அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர்கள் மனு

அமைச்சர் பாண்டியராஜனிடம் ஆசிரியர்கள் மனு

சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜனிடம் ஆசிரியர்கள் மனு அளித்துள்ளனர்.புதிய கல்விக் கொள்கையில் சில திருத்தங்களை மேற்கொள்ள தமிழக அரசு வலியுறுத்தக் கோரி ஆசிரியர்கள் மனு அளித்தனர்.புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதியக்குழு முரண்பாடு களைதல் உள்ளிட்ட 5 கோரிக்கைகள் குறித்தும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Comments