கடற்படையில் செய்லர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

கடற்படையில் செய்லர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள செய்லர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Sailor Entry (Senior Secondary Recruits, SSR)

வயதுவரம்பு: 01.02.1996 - 31.01.2000க்கும் இடைப்பட்ட தேதிக்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: கணிதம், இயற்பியலை முக்கிய பாடமாகக்கொண்டு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுகள் நடைபெறும் தேதி: 09.09.2016

தேர்வு நடைபெறும் இடம்: Indian Naval Ship Hamla, Marve Road, Mala (West), Mumbai - 400 095

மேலும், முழுமையான விவரங்கள் அறிய www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments