பொது அறிவு – வினா, விடை.1

பொது அறிவு வினா, விடை.

20 அம்சத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1975

கிராம வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட – 1980

ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலைவாய்ப்பு உறுதி செய்யும் திட்டம் (RLEGP) அறிவிக்கப்பட்ட ஆண்டு – 1983

ஜவகர் வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு – 1989

இந்திய திட்டக்குமு அமைக்கப்பட்ட ஆண்டு – 1950

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அமுலாக்கப்பட்ட தினம் – 15.04.1987

பொருட்கள் விற்பனைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு – 1930

நுகர்வோர் பாதுகாப்புத் திருத்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு – 1993

நுகர்வோர் என்ற சொல் எந்த ஆண்டு முதல் வழக்கத்திலிருந்து வருகிறது- 1960

தேசிய விதை மையம் (National Seeds Corporation) நிறுவப்பட்ட ஆண்டு – 1963

இந்தியா தனது முதல் எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு – 1973

இந்தியா தனது இரண்டாவது எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு – 1979

மூன்றாவதாக எண்ணெய் அதிர்ச்சியை சந்தித்த ஆண்டு – 1990 – 91

Imperial Bank of India என்ற பெயர் State Bank of India என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு – 1995

ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு – 1935

ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு – 1949

14 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு – 19.07.1969

மேலும் 4 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு – 15.04.1980

Industrial Finance Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1948

Industrial Credit & Investment Corporation of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1964

Units Trust of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1964

General Insurance Corporation தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1972

Reginal Rural Banks தோற்றிவிக்கப்பட்ட ஆண்டு – 1975

National Bank for Agriculture & Rural Development தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1982

Export & Import Bank of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1989

All India Trade Union Congrees தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1920

Security Exchange Board of India தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1989

General Agreement of Trade and Treaty (GATT) –ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு – 1947

GATT அமைப்பு WTO என்ற உலக அமைப்பாக மாற்றப்படக் காரணமான மாநாடு – 1994-ஆம் ஆண்டு நடைபெற்ற உருகுவே மாநாடு.

ஐரோப்பிய யூனியன் தோற்றுவிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 7, 1992

Comments