மேரியோ கேம், வாட்டர் ப்ரூஃப் அம்சங்கள் கொண்ட ஐபோன் 7 அறிமுகம்

மேரியோ கேம், வாட்டர் ப்ரூஃப் அம்சங்கள் கொண்ட ஐபோன் 7 அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 இன்று சான் பிரான்சிஸ்கோவில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அம்சங்கள் கொண்ட ஐபோன் 7-ல் கணினியில் பிரபலமான சூப்பர் மேரியோ விளையாட்டை விளையாடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐபோன் 7 ஆனது வாட்டர் ப்ரூஃப் எனப்படும் தொழில்நுட்பத்தை கொண்டு நீரில் விழுந்தாலும் கருவியை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Comments