ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் ஆயுர்வேத ஆராயச்சி மையத்தில் காலியாக உள்ள 4 எம்டிஎஸ், மொழிப்பெயர்ப்பாளர், உதவியாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Hindi Translator/Assistant - 01

பணி: Multi Tasking Staff (Office Attendant) - 01

பணி: Multi Tasking Staff (Laboratort Attendant) - 01

பணி: House Keeping (Safaiwala) - 01

மேலும், விண்ணப்பிக்கும் முறை, சம்பளம், தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.09.2016

Comments