விவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி

விவசாயப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி

பணி: Teaching Assistant

காலியிடங்கள்: 14

தகுதி: எம்.எஸ்சி./எம்.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,000

வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: கேரளம்

தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறும். இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை. உரிய கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்புகளுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு நடைபெறும் இடம்: Kelappaji College of Agricultural Engineering and Technology,

Tavanur P.O, Malappuram District, Kerala - 679573

Phone: 0494 - 2686009, 2686214

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://kcaet.ac.in  என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு நடைபெறும் நாள்: 20.09.2016

Comments