கொசு உளவு!

கொசு உளவு!

கொசு ஒழிப்பு ஆய்விலும், 'மைக்ரோசாப்ட்' ஈடுபட்டுள்ளது. இதற்கென அது, ஒரு உயர் தொழில்நுட்ப பொறியை உருவாக்கியுள்ளது. நோய் சுமக்கும் கொசுக்கள் சிக்கினால், அந்தப் பொறியே அது என்ன வகை கொசு என்பதை சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்கும். இந்தப் பொறியை, கொசுக்கள் அதிகமாக மொய்க்கும் தொலைதுார இடங்களில் கொண்டு போய் வைக்கவும், எடுத்து வரவும் சிறிய ட்ரோன்களை மைக்ரோசாப்ட் பயன்படுத்தி வருகிறது.

Comments