ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பராமரிப்புப் பொறியாளர் பணிக்கு அழைப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் விமான பராமரிப்புப் பொறியாளர் பணிக்கு அழைப்பு

புதுதில்லி உள்ள AIR INDIA ENGINEERING SERVICES LIMITED காலியாக உள்ள பராமரிப்புப் பொறியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Aircraft Maintenance Engineer (AME)

காலியிடங்கள்: 280

சம்பளம்: மாதம் ரூ.30,000

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஏரோநட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேசன் போன்ற துறைகளில் பட்டம் பெற்று GATE தேர்வில் 80 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.11.2016

விண்ணப்பக் கட்டணம்: ரூ.2000.

விண்ணப்பிக்கும் முறை: www.airindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் நகல் சென்று சேர கடைசி தேதி: 30.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.airindia.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments