICK HERE TO DOWNLOAD QUESTION PAPERS

No comments:

Post a comment