திரை நாயகன்

திரை நாயகன்

ட்ரோனில் கேமராக்களை பொருத்தி படம் பிடிப்பது பிரபலமாகி வருகிறது. எனவே, ட்ரோன் குறும்பட விழாக்கள், ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் நடக்க ஆரம்பித்துள்ளன. ஐந்து நிமிடங்களுக்குள் உள்ள ட்ரோன் குறும் படங்களில், இரண்டரை நிமிடங்களாவது ட்ரோன் கேமராவில் படம் பிடிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பது பட விழா விதிகளுள் ஒன்று!

 

Comments