SCROL

Thursday, September 8, 2016

பொது அறிவு – வினா, விடை

பொது அறிவு வினா, விடை

முதல் கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 1, 1999

_

இரண்டாவது கட்ட EURO நாணயமுறை நடைமுறைக்கு வந்த நாள் ஜனவரி 1, 2000

விவசாய வரிமதிப்பு தொடர்பான ராஜ் கமிட்டி குழு நியமிக்கப்பட்ட ஆண்டு – 1972

மறைமுக வரிகளின் அமைப்புகள் பற்றி ஆராய L.K. Jha Committee நியமிக்கப்பட்ட ஆண்டு – 1977

நேரடியான வரிவிதிப்புகளின் மீதான விஷயம் பற்றி ஆராய வான்சு குழு நியமிக்கப்பட்ட ஆண்டு – 1971

வரி சீர்திருத்தங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு டாக்டர் ராஜா செல்லையா குழு 1991

குடிசைத் தொழில்கள் குறித்து ஆராய Abid Hussain Committee நியமிக்கப்பட்ட ஆண்டு – 1997

மூலதனக் கணக்கு மாற்றம் குறித்து ஆராய தாராப்பூர் குழு நியமிக்கப்பட்ட ஆண்டு – 1997

வங்கி நிர்வாகம் மற்றும் அமைப்பு குறித்து ஆராய நரசிம்மம்

கமிட்டி நியமிக்கப்பட்ட ஆண்டு – 1991

இந்தியாவின் காப்பீடு சட்டம் அமுலாக்கப்பட்ட ஆண்டு – 1938

 

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு– 01.01.1949

மத்திய பண்டக காப்பக கழகம் நிறுவப்பட்ட ஆண்டு – 1957

இந்திய மைய வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1935

உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக தொடங்கப்பட்ட ஆண்டு – 1881

மக்கள் தொகையில் பெரும் பிரிவினை ஆண்டு – 1921

தேசிய வளர்ச்சிக் குழு National Development Council நிறுவப்பட்ட ஆண்டு – 15.08.1952

பசுமைப் புரட்சியின் காலம் – 1968 – 69

இந்தியா முதன் முறையாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற காலம் – 1971 – 72

தமிழ்நாடு சர்க்கரைக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு – 1974

பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட ஆண்டு – 1944

வீராணம் திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு – 1966

கிராம் மின்சாரக் கழகம் துவங்கப்பட்ட ஆண்டு – 1969

பணமதிப்புக் குறைப்பு Devaluation of Rupee முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட ஆண்டு – 1966

பங்குச் சந்தையில் பங்குகளின் வியாபாரம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு டாக்டர் குப்தா குழு.

Insurance துறைகளின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு – 1993-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட மல்ஹோத்ரா குழு

சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1857

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு – 1978

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு – 2001

1775-இல் போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் ஏற்பட்ட பூகம்பம் பயங்கரமானது. 6 நிமிடம் நீடித்தது. 60 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.

2004 டிசம்பர் 26-இல் இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பூகம்பமும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் 2 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே அறிந்துகொள்ள சீஸ்மோகிராப் என்ற கருவி பயன்படுகிறது. இவை நிலநடுக்க அதிர்வுகளை பதிவு செய்கின்றன.

No comments:

Post a Comment