மேய்ப்பன்

மேய்ப்பன்

கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா காடுகளில் கால்நடைகளை மேய்ப்பவர்கள், பெரிய மந்தைகளில் மாடுகளை ஓட்டிச் செல்ல சிரமப்படுவர். பல சமயம், மந்தையிலிருந்து பிரிந்து மாடுகள் தனியாக தொலைந்து போவதுண்டு. இதற்கு, தாம்சன் ரிவர்ஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் சர்ச் ஒரு வழி கண்டுபிடித்து இருக்கிறார். மந்தைகளை கண்காணிக்கவும், அவற்றை வழிநடத்தி செல்லவும், காணாமல் போகும் மாடுகளை கண்டுபிடித்து, மந்தையை நோக்கி ஓட்டி வரவும் அவர் வெற்றிகர ட்ரோன்களை பயன்படுத்தி இருக்கிறார்.

Comments