கெப்ளர் தொலைநோக்கி...

கெப்ளர் தொலைநோக்கி...

விண்வெளி ஆராய்ச்சியின் பயனாக நாள்தோறும் புதிய கோள்களை கண்டுபிடித்து வருகிறோம். உலகின் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளில் ஒன்றான கெப்ளர் தொலைநோக்கியை பயன்படுத்தி ஏராளமான புதிய கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். 2009-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் 305 நட்சத்திரங்களை சுற்றும் 715 கோள்கள் உள்பட சூரியக் குடும்பத்துக்கு வெளியே உள்ள 1700 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று நாசா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments