KALVISOLAI TNPSC

Thursday, 19 May 2016

பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் முறையை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் செ.மணியன் தொடக்கிவைத்தார்.

CLICK HERE TO DOWNLOAD QUESTION PAPERS

No comments:

Post a comment