சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி

பணி: Junior Engineer

காலியிடங்கள்: 41

தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் டிப்ளமோ படிப்பில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.14,140

வயது வரம்பு: 28-வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் இதர பிரிவினர் ரூ.500, எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த

வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://chennaimetrorail.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.09.2016

Comments