கட்டுமானக் கழகத்தில் பணி: 9-க்குள் விண்ணப்பி்க்க அழைப்பு

கட்டுமானக் கழகத்தில் பணி: 9-க்குள் விண்ணப்பி்க்க அழைப்பு

புதுதில்லியில் செயல்பட்டு வரும் "IFCI Infrastructure Development Limited"  என்ற கட்டுமான நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: IIDL/2016-17/01

பணி: Junior Executive - 02

பணி: Senior Executive - 02

பணி: Assistant Manager (IT & Administration)

பணி: Assistant Manager (Finance & Accounts)

பணி: Assistant Manager (Project Co-Ordinator)

பணி: Assistant Manager (Business Development)

பணி: Assistant Manager (Projects)

பணி: Assistant Manager (Quantity Surveying)

பணி: Manager (Legal)

பணி: Manager (Human Resources)

பணி: Manager (Business Development)

பணி: Manager (Finance & Accounts)

விண்ணப்பிக்கும் முறை: www.iidlindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.iidlindia.com என்ற இணையதளத்தை பார்த்து தெர்ந்துகொள்ளலாம்.

Comments