மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி

மத்திய அரசில் மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணி

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட துறைகளில் பட்டம், முதுகலை பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Senior Research Assistant

காலியிடங்கள்: 09

தகுதி: வேதியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

பணியிடம்: தமிழகம்

பணி: Senior Technical Assistant

காலியிடங்கள்: 03

தகுதி: Agronomy, Plant Breedings, Genetics முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி,எஸ்டி,மாற்றுத் திறனாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: http://sscsr.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.10.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sscsr.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments