SCROL

Thursday, September 8, 2016

கொல்கத்தா துறைமுகத்தில் பொறியாளர் பணி

கொல்கத்தா துறைமுகத்தில் பொறியாளர் பணி

கொல்கத்தா துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்பகின்றன.

பணி: Chief Mechanical engineer

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

காலியிடம்: 01

பணியிடம்: மேற்கு வங்கம்

வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.51,300 - 73,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary, Kolkata port trust, 15, Strand road, Kolkata-700001

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 09.09.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய

http://www.kolkataporttrust.gov.in/showfile.php?layout=1&lang=1&level=1&sublinkid=2148&lid=1826 என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment