இந்தியாவில் 2 பென்சன் திட்டமே சட்டபூர்வமாக உண்டு .,.1 பழைய பென்சன் சட்டம் ‘2.. புதிய பென்சன் சட்டம் , மூன்றாவதாக புதிய சட்டம் அமைக்க முடியாது !!!

இந்தியாவில் 2 பென்சன் திட்டமே சட்டபூர்வமாக உண்டு .,.1 பழைய பென்சன் சட்டம் '2.. புதிய பென்சன் சட்டம் , மூன்றாவதாக புதிய சட்டம் அமைக்க முடியாது !!!

I)இந்தியாவில் 2 பென்சன் திட்டமே சட்டபூர்வமாக உண்டு .,.

1 பழைய பென்சன் சட்டம் 2.புதிய பென்சன் சட்டம்                                                               

புதிய பென்சன் சட்டப்படி PFRDA வில் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பத்ததில் கையெழுத்து இடவேண்டும். ,  . தமிழகத்தில் தற்போது இருப்பது சட்டவிரோத பென்சன் CPS திட்டம் .. எனவே வல்லுநர்குழுவின் முன்மொழிவுகள் CPS ரத்து செய்வது அல்லது PFRDA வில் கையெழுத்து இட்டு யை தொடர்வது  இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க முடியும் .                                .                                13 ஆண்டுகள் கழித்து முன் தேதியிட்டு தமிழக அரசு PFRDA வுடன் கையெழுத்து இடமுடியுமா ?.முடியாது   சட்டத்தில் இடம் இல்லை எனவே CPS யை ரத்து செய்து பழைய பென்சன் திட்டம் கொண்டு வருவதை தவிர தமிழக அரசுக்கு மாற்று வழி இல்லை .CPS யை ரத்து செய்வதை முடிந்து அளவுக்கு தள்ளி போட முயற்சி செய்யும் .         பிப்ரவரியில் நடைப்பெற்ற வேலை நிறுத்தம் மூலமாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.... மீண்டும் வேலை நிறுத்தம் செய்தால் தான் CPS யை ரத்து செய்ய முடியும் . வேலை நிறுத்ததில் பங்கேற்காத சங்கத்தின் கருத்துகளை புறக்கணிப்போம் !

Comments