முத்திரைத்தாள் அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணி

முத்திரைத்தாள் அச்சகத்தில் மேற்பார்வையாளர் பணி

மத்திய அரசு நிறுவனமான "Security Paper Mill" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Supervisor பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Supervisor (E & I) - 07

பணி: Supervisor (Mechaniocal) - 05

பணி: Supervisor (Draftsman) - 01

பணி: Supervisor (Chemical) - 06

பணி: Supervisor (Boiler) - 06

விண்ணப்பிக்கும் முறை: http ://spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் http ://spmhoshangabad.spmcil.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments