கடத்தல் மன்னன்

கடத்தல் மன்னன்

மெக்சிகோவின் போதைப் பொருள் கும்பல்கள், எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள், 'சரக்கை' கடத்த ட்ரோன்களை பயன்படுத்துகின்றன. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லை காவல் படை அதிகாரிகளின் தகவல்படி, பிடிபடும் ஒவ்வொரு ட்ரோனுக்கும், 100 ட்ரோன்கள் பிடிபடாமல் இருக்கக்கூடும். சில ட்ரோன்கள் 100 கிலோ எடையுள்ள போதைப் பொருட்களை சுமக்கும் திறன் கொண்டவை.

Comments