பாட்னா ஐஐடி-யில் டெக்னிக்கல் பணி

பாட்னா ஐஐடி-யில் டெக்னிக்கல் பணி

பாட்னாவில் செயல்பட்டு வரும் ஐஐடி-யில் பொறியாளர்உதவியாளர், டெக்னாசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.IITP/RECT/002/2016

பணி: Executive Engineer - 02

பணி: Assistant Engineer - 02

பணி: Medical Officer - 01

பணி: Security Officer - 01

பணி: Assistant Registrar - 04

பணி: Training and Placement Officer - 01

பணி: Senior Technical Superintendent - 01

Audit/Accounts Officer - 01

பணி: Junior Technical Superintendent - 22

பணி: Junior Superintendent - 04

பணி: Junior Mechanic/Technician - 04

பணி: Junior Assistant - 01

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை IIT Patna என்ற பெயரில் பாட்னாவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.iitp.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அட்டெஸ்ட் பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் மற்றும் டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Deputy Registrar (Admin)., IIT Patna, Bihta, Patna - 801 103

மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.iitp.ac.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.09.2016

 

Comments