பாரத் பெட்ரோலியம் கிராஜூவேட் டிரெயினி பணி

பாரத் பெட்ரோலியம் கிராஜூவேட் டிரெயினி பணி

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலிய கழக நிறுவனத்தில் (பி.பி.சி.எல்) கிராஜூவேட் டிரெயினி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான பணியிடங்கள் கேட் தேர்வின் அடிப்படையில் நிரப்பப்படுகிறது. பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட துறையில் பி.டெக் முடித்து, கேட் தேர்வு எழுதுபவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பங்கள் 06.01.2017 முதல் 10.02.2017 வரை செயல்பாட்டில் இருக்கும்.

இதுகுறித்த முழுமையான விவரங்களை அறிய www.bharatpetroleum.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Comments