தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் இன்றுமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல் 'பங்க்'குகள் இன்றுமூடல்

தமிழகத்தில் உள்ள, பெட்ரோல், 'பங்க்'குகள், நாளை மூடப்படுகின்றன.தமிழ்நாடு பெட்ரோலிய பொருட்கள் டீலர்கள் கூட்டமைப்புதலைவர், முரளி கூறியதாவது:தமிழகத்தில், 4,600 பெட்ரோல், 'பங்க்'குகள் உள்ளன. கர்நாடகாவில் உள்ள தமிழர்கள் மற்றும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் மீது, தாக்கு தல் நடத்தப்படுகிறது. இதை கண்டித்து, நாளை காலை, 6:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, 'பங்க்'குகள் மூடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments