பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.

அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, இம்மாதமும், அடுத்தமாதமும், துணைத்தேர்வு நடக்க உள்ளது. இதற்கு விண்ணப்பித்தவர்கள், நாளை முதல், தேர்வுத் துறையின் இணையதளத்தில், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Comments