பிளஸ் 2 துணை தேர்வு இன்று சான்றிதழ்

பிளஸ் 2 துணை தேர்வு இன்று சான்றிதழ்

பிளஸ் 2, உடனடி துணை தேர்வு எழுதியோருக்கு, நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பு: ஜூனில் நடந்த, பிளஸ் 2, சிறப்பு துணைத்தேர்வை எழுதி, அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றோருக்கு, நாளை ஒருங்கிணைந்த அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். சில பாடங்களில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அதற்கான மதிப்பெண் சான்றிதழ் தரப்படும். தேர்வு எழுதிய பள்ளிகளில் சான்றிதழ்களை பெறலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment